Yesuvin Anbai Thiyaanikkaiyil – இயேசுவின் அன்பை தியானிக்கையில்

Christian Songs Tamil

Artist: Eva. Wesley Maxwell
Album: Ezhupudhalin Vaasanai Vol 2
Released on: 9 Sep 1993

Yesuvin Anbai Thiyaanikkaiyil Lyrics In Tamil

இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே

1. பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்

2. மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்

3. ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்

Yesuvin Anbai Thiyaanikkaiyil Lyrics In English

Yesuvin Anpai Thiyaanikkaiyil
Kankalil Kanneer Purantoduthae
Kallamillaa Anthak Kalvaari Anpu
Kallan En Ithayaththaik Karaithittathae
Kallaana En Ullam Karainthittathae

1. Paavi En Meethu Yen Intha
Anpu Ontrumae Puriyavillai
Enakkaaka Jeevan Thantha Yesuvukkaay
Enthanin Vaalvai Arppanikkiraen

2. Meyyaana Anpai Naan Thaeti
Alainthaen Engumae Kaanavillai
Paaviyaay Oti Naan Thirinthitta Vaelai
Ennaiyum Thammidam Serththuk Kondaar

3. Ontrukkum Uthavaa Ennaiyum Thaeti
Yesu En Vaalvil Vanthaar
Ennaiyum Alaiththaar Tham Sevaikkaay
Unmaiyaay Ooliyam Seythiduvaen

Watch Online

Yesuvin Anbai Thiyaanikkaiyil MP3 Song

Yesuvin Anbai Thiyaanikkaiyil Kankalil Lyrics In Tamil & English

இயேசுவின் அன்பை தியானிக்கையில்
கண்களில் கண்ணீர் புரண்டோடுதே
கள்ளமில்லா அந்தக் கல்வாரி அன்பு
கள்ளன் என் இதயத்தைக் கரைத்திட்டதே
கல்லான என் உள்ளம் கரைந்திட்டதே

Yesuvin Anpai Thiyaanikkaiyil
Kankalil Kanneer Purantoduthae
Kallamillaa Anthak Kalvaari Anpu
Kallan En Ithayaththaik Karaithittathae
Kallaana En Ullam Karainthittathae

1. பாவி என் மீது ஏன் இந்த அன்பு
ஒன்றுமே புரியவில்லை
எனக்காக ஜீவன் தந்த இயேசுவுக்காய்
எந்தனின் வாழ்வை அர்ப்பணிக்கிறேன்

Paavi En Meethu Yen Intha
Anpu Ontrumae Puriyavillai
Enakkaaka Jeevan Thantha Yesuvukkaay
Enthanin Vaalvai Arppanikkiraen

2. மெய்யான அன்பை நான் தேடி அலைந்தேன்
எங்குமே காணவில்லை
பாவியாய் ஓடி நான் திரிந்திட்ட வேளை
என்னையும் தம்மிடம் சேர்த்துக் கொண்டார்

Meyyaana Anpai Naan Thaeti
Alainthaen Engumae Kaanavillai
Paaviyaay Oti Naan Thirinthitta Vaelai
Ennaiyum Thammidam Serththuk Kondaar

3. ஒன்றுக்கும் உதவா என்னையும் தேடி
இயேசு என் வாழ்வில் வந்தார்
என்னையும் அழைத்தார் தம் சேவைக்காய்
உண்மையாய் ஊழியம் செய்திடுவேன்

Ontrukkum Uthavaa Ennaiyum Thaeti
Yesu En Vaalvil Vanthaar
Ennaiyum Alaiththaar Tham Sevaikkaay
Unmaiyaay Ooliyam Seythiduvaen

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs.

🎤 More Songs By Wesley Maxwell

  1. என் ஆத்துமா பாடும் Lyrics | En Aathuma Paadum En MP3 & Chords
  2. உயரமும் உன்னதமுமான | Uyaramum Unnathamum Lyrics, Chords & MP3
  3. Karthar Seiya Ninaithathu Lyrics, MP3 | கர்த்தர் செய்ய நினைத்தது
  4. Karunai Pithave Kalvari Anbae – கருணைப் பிதாவே
  5. Neere Ellam Neere Ellam – நீரே எல்லாம் நீரே
  6. Nandri Niraindha Idhayathodu – நன்றி நிறைந்த இதயத்தோடு
  7. Yetra Kaalathil Unnai Uyarthiduvaar – ஏற்ற காலத்தில் உன்னை

💿 Tamil Solo Songs Album Songs Lyrics

  1. Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
  2. ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
  3. Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
  4. Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
  5. (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Parisutha Thevan Neere – பரிசுத்த தேவன் நீரே
  2. Vithaipum Arupumae Poomiyin – விதைப்பும் அறுப்புமே
  3. Manniyum Ennai Manniyum – மன்னியும் என்னை மன்னியும்
  4. Ennai Vazhi Nadathum – என்னை வழி நடத்தும்
  5. Deva Um Kirubai Thaarumae – தேவா உம் கிருபை தாருமே
  6. Entha Suzhnilai Aanaalum – எந்த சூழ்நிலை ஆனாலும்
  7. Engal Pithavae Yesu – எங்கள் பிதாவே இயேசு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *