Neer Jeevanulla Devan – நீர் ஜீவனுள்ள தேவன்

Tamil Christian Songs

Artist: Johnsam Joyson
Album: Solo Songs

Neer Jeevanulla Devan Lyrics In Tamil

நீர் ஜீவனுள்ள தேவன் – 2
இணை என்று சொல்ல யாரும் இல்லையே

1. இயேசுவே உம்மைப்போல் நீர் ஒருவரே
இயேசுவே உம்மைப் போல் வேறு இல்லையே

2. தாயின் கருவில் என்னை கண்டெடுத்த வரை
என் உருவம் இன்னதென்று அறிந்தவரே

3. திருக்கரங்களில் ஏந்தி சுமப்பவரே
திரு இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே

Neer Jeevanulla Devan Lyrics In English

Neer Jiivanulla Thaevan – 2
Inai Enru Cholla Yaarum Illaiyae

1. Iyaechuvae Ummaippoal Neer Oruvarae
Iyaechuvae Ummaip Poal Vaeru Illaiyae

2. Thaayin Karuvil Ennai Kantetuththa Varai
En Uruvam Innathenru Arinthavarae

3. Thirukkarangkalil Aenthi Sumappavarae
Thiru Iraththathaal Ennai Miittuk Kondavarae

Neer Jeevanulla Dhevan MP3 Song

Neer Jeevanulla Thaevan Lyrics In Tamil & English

நீர் ஜீவனுள்ள தேவன் – 2
இணை என்று சொல்ல யாரும் இல்லையே

Neer Jiivanulla Thaevan – 2
Inai Enru Cholla Yaarum Illaiyae

1. இயேசுவே உம்மைப்போல் நீர் ஒருவரே
இயேசுவே உம்மைப் போல் வேறு இல்லையே

yaechuvae Ummaippoal Neer Oruvarae
Iyaechuvae Ummaip Poal Vaeru Illaiyae

2. தாயின் கருவில் என்னை கண்டெடுத்த வரை
என் உருவம் இன்னதென்று அறிந்தவரே

Thaayin Karuvil Ennai Kantetuththa Varai
En Uruvam Innathenru Arinthavarae

3. திருக்கரங்களில் ஏந்தி சுமப்பவரே
திரு இரத்தத்தால் என்னை மீட்டுக் கொண்டவரே

Thirukkarangkalil Aenthi Sumappavarae
Thiru Iraththathaal Ennai Miittuk Kondavarae

Song Description:
christava padal, Tamil worship songs, Johnsam Joyson, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs,Karunaiyin Pravaagam.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 + 13 =