Un Nambikkai Kartharmael – உன் நம்பிக்கை கர்த்தர்

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Sangeetha Sevai Oivathillai Vol 2
Released on: 06 Feb 2019

Un Nambikkai Kartharmael Lyrics In Tamil

உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி
இன்றை தினம் உனக்கதைக் தெரிவிக்கின்றேன்

கர்த்தாவே சொல்லும்
அடியேன் கேட்கிறேன்

1. என் கற்பனைகளையும் போதகத்தையும்
உன் கண்மணி போல காத்து கொள்ள
கட்டளையே விளக்கு வேதமே வெளிச்சம்
போதக சிட்சையே ஜீவ வழி

2. என் சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே
உன் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு
புத்தியையும் ஞானத்தையும் கர்த்தரிடம் வாங்கு
பத்திரமாய் காத்துக் கொள் கடைசிவரை

3. செய்கைகளை நீ கர்த்தருக்கு ஒப்புலி
உன் யோசனை உறுதிப்படும்
எல்லா காவலோடும் இதயத்தைக் காத்துக்கொள்
ஜீவ ஊற்று அதில் பு றப்படுமே

4. உம் பொருளாலும் உன் முதற்பலனாலும்
கர்த்தரை கனம் பண்ணு அப்பொழுது
களஞ்சியம் நிரம்பும் திராட்சரசம் புரண்டோடும்
நீயும் ஆசீர்வாதமாயிருப்பாய்

Un Nambikkai Kartharmael Lyrics In English

Un Nambikai Karthar Mel Irukumpadi
Indrai Dhinam Unnakathai Theruvikindren

Karthavae Sollum
Aadiyen Ketkeren

1. En Karpanikalium Pothagathaium
Un Kanmani Pola Kaathu Kolla
Kattalaiye Vilagu Vedamae Velicham
Pothaga Setsaye Jeeva Vali

2. En Sathayathai Vaangu Athai Virkathae
Un Kartharai Partum Payathodiru
Puthiyaium Gynathaium Kartharidam Vaangu
Pathiramai Kaathu Kolla Kadaisivarai

3. Seikaikalai Nee Kartharuku Oppuvi
Un Yosanain Uruthipadum
Ella Kaavalodum Ithayathai Kaathukol
Jeeva Ootru Athil Purapadumae

4. Um Porulalum Un Mathar Belanalum
Karthari Kanam Pannu Appoludhu
Kalanchiyam Nirambum Thirasaram Purandodum
Neeuum Aaservathamairupai

Watch Online

Un Nambikkai Kartharmael MP3 Song

Un Nambikai Kartharmael Lyrics In Tamil & English

உன் நம்பிக்கை கர்த்தர் மேல் இருக்கும்படி
இன்றை தினம் உனக்கதைக் தெரிவிக்கின்றேன்

Un Nambikai Karthar Mel Irukumpadi
Indrai Dhinam Unnakathai Theruvikindren

கர்த்தாவே சொல்லும்
அடியேன் கேட்கிறேன்

Karthavae Sollum
Aadiyen Ketkeren

1. என் கற்பனைகளையும் போதகத்தையும்
உன் கண்மணி போல காத்து கொள்ள
கட்டளையே விளக்கு வேதமே வெளிச்சம்
போதக சிட்சையே ஜீவ வழி

En Karpanikalium Pothagathaium
Un Kanmani Pola Kaathu Kolla
Kattalaiye Vilagu Vedamae Velicham
Pothaga Setsaye Jeeva Vali

2. என் சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே
உன் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு
புத்தியையும் ஞானத்தையும் கர்த்தரிடம் வாங்கு
பத்திரமாய் காத்துக் கொள் கடைசிவரை

En Sathayathai Vaangu Athai Virkathae
Un Kartharai Partum Payathodiru
Puthiyaium Gynathaium Kartharidam Vaangu
Pathiramai Kaathu Kolla Kadaisivarai

3. செய்கைகளை நீ கர்த்தருக்கு ஒப்புலி
உன் யோசனை உறுதிப்படும்
எல்லா காவலோடும் இதயத்தைக் காத்துக்கொள்
ஜீவ ஊற்று அதில் பு றப்படுமே

Seikaikalai Nee Kartharuku Oppuvi
Un Yosanain Uruthipadum
Ella Kaavalodum Ithayathai Kaathukol
Jeeva Ootru Athil Purapadumae

4. உம் பொருளாலும் உன் முதற்பலனாலும்
கர்த்தரை கனம் பண்ணு அப்பொழுது
களஞ்சியம் நிரம்பும் திராட்சரசம் புரண்டோடும்
நீயும் ஆசீர்வாதமாயிருப்பாய்

Um Porulalum Un Mathar Belanalum
Karthari Kanam Pannu Appoludhu
Kalanchiyam Nirambum Thirasaram Purandodum
Neeuum Aaservathamairupai

Un Nambikkai Kartharmael MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + one =