Praise Songs
Artist: Giftson Durai
Album: Thoonga Iravugal Vol 1
Released on: 11 Mar 2019
Um Azhagai Thaedinaen Lyrics in Tamil
ஓ. கண்கள் தீண்டுதே
தேடினேன் உம் அழகை தேடினேன்
தென்றல் நேரம் கேட்குதே
தேடினேன் உம் சமூகம் தேடினேன்
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
கண்ணீரில் தோழன் என்று
அவரை தேடினேன்
நான் தேடும் அழகின் ஒரு
வடிவம் கண்டேன்
நான் பாடும் பாட்டில்
புது வரிகள் தேடினேன்
கவிதையாய் இயேசுவை கண்டேன்
பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்
விழுந்தேன் தவழ்ந்து
விழுந்தது உம் கரத்தில் என்பதை
உணர்தேன் பிறந்தேன்
வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்
எண்ணி வைத்து
கரிசனையாய் காண்கிறீர்
முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்
எழுதி வைத்து
சிரிக்கும் பூவாய் மாற்றினீர்
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
நீரே கண்ணீரில் என் தோழன் என்பேன்
நான் தேடும் அழகின்
ஒரு அர்த்தம் என்பேன்
நான் பாடும் பாட்டில்
புது கவிதை என்பேன்
மொழியில் இயேசு என்பேன்
Um Azhagai Thaedinaen Lyrics in English
Oo.. Kangal Theendudhae
Thaedinaen Um Azhagai Thaedinaen
Thendral Neram Kaetkudhae
Thaedinaen Um Samugum Thaedinaen
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedunaen
Kanneeraal Thozhan Endru
Avarai Thaedinaen
Naan Thaedum Azhagin Oru
Vadivam Kandaen
Naan Paadum Paattil
Pudhu Varigal Thaedinaen
Kavidhaiyaai Yesuvai Kandaen
Baaram Nanjil Yaeri Kalangi Nirkaiyil
Vilundhaen Thavazhndhu
Vizhundhadhu Um Karathil Enbadhai
Unarndhaen Pirandhaen
Vadikkum Kanneer Ovvondraiyum
Ennil Vaithu
Karisanaiyaai Kangireer
Mugathin Sorvum Ovvonraai
Ezhudhi Vaithu
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedinaen
Neerae Kanneeraal En Thozhan Enbaen
Naan Thaeedum Azhagin
Oru Artham Enbaen
Naan Paadum Paattil
Pudhu Kavidhai Enbaen
Mozhiyaai Yesu Enbaen
Watch Online
Um Azhagai Thaedinaen MP3 Song
Kangal Theendudhae Lyrics in Tamil & English
ஓ. கண்கள் தீண்டுதே
தேடினேன் உம் அழகை தேடினேன்
தென்றல் நேரம் கேட்குதே
தேடினேன் உம் சமூகம் தேடினேன்
O… Kangal Theendudhae
Thaedinaen Um Zhagai Thaedinaen
Thendral Neram Kaetkudhae
Thaedinaen Um Samugum Thaedinaen
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedunaen
கண்ணீரில் தோழன் என்று
அவரை தேடினேன்
நான் தேடும் அழகின் ஒரு
வடிவம் கண்டேன்
நான் பாடும் பாட்டில்
புது வரிகள் தேடினேன்
கவிதையாய் இயேசுவை கண்டேன்
Kanneeraal Thozhan Endru
Avarai Thaedinaen
Naan Thaedum Azhagin Oru
Vadivam Kandaen
Naan Paadum Paattil
Pudhu Varigal Thaedinaen
Kavidhaiyaai Yesuvai Kandaen
பாரம் நெஞ்சில் ஏறி கலங்கி நிற்கையில்
விழுந்தேன் தவழ்ந்து
விழுந்தது உம் கரத்தில் என்பதை
உணர்தேன் பிறந்தேன்
வடிக்கும் கண்ணீர் ஒவ்வொன்றையும்
எண்ணி வைத்து
கரிசனையாய் காண்கிறீர்
முகத்தின் சோர்வும் ஒவ்வொன்றாய்
எழுதி வைத்து
சிரிக்கும் பூவாய் மாற்றினீர்
Baaram Nanjil Yaeri Kalangi Nirkaiyil
Vilundhaen Thavazhndhu
Vizhundhadhu Um Karathil Enbadhai
Unarndhaen Pirandhaen
Vadikkum Kanneer Ovvondraiyum
Ennil Vaithu
Karisanaiyaai Kangireer
Mugathin Sorvum Ovvonraai
Ezhudhi Vaithu
என் தனிமை உம்மை தேடினேன்
நீர் இனிமை உம்மை தேடினேன்
En Thanimai Ummai Thaedinaen
Neer Inimai Ummai Thaedinaen
நீரே கண்ணீரில் என் தோழன் என்பேன்
நான் தேடும் அழகின்
ஒரு அர்த்தம் என்பேன்
நான் பாடும் பாட்டில்
புது கவிதை என்பேன்
மொழியில் இயேசு என்பேன்
Neerae Kanneeraal En Thozhan Enbaen
Naan Thaeedum Azhagin
Oru Artham Enbaen
Naan Paadum Paattil
Pudhu Kavidhai Enbaen
Mozhiyaai Yesu Enbaen
Song Description:
Christmas songs list, Father Berchmans Songs, Christava Padal Tamil, Giftson Durai Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.
🎤 More Songs By Giftson Durai
- Manase Manase Lyrics, Chords & MP3 | மனசே மனசே அலையாதே
- பிரசன்னம் பிரசன்னமே Lyrics | Prasannam Prasannamae Chords MP3
- விவரிக்க முடியா பூரண | Vivarikka Mudiyaa Poorana Lyrics Chords MP3
- (என்ன செஞ்சோம்) Enna Senjom Enna Punniyam Lyrics, MP3 & Chords
- (நான் ஜெபித்த) Nan Jebitha Jebam Lyrics, MP3 & Chords
- Irukkum Varai Inbangal (இருக்கும் வரை இன்பங்கள்) Lyrics MP3 Chords
- Saron Rojave Giftson Durai Song Lyrics Chords & MP3 | சாரண் ரோஜாவே
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Enge Sumanthu Pookireer – எங்கே சுமந்து போகிறீர்
- Vaarumaiyaa Pothakarae – வாருமையா போதகரே
- Nandri Vol 6 – நன்றி Vol 6
- Anpilae Naam Inaikkapattom – அன்பிலே நாம் இணைக்க
- Yesuvin Naamathil Akkini – இயேசுவின் நாமத்தில் அக்கினி
- Isravelin Senaikalin Mun – இஸ்ரவேலின் சேனைகளின்
- Aakaayam Pothathu Aiya – ஆகாயம் போதாது ஐயா











