Ungalapathi Thanae Paesikittu – உங்கள பத்தி தானே

Tamil Christian Songs Lyrics

Artist: Ravi Bharath
Album: Aayathamaa Vol 5
Released on: 4 May 2019

Ungalapathi Thanae Paesikittu Lyrics In Tamil

உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்
உங்க வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம்
உங்க வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம்
உங்க வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்

1. என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க
எங்க வாழ்நாள் முழுவதும்
உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க

2. என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க
எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க
எங்க எல்லாருக்காகவும் உயிரையே
கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல

Ungalapathi Thanae Paesikittu Lyrics In English

Ungalapadhi Thane paesikittu irukkom
Unga vasanam mattum thaanae vaasichittu irukkom
Unga vallamai pathi thaanae paadikittu irukkom
Unga varugaikkaaga thaanae kaathukittu kedakkom

1. Endrum maaraadha unga anba paata paaduvonga
Endrum theeraadha unga thayava yettil ezhudhuvonga
Enga kartharae unga kiruba kavidhaiya solluvonga
Enga vaalnaal muzhuvadhum unga samugathil
Kondaatam kondaatamga

2. Endrum neengaadha unga peruma paesikittu povonga
Endrum mangadha unga magimai mechikittu irupponga
Enga ayyavae unga azhaga annaadam alapponga
Enga ellaarukkaagavum uyirayae kodutheenga
Ungalapol yaarumilla

Watch Online

Ungalapathi Thanae Paesikittu MP3 Song

Ungalapathi Thanae Lyrics In Tamil & English

உங்கள பத்தி தானே பேசிகிட்டு இருக்கோம்
உங்க வசனம் மட்டும் தானே வாசிச்சிட்டு இருக்கோம்
உங்க வல்லமை பத்தி தானே பாடிகிட்டு இருக்கோம்
உங்க வருகைக்காகத்தானே காத்துகிட்டு கிடக்கோம்

Ungalapadhi Thane paesikittu irukkom
Unga vasanam mattum thaanae vaasichittu irukkom
Unga vallamai pathi thaanae paadikittu irukkom
Unga varugaikkaaga thaanae kaathukittu kedakkom

1. என்றும் மாறாத உங்க அன்ப பாட்டா பாடுவோங்க
என்றும் தீராத உங்க தயவ ஏட்டில் எழுதுவோங்க
எங்க கர்த்தரே உங்க கிருப கவிதையா சொல்லுவோங்க
எங்க வாழ்நாள் முழுவதும்
உங்க சமூகத்தில் கொண்டாட்டம் கொண்டாட்டங்க

Endrum maaraadha unga anba paata paaduvonga
Endrum theeraadha unga thayava yettil ezhudhuvonga
Enga kartharae unga kiruba kavidhaiya solluvonga
Enga vaalnaal muzhuvadhum unga samugathil
Kondaatam kondaatamga

2. என்றும் நீங்காத உங்க பெரும பேசிகிட்டு போவோங்க
என்றும் மங்காத உங்க மகிம மெச்சிகிட்டு இருப்போங்க
எங்க அய்யாவே உங்க அழக அன்னாடம் அளப்போங்க
எங்க எல்லாருக்காகவும் உயிரையே
கொடுத்தீங்க உங்களப்போல் யாருமில்ல

Endrum neengaadha unga peruma paesikittu povonga
Endrum mangadha unga magimai mechikittu irupponga
Enga ayyavae unga azhaga annaadam alapponga
Enga ellaarukkaagavum uyirayae kodutheenga
Ungalapol yaarumilla

Ungalapathi Thanae Paesikittu Mp3 Download

Song Description:
Christian devotional songs, Ravi Bharath Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Aayathamaa Songs, Jesus video songs, Tamil Christian songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − twelve =