Aadhiyum Andhamum Aanavare – ஆதியும் அந்தமும் ஆனவரே

Tamil Gospel Songs
Artist: Pas. John Christopher
Album: Maatruvar

Aadhiyum Andhamum Aanavare Lyrics In Tamil

Chorus

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே – 2
துவக்கமும் முடிவும் ஆனவரே – 2
எல்லாமே எனக்கு நீர்தானே 2

Verse 1

சாரோனின் ரோஜாவும் நீர்தானே
பள்ளத்தாக்கின் லீலியும் நீர்தானே – 2
பதினாயிரங்களில் சிறந்தவரே – 2
சர்வ வல்லவரும் நீர்தானே – 2

Verse 2

உலகத்திலும் நீர் பெரியவரே
உன்னதங்களிலும் நீர் இருப்பவரே – 2
அகிலத்தையும் நீர் ஆள்பவரே – 2
அதிசய தேவன் நீர்தானே- 2

Verse 3

உலகத்திற்கு ஒளியாய் வந்தவரே
மக்களின் இருளை நீக்கினீரே – 2
பாவிகளை இரட்சிக்க வந்தவரே – 2
பரிசுத்த தேவன் நீர்தானே – 2

Aadhiyum Andhamum Aanavarae Lyrics In English

Chorus

Aadhiyum Andhamum Aanavarae
Albha Omaegavum Aanavarae – 2
Thuvakamum Mudivum Aanavarae – 2
Ellamae Enaku Neerdhanae – 2

Verse 1

Saaronin Rojavum Neerdhanae
Pallathakin Leeliyum Neerdhanae – 2
Padhinaiyirangalil Sirandhavarae – 2
Sarva Valavarum Neerdhanae – 2

Verse 2

Ulagadhilum Neer Periyavarae
Unnadhangalilum Neer Irupavarae – 2
Agilathaiyum Neer Aalbavarae – 2
Adhisaya Devan Neerdhanae – 2

Verse 3

Ulagathirku Oliyaai Vandhavarae
Makalin Irulai Nekineerae – 2
Paavigalai Ratchika Vandhavarae – 2
Parisutha Devan Neerdhanae – 2

Watch Online

Aadhiyum Andhamum Aanavare MP3 Song

Aadhiyum Andhamum John Christopher Song Lyrics In Tamil & English

Chorus

ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பா ஒமேகாவும் ஆனவரே – 2
துவக்கமும் முடிவும் ஆனவரே – 2
எல்லாமே எனக்கு நீர்தானே 2

Aathiyum Anthamum Aanavarae
Albha Omaegavum Aanavarae – 2
Thuvakamum Mudivum Aanavarae – 2
Ellamae Enaku Neerdhanae – 2

Verse 1

சாரோனின் ரோஜாவும் நீர்தானே
பள்ளத்தாக்கின் லீலியும் நீர்தானே – 2
பதினாயிரங்களில் சிறந்தவரே – 2
சர்வ வல்லவரும் நீர்தானே – 2

Saaronin Rojavum Neerdhanae
Pallathakin Leeliyum Neerdhanae – 2
Padhinaiyirangalil Sirandhavarae – 2
Sarva Valavarum Neerdhanae – 2

Verse 2

உலகத்திலும் நீர் பெரியவரே
உன்னதங்களிலும் நீர் இருப்பவரே – 2
அகிலத்தையும் நீர் ஆள்பவரே – 2
அதிசய தேவன் நீர்தானே- 2

Ulagadhilum Neer Periyavarae
Unnadhangalilum Neer Irupavarae – 2
Agilathaiyum Neer Aalbavarae – 2
Adhisaya Devan Neerdhanae – 2

Verse 3

உலகத்திற்கு ஒளியாய் வந்தவரே
மக்களின் இருளை நீக்கினீரே – 2
பாவிகளை இரட்சிக்க வந்தவரே – 2
பரிசுத்த தேவன் நீர்தானே – 2

Ulagathirku Oliyaai Vandhavarae
Makalin Irulai Nekineerae – 2
Paavigalai Ratchika Vandhavarae – 2
Parisutha Devan Neerdhanae – 2

Song Description:
Tamil Keerthanai Songs, RC Christian songs, Tamil Bible Apps For Free, Praise and Worship Songs Lyrics, Praise songs, Jesus Songs Tamil, Christian worship songs with lyrics, Tamil Gospel Songs 2024, Tamil Christian Songs,

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 10 =