Enakku Ummai Vittaa – எனக்கு உம்ம விட்டா

Tamil Christian Songs Lyrics

Artist: Gersson Edinbaro
Album: Neerae Vol 5
Released on: 01 May 2015

Enakku Ummai Vittaa Lyrics In Tamil

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

1. காண்கின்ற எல்லாம்
ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம்
ஓர் நாள் தொலைந்து போகுமே

2. உலகத்தின் செல்வம்
எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம்
நீரே போதும் இயேசுவே

Enakku Ummai Vitta Lyrics In English

Enaku ummai vitta yaarum illappaa
Unga anpai vitta ethuvum illappaa

En aasai neengappaa
En thaevai neengappaa
En sontham neegappa
En soththu neengappaa

1. Kaannkinta ellaam
Oor naal karainthu pokumae
Thodukinta ellaam
Ornaal tholainthu pokumae

2. Ulakaththin selvam
Ellaam nilaiyaay nirkumo
Aliyaatha selvam
Neerae pothum yesuvae

Watch Online

Enakku Ummai Vitta Mp3 Song

Enaku Ummai Vitta Yarum Lyrics In Tamil & English

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா

Enaku ummai vitda yaarum illappaa
Unga anpai vitta ethuvum illappaa

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொந்தம் நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

En aasai neengappaa
En thaevai neengappaa
En sontham neegappa
En soththu neengappaa

1. காண்கின்ற எல்லாம்
ஓர் நாள் கறைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம்
ஓர் நாள் தொலைந்து போகுமே

Kaankinta ellaam
Oor naal karainthu pokumae
Thodukinta ellaam
Ornaal tholainthu pokumae

2. உலகத்தின் செல்வம்
எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம்
நீரே போதும் இயேசுவே

Ulakaththin selvam
Ellaam nilaiyaay nirkumo
Aliyaatha selvam
Neerae pothum yesuvae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, Jesus songs Tamil.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + seventeen =