Naan Ezhumbuven Davidsam Joyson Song – நான் எழும்புவேன்

Christian Songs Tamil
Artist: Davidsam Joyson
Album: Tamil Christian Songs 2024
Released on: 31 Jan 2024

Naan Ezhumbuven Davidsam Joyson Song Lyrics In Tamil

என்னை பெலப்படுத்தும்
தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகை போல
எழும்ப செய்திடுவார் – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

1. என் வாழ்வை இடிக்கும்
சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும்
தேவன் பெலமுள்ளவர் – 2

சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
வேகமாய் என்னை கட்டுவிப்பார் – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

2. என் பெலன் ஒன்றுமில்லை
என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும்
குறையவில்லை – 2

பெலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார் – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

Naan Ezhumbuven Song Lyrics In English

Ennai Belappaduthum
Devan Uyurodirukkiraar
Naan Kazhukai Pola
Ezhumba Seithiduvaar – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

1. En Vaazhvai Idikkum
Saththuruvai Kaattilum
Men Vaazhvai Kattum
Devan Belamullavar – 2

Saththuru Idikka Eduththitta Kaalathilum
Vegamaai Ennai Kattiduvaar – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

2. En Belan Ontrum Illai
Entru Naan Ariven
Avar Belan Indrum
Kuraiyvillai – 2

Belaththaalum Alla Barakkramam Alla
Aaviyinaalae Ennai Ezhumba Seivaar – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

Watch Online

Naan Ezhumbuven MP3 Song

Naan Ezhumbuven Avar Belathaal Song PPT Download

Naan Ezhumbuven Avar Belathaal Song PDF Download

Technician Information

Lyrics, Tune & Sung By Davidsam Joyson
Music Production – John Rohith
Tabla And Dolak – Prabhakar Rella And Team
Flute – Jotham
Backings – Pravin And Selva
Mix Master – Rupendar
Recorded At Johns Bounce Studio
Voice Recorded At Jollymediaworks By Jolly Siro
Poster Design By Solomon Jakkim
Dop : Wellington Jones

Ennai Belapaduthum Devan Lyrics In Tamil & English

என்னை பெலப்படுத்தும்
தேவன் உயிரோடிருக்கிறார்
நான் கழுகை போல
எழும்ப செய்திடுவார் – 2

Ennai Belappaduthum
Devan Uyurodirukkiraar
Naan Kazhukai Pola
Ezhumba Seithiduvaar – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belathaal – 2

1. என் வாழ்வை இடிக்கும்
சத்துருவை காட்டிலும்
என் வாழ்வை கட்டும்
தேவன் பெலமுள்ளவர் – 2

En Vaazhvai Idikkum
Saththuruvai Kaattilum
Men Vaazhvai Kattum
Devan Belamullavar – 2

சத்துரு இடிக்க எடுத்திட்ட காலத்திலும்
வேகமாய் என்னை கட்டுவிப்பார் – 2

Saththuru Idikka Eduththitta Kaalathilum
Vegamaai Ennai Kattiduvaar – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

2. என் பெலன் ஒன்றுமில்லை
என்று நான் அறிவேன்
அவர் பெலன் இன்றும்
குறையவில்லை – 2

En Belan Ontrum Illai
Entru Naan Ariven
Avar Belan Indrum
Kuraiyvillai – 2

பெலத்தாலும் அல்ல பராக்கிரமம் அல்ல
ஆவியினாலே என்னை எழும்ப செய்வார் – 2

Belaththaalum Alla Barakkramam Alla
Aaviyinaalae Ennai Ezhumba Seivaar – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

என்னை எழும்ப பண்ணும்
ஆண்டவர் என்னோடு இருப்பதால்
நான் எழும்புவேன் அவர் பெலத்தால் – 2

Ennai Ezhumba Pannum
Aandavar Ennodu Iruppathaal
Naan Ezhumbuven Avar Belaththaal – 2

Naan Ezhumbuven Davidsam Joyson Song,Naan Ezhumbuven Avar Belathaal,
Naan Ezhumbuven Davidsam Joyson Song - நான் எழும்புவேன் 2

Song Description:
Tamil gospel songs, Johnsam Joyson Songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + thirteen =