Tamil Gospel Songs
Artist: Unknown
Album: Tamil Solo Songs
Vaarum Siluvai Adiyile Lyrics In Tamil
(பல்லவி)
வாரும் சிலுவையடியிலே
வந்தண்ணலேசை
பாரும் துயர் நீங்கிடவே
(அனுபல்லவி)
பூரண இரட்சையடைந்து
புண்ணியன் கிருபை பெற்று
தாரணியிலும் மகிழ்ந்து
வாழ அவரில் ஜீவித்து
(சரணங்கள்)
1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி
அவர் விலாவில்
விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி
செம்மையாய்க் கழுவப்பட்டு
சீர் முழு இரட்சையைப் பெற்று
உண்மையா யவருந்தனின்
உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா
2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும்
அப்போதும் உள்ளம்
பாவ மற்று சுத்தி பெற்றிடும்
தேவசுதன் திரு இரத்தம்
மூழ்க முழு இரட்சைவரும்
ஆவலோடு அவரை நீர்
தேடி இதோ வந்துவிடும்! – வா
3. சேரும் இரட்சண்யப் படையிலே
தைரிய மடைய வாரும் யுத்த முன்னணியிலே!
ஜீவித்திடும் வெளிச்சத்தில்
சுத்தி நீர் ஆசிப்பீராகில்
கூவியவரைக் கெஞ்சும் பூர்ண
இரட்சை வேண்டுமாகில் – வா
4. பரிசுத்தம் வேண்டுமாகில் நீர்
பாரச் சிலுவை பற்றி அதை விட்டிடாதேயும்
பூலோக ஐசுவரியம் பூவைப்போல் வாடிடுமென்று
மேலவன் பாதத்தைத் தேடும்;
மேன்மை சுத்திதனை நாடும்! – வா
Vaarum Siluvai Adiyile Lyrics In English
Vaarum Siluvai Adiyile
Vanthannalaesai
Paarum Thuyar Neengidavae
Poorana Iratchaiyatainthu
Punniyan Kirupai Pettu
Thaaranniyilum Makilnthu
Vaala Avaril Jeeviththu
1. Immaichchelvam Arpamentenni
Avar Vilaavil
Vimmippaayum Iraththaththil Moolki
Semmaiyaayk Kaluvappattu
Seermulu Iratchaiyaip Petru
Unmaiyaa Yavarunthanin
Ullaththil Vaalnthida Ventru – Vaa
2. Jeeva Oottil Vanthu Moolkidum
Appothum Ullam
Paava Mattu Suththi Pettidum
Thaevasuthan Thiru Iraththam
Moolka Mulu Iratchaivarum
Aavalodu Avarai Neer
Thaeti Itho Vanthuvidum! – Vaa
3. Serum Iratchannyap Pataiyilae
Thairiya Mataiya Vaarum Yuththa Munnanniyilae!
Jeeviththidum Velichchaththil
Suththi Neer Aasippeeraakil
Kooviyavaraik Kenjum Poorna
Iratchai Vaendumaakil – Vaa
4. Parisuththam Vaenndumaakil Neer
Paarach Siluvai Patri Athai Vittidaathaeyum
Pooloka Aisuvariyam Poovaippol Vaadidumentu
Maelavan Paathaththaith Thaedum;
Maenmai Suththithanai Naadum! – Vaa
Vaarum Siluvai Adiyile Lyrics In Tamil & English
(பல்லவி)
வாரும் சிலுவையடியிலே
வந்தண்ணலேசை
பாரும் துயர் நீங்கிடவே
Vaarum Siluvai Adiyile
Vanthannalaesai
Paarum Thuyar Neengidavae
(அனுபல்லவி)
பூரண இரட்சையடைந்து
புண்ணியன் கிருபை பெற்று
தாரணியிலும் மகிழ்ந்து
வாழ அவரில் ஜீவித்து
Poorana Iratchaiyatainthu
Punniyan Kirupai Pettu
Thaaranniyilum Makilnthu
Vaala Avaril Jeeviththu
(சரணங்கள்)
1. இம்மைச்செல்வம் அற்பமென்றெண்ணி
அவர் விலாவில்
விம்மிப்பாயும் இரத்தத்தில் மூழ்கி
செம்மையாய்க் கழுவப்பட்டு
சீர் முழு இரட்சையைப் பெற்று
உண்மையா யவருந்தனின்
உள்ளத்தில் வாழ்ந்திட வென்று – வா
Immaichchelvam Arpamentenni
Avar Vilaavil
Vimmippaayum Iraththaththil Moolki
Semmaiyaayk Kaluvappattu
Seermulu Iratchaiyaip Petru
Unmaiyaa Yavarunthanin
Ullaththil Vaalnthida Ventru – Vaa
2. ஜீவ ஊற்றில் வந்து மூழ்கிடும்
அப்போதும் உள்ளம்
பாவ மற்று சுத்தி பெற்றிடும்
தேவசுதன் திரு இரத்தம்
மூழ்க முழு இரட்சைவரும்
ஆவலோடு அவரை நீர்
தேடி இதோ வந்துவிடும்! – வா
Jeeva Oottil Vanthu Moolkidum
Appothum Ullam
Paava Mattu Suththi Pettidum
Thaevasuthan Thiru Iraththam
Moolka Mulu Iratchaivarum
Aavalodu Avarai Neer
Thaeti Itho Vanthuvidum! – Vaa
3. சேரும் இரட்சண்யப் படையிலே
தைரிய மடைய வாரும் யுத்த முன்னணியிலே!
ஜீவித்திடும் வெளிச்சத்தில்
சுத்தி நீர் ஆசிப்பீராகில்
கூவியவரைக் கெஞ்சும் பூர்ண
இரட்சை வேண்டுமாகில் – வா
Serum Iratchannyap Pataiyilae
Thairiya Mataiya Vaarum Yuththa Munnanniyilae!
Jeeviththidum Velichchaththil
Suththi Neer Aasippeeraakil
Kooviyavaraik Kenjum Poorna
Iratchai Vaendumaakil – Vaa
4. பரிசுத்தம் வேண்டுமாகில் நீர்
பாரச் சிலுவை பற்றி அதை விட்டிடாதேயும்
பூலோக ஐசுவரியம் பூவைப்போல் வாடிடுமென்று
மேலவன் பாதத்தைத் தேடும்;
மேன்மை சுத்திதனை நாடும்! – வா
Parisuththam Vaenndumaakil Neer
Paarach Siluvai Patri Athai Vittidaathaeyum
Pooloka Aisuvariyam Poovaippol Vaadidumentu
Maelavan Paathaththaith Thaedum;
Maenmai Suththithanai Naadum! – Vaa
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Telugu Jesus Songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,