Kaalangkal Umathu Karathil – காலங்கள் உமது கரத்தில்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kaalangkal Umathu Karathil Lyrics in Tamil

காலங்கள் உமது கரத்தில்
கர்த்தாவே உம்மை நம்பி
நீரே என் தேவன் எனது அடைக்கலம்
நீரே என் அரனும் என் வாழ்க்கையும்

கர்த்தாவே உம்மை நோக்கி என்றும் நான் ஜெபிப்பேன்
என்னை உம் சமூகத்தின் மறைவில் நீர் மரித்தீர்
கண்மணி போல கிருபையாய் காத்தீரே
கர்த்தாதி கர்த்தா உம் நன்மை பெரியது
பெரியது பெரியது பெரியது

நித்தமும் மறுரூபம் என்னில் தாரும் தேவா
உமது முகரூபம் பிரகாசம் போல் மாற
தங்கிடும் என்னில் நடத்திடும் உம்மில்
மகிமையின் ராஜா உம் கிருபை பெரியது
பெரியது பெரியது பெரியது

அஞ்சல்காரன் ஓடும் ஓட்டத்தை போல
அதிவிரைவாகவே காலங்கள் ஓட
காத்திடும் என்னை மறைத்திடும் உம்மில்
காருண்யமே உமது இரக்கம் பெரியது
பெரியது பெரியது பெரியது

Kaalangkal Umathu Karathil Lyrics in English

Kaalangkal Umathu Karaththil
Karththaavae Ummai Nampi
Neerae En Thaevan Enathu Ataikkalam
Neerae En Aranum En Vaazhkkaiyum

Karththaavae Ummai Noakki Enrum Naan Jepippaen
Ennai Um Samuukaththin Maraivil Neer Mariththiir
Kanmani Poala Kirupaiyaay Kaaththiirae
Karththaathi Karththaa Um Nanmai Periyathu
Periyathu Periyathu Periyathu

Niththamum Maruruupam Ennil Thaarum Thaevaa
Umathu Mukaruupam Pirakaacham Poal Maara
Thangkitum Ennil Nadaththitum Ummil
Makimaiyin Raajaa Um Kirupai Periyathu
Periyathu Periyathu Periyathu

Agnchalkaaran Oatum Oatdaththai Poala
Athiviraivaakavae Kaalangkal Oada
Kaaththitum Ennai Maraiththitum Ummil
Kaarunyamae Umathu Irakkam Periyathu
Periyathu Periyathu Periyathu

Kalangkal Umathu Karathil Karthavae MP3 Song

Kaalangkal Umathu Karathil Karthavae Lyrics in Tamil & English

காலங்கள் உமது கரத்தில்
கர்த்தாவே உம்மை நம்பி
நீரே என் தேவன் எனது அடைக்கலம்
நீரே என் அரனும் என் வாழ்க்கையும்

Kaalangkal Umathu Karaththil
Karththaavae Ummai Nampi
Neerae En Thaevan Enathu Ataikkalam
Neerae En Aranum En Vaazhkkaiyum

கர்த்தாவே உம்மை நோக்கி என்றும் நான் ஜெபிப்பேன்
என்னை உம் சமூகத்தின் மறைவில் நீர் மரித்தீர்
கண்மணி போல கிருபையாய் காத்தீரே
கர்த்தாதி கர்த்தா உம் நன்மை பெரியது
பெரியது பெரியது பெரியது

Karththaavae Ummai Noakki Enrum Naan Jepippaen
Ennai Um Samuukaththin Maraivil Neer Mariththiir
Kanmani Poala Kirupaiyaay Kaaththiirae
Karththaathi Karththaa Um Nanmai Periyathu
Periyathu Periyathu Periyathu

நித்தமும் மறுரூபம் என்னில் தாரும் தேவா
உமது முகரூபம் பிரகாசம் போல் மாற
தங்கிடும் என்னில் நடத்திடும் உம்மில்
மகிமையின் ராஜா உம் கிருபை பெரியது
பெரியது பெரியது பெரியது

Niththamum Maruruupam Ennil Thaarum Thaevaa
Umathu Mukaruupam Pirakaacham Poal Maara
Thangkitum Ennil Nadaththitum Ummil
Makimaiyin Raajaa Um Kirupai Periyathu
Periyathu Periyathu Periyathu

அஞ்சல்காரன் ஓடும் ஓட்டத்தை போல
அதிவிரைவாகவே காலங்கள் ஓட
காத்திடும் என்னை மறைத்திடும் உம்மில்
காருண்யமே உமது இரக்கம் பெரியது
பெரியது பெரியது பெரியது

Agnchalkaaran Oatum Oatdaththai Poala
Athiviraivaakavae Kaalangkal Oada
Kaaththitum Ennai Maraiththitum Ummil
Kaarunyamae Umathu Irakkam Periyathu
Periyathu Periyathu Periyathu

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 1 =