Tamil Christian Songs Lyrics
Artist: S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 10
Magimai Adaiyum Yesu Lyrics In Tamil
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக
1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே
4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா
5. கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக
Magimai Ataiyum Yesu Lyrics In English
Makimai ataiyum Iyaechu Raajanae
Maaraatha Nalla Maeyppanae
Unhthan Thirunaamam Vaazhka
Ulakengkum Um Arachu Varuka Varuka
1. Ulakamellaam Miitpataiya
Um Jiivan Thanthiiraiyaa
2. Paavamellaam Kazhuvidavae
Um Iraththam Chinthiniirae
3. Chaapamellaam Poakkidavae
Mulmuti Thaangkiniirae
4. En Paatukal Aerruk Kontiir
En Thukkam Chumanthiiraiyaa
5. Kachaiyatikal Enakkaaka
Kaayangkal Enakkaaka
Watch Online
Magimai Adaiyum Yesu Rajane MP3 Song
Magimai Ataiyum Yesu Lyrics In Tamil & English
மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக
Makimai ataiyum Iyaechu Raajanae
Maaraatha Nalla Maeyppanae
Unhthan Thirunaamam Vaazhka
Ulakengkum Um Arachu Varuka Varuka
1. உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா
Ulakamellaam Miitpataiya
Um Jiivan Thanthiiraiyaa
2. பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே
Paavamellaam Kazhuvidavae
Um Iraththam Chinthiniirae
3. சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே
Chaapamellaam Poakkidavae
Mulmuti Thaangkiniirae
4. என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா
En Paatukal Aerruk Kontiir
En Thukkam Chumanthiiraiyaa
5. கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக
Kachaiyatikal Enakkaaka
Kaayangkal Enakkaaka
Song Description:
Tamil Christian songs lyrics, Good Friday Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Easter Songs, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Kalvary Songs,
🎤 More Songs By S J Berchmans
- ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu Lyrics & MP3
- ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
- புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords
- என் உதடு உம்மை துதிக்கும் | Yen Uthadu Ummai Thuthikum Lyrics Chords MP3
- ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
- மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
- ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics | Oru Thai Thetruvathu Pol Chords Video MP3
💿 Jebathotta Jeyageethangal Album Songs Lyrics
- உம்மையல்லாமல் எனக்கு | Ummai Allamal Enaku Yarundu Lyrics MP3
- வேடனின் கன்னிக்கு | Vedanin Kanniku Thapinom Lyrics Chords MP3
- Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை
- Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன் Super 4
- Kartharin Pettagam Thol – கர்த்தரின் பெட்டகம் தோள்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Neerthanae Neerthanae – நீர்தானே நீர்தானே
- Anupungappa Ennai – அனுப்புங்கப்பா என்னை
- Nandri Solli Patuven – நன்றி சொல்லிப் பாடுவேன்
- Vanamandala Pollatha Chenaikkal – வானமண்டலம் பொல்லாத
- Isravele En Janame Nee – இஸ்ரவேலே என் ஜனமே
- Ondru Rendu Moondru Song – ஒன்று இரண்டு மூன்று
- Unga Varukaikaga Ennai – உங்க வருகைக்காக என்னை











