En Nesar Neerthanaiya – என் நேசர் நீர்தானையா

Christava Padalgal Tamil

Artist: Reegan Gomez
Album: Aarathanai Aaruthal Geethangal Vol 4

En Nesar Neerthanaiya Lyrics In Tamil

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா – 2

1. எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா – 2
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் – 2

2. உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா – 2
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே – 2

3. துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை – 2
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் – 2

En Nesar Neerthanaiya Lyrics In English

En Naesar Neerthaanaiyaa
Naesikkiraen Ummaiththaanaiyaa – 2

1. Enathu Aanmaa Ummai Ninaiththu
Ennaalum Aenguthaiyaa – 2
Enthan Padukkaiyilum Ummai Ninaikkinten
Naduraavilum Thiyaanikkinten – 2

2. Um Raththaththaal Ennai Meettukonnteer
Nanti Iyaesaiyyaa – 2
Unthan Anpaalae Enthan Ullam Kavarntheer
Ini Naanalla Ellaam Neerae – 2

3. Thunpamo Thuyaramo Vaethanaiyo
Ummai Vittu Pirippathillai – 2
Uyirullavarai Ummaith Thaan Naesippaen
Vaeratharkum Naan Atimaippataen – 2

Watch Online

En Nesar Neerthanaiya MP3 Song

En Nesar Neerdhanaiya Lyrics In Tamil & English

என் நேசர் நீர்தானையா
நேசிக்கிறேன் உம்மைத்தானையா – 2

En Naesar Neerthaanaiyaa
Naesikkiraen Ummaiththaanaiyaa – 2

1. எனது ஆன்மா உம்மை நினைத்து
எந்நாளும் ஏங்குதையா – 2
எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன்
நடுராவிலும் தியானிக்கின்றேன் – 2

Enathu Aanmaa Ummai Ninaiththu
Ennaalum Aenguthaiyaa – 2
Enthan Padukkaiyilum Ummai Ninaikkinten
Naduraavilum Thiyaanikkinten – 2

2. உம் ரத்தத்தால் என்னை மீட்டுகொண்டீர்
நன்றி இயேசைய்யா – 2
உந்தன் அன்பாலே எந்தன் உள்ளம் கவர்ந்தீர்
இனி நானல்ல எல்லாம் நீரே – 2

Um Raththaththaal Ennai Meettukonnteer
Nanti Iyaesaiyyaa – 2
Unthan Anpaalae Enthan Ullam Kavarntheer
Ini Naanalla Ellaam Neerae – 2

3. துன்பமோ துயரமோ வேதனையோ
உம்மை விட்டு பிரிப்பதில்லை – 2
உயிருள்ளவரை உம்மைத் தான் நேசிப்பேன்
வேறெதற்கும் நான் அடிமைப்படேன் – 2

Thunpamo Thuyaramo Vaethanaiyo
Ummai Vittu Pirippathillai – 2
Uyirullavarai Ummaith Thaan Naesippaen
Vaeratharkum Naan Atimaippataen – 2

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Christian worship songs with lyrics, Good Friday Songs List, reegan gomez songs, Christian Songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 18 =