Roja Pookalai Alli – ரோஜா பூக்களை அள்ளி

Tamil Christian Wedding Songs

Album : Marriage Songs

Roja Pookalai Alli Lyrics In Tamil

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
வாச மலர்களை தூவி மகிழுங்கள்
பாடி பாடி கொண்டாடுங்கள்
மலர் தூவி தூவி வாழ்த்திடுங்கள்

1. சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம்
சுற்றி நின்று பாட
சின்னச் சிறிய மழலை கூட்டம்
மலர்கள் தூவி ஆட

வானம் வாழ்த்திட பூமி மகிந்திட
மேள தாளம் முழங்கிடவே
ஓரே கொண்டாட்டம்

2. கண்மணி போல காத்திடும்
தேவன் வழி நடத்தி செல்ல
கர்த்தரின் அன்பை அனுதினமும்
ருசித்து ருசித்து நல்ல

காலை மாலையும் எந்த வேளையும்
காணம் பாடி கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள்

Roja Pookalai Alli Lyrics In English

Roja pookkalai alli thuvungal
Vaasamalarkalai thuv magizhungal
Paadi paadi kondadungal
Malar thuvi thuvi vazhthidungal

1. Sontha panthangal nanbargal koottam
Sutri nintru paada
Chinach siriya mazhalai koottam
Malaral thuvi aada

Vaanam vazhthida bhoomi mazhiththida
Maela thazham muzhlagitavae
Orae kontattam

2. Kanmani poola kathitum
Dhevan vazhi nadathi sella
Kartharin anbai anuthinamum
Rusithu rusithu nalla

Kaalai malaiyum entha vealaiyum
Gaanam paadi kartharukkul magizhlnthirungal

Watch Online

Roja Pookalai Song On

Roja Pookalai Lyrics In Tamil & English

ரோஜா பூக்களை அள்ளி தூவுங்கள்
வாச மலர்களை தூவி மகிழுங்கள்
பாடி பாடி கொண்டாடுங்கள்
மலர் தூவி தூவி வாழ்த்திடுங்கள்

Roja pookkalai alli thuvungal
Vaasamalarkalai thuv magizhungal
Paadi paadi kondadungal
Malar thuvi thuvi vazhthidungal

1. சொந்த பந்தங்கள் நண்பர்கள் கூட்டம்
சுற்றி நின்று பாட
சின்னச் சிறிய மழலை கூட்டம்
மலர்கள் தூவி ஆட

Sontha panthangal nanbargal koottam
Sutri nintru paada
Chinach siriya mazhalai koottam
Malaral thuvi aada

வானம் வாழ்த்திட பூமி மகிந்திட
மேள தாளம் முழங்கிடவே
ஓரே கொண்டாட்டம்

Vaanam vazhthida bhoomi mazhiththida
Maela thazham muzhlagitavae
Orae kontattam

2. கண்மணி போல காத்திடும்
தேவன் வழி நடத்தி செல்ல
கர்த்தரின் அன்பை அனுதினமும்
ருசித்து ருசித்து நல்ல

Kanmani poola kathitum
Dhevan vazhi nadathi sella
Kartharin anbai anuthinamum
Rusithu rusithu nalla

காலை மாலையும் எந்த வேளையும்
காணம் பாடி கர்த்தருக்குள் மகிழ்ந்திருங்கள்

Kaalai malaiyum entha vealaiyum
Gaanam paadi kartharukkul magizhlnthirungal

Roja Pookalai Alli Mp3 Download

Click This For HD 320kbps

Song Description:
Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Jesus songs mp3,jesus video songs, Tamil Christian wedding songs, Jesus songs Tamil.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − ten =