Ennai Aalum Yesu Nadha – என்னை ஆளும் இயேசு நாதா

Tamil Gospel Songs

Artist: Saral Navaroji
Album: Ennai Aalum Yesu Naadha Vol 21
Released on: 02 Aug 1988

Ennai Aalum Yesu Nadha Lyrics In Tamil

என்னை ஆளும் இயேசு நாதா
எந்தன் ஆவி ஆத்மா சரீரம்
ஜீவ பலியாய் ஒப்படைத்தேன்
ஜெயம் தந்தாட்கொள்ளும்

1. அதிகாலை தோறும் என்னை எழுப்பி
அறிவை ஊட்டி நிரப்புவீர்
இளைத்தவருக்கு ஏற்ற சமயம்
இனிய வாக்கைத் தந்தருளும்

2. இருளின் அதிகாரதினின்றென்னை
அருள் ஒளியினுள் அழைத்தீரே
அன்பு குமாரனின் இராஜ்ஜியமதில்
இன்பமுடனே பங்களித்தீர்

3. எனது சுதந்திரம் பங்குமானீர்
எனது உள்ளம் பூரிக்குதே
ஆறுதல் தேறுதல் அல்லும் பகலும்
ஆலோசனைகளுமளித்தீர்

4. எரியும் விளக்கில் எண்ணையும் ஊற்றும்
எரிந்து நானும் பிரகாசிப்பேன்
மலைமேல் பட்டணம் மறைந்திடுமோ
மங்கிடாதென்றும் உம் மகிமை

5. நீரோடைகளை வாஞ்சிக்கும் மான்போல்
நித்தம் என் ஆத்மா கதறுதே
வறண்டு விடாய்த்த என் இதயத்தில்
வற்றாத ஊற்றாய் பாய்ந்திடுவீர்!

6. சமாதானத்தின் தேவனே வருவீர்
சத்திய வாக்கு தவறிடீர்
விரைந்து பறந்து கர்த்தரைக் காண
விஸ்வாசத்தோடு தைரியம் கொள்வேன்

Ennai Aalum Yesu Nadha Lyrics In English

Ennai Aalum Yesu Natha
Enthan Aavi Athma Sariram
Jeeva Paliyai Oppadaithen
Jayam Thanthadkolum

1. Athikalai Thorum Ennai Ezhupi
Arivai Ooti Nirapiver
Ilaiyathavaruku Yetra Samayam
Iniya Vakai Thanthalum

2. Irulin Athikarathinenrenai
Arul Oliyenul Alaitherey
Anbu Kumaranin Rajayamathil
Inbamudaney Pangalither

3. Enathu Suthantheeram Pangumanir
Enathu Ullam Poorikuthae
Aruthal Thaeruthal Allum Pagalum
Alosanai Galumalitheer

4. Erium Vilakil Ennaiyum Ootrum
Erinthu Nanum Prakasipen
Malaimel Pattanam Maraintheedumo
Mangidathendrum Un Magimai

5. Neerodaikalai Vanjikum Manpol
Nitham En Athma Katharuthae
Varandu Vedaitha En Ithyathil
Vatratha Ootrai Paainthiduveer!

6. Samathanthin Devanae Varuver
Sathiya Vaakku Thavarideer
Viranthu Paranthu Kartharai Kana
Visuvasathodu Thairiyam Kolven

Watch Online

Ennai Aalum Yesu MP3 Song

Technician Information

Popular Songs Of Sarah Navaroji Vol 5
Composer: Andrew Augustine
Composer: Henry Daniel
Composer: Kalyanam Mangalamoorthi
Composer: Richard Vijay
Composer: Sathi Victor
Author: Sister Sarah Navaroji

Ennai Aalum Yesu Natha Lyrics In Tamil & English

என்னை ஆளும் இயேசு நாதா
எந்தன் ஆவி ஆத்மா சரீரம்
ஜீவ பலியாய் ஒப்படைத்தேன்
ஜெயம் தந்தாட்கொள்ளும்

Ennai Aalum Yesu Natha
Enthan Aavi Athma Sariram
Jeeva Paliyai Oppadaithen
Jayam Thanthadkolum

1. அதிகாலை தோறும் என்னை எழுப்பி
அறிவை ஊட்டி நிரப்புவீர்
இளைத்தவருக்கு ஏற்ற சமயம்
இனிய வாக்கைத் தந்தருளும்

Athikalai Thorum Ennai Ezhupi
Arivai Ooti Nirapiver
Ilaiyathavaruku Yetra Samayam
Iniya Vakai Thanthalum

2. இருளின் அதிகாரதினின்றென்னை
அருள் ஒளியினுள் அழைத்தீரே
அன்பு குமாரனின் இராஜ்ஜியமதில்
இன்பமுடனே பங்களித்தீர்

Irulin Athikarathinenrenai
Arul Oliyenul Alaitherey
Anbu Kumaranin Rajayamathil
Inbamudaney Pangalither

3. எனது சுதந்திரம் பங்குமானீர்
எனது உள்ளம் பூரிக்குதே
ஆறுதல் தேறுதல் அல்லும் பகலும்
ஆலோசனைகளுமளித்தீர்

Enathu Suthantheeram Pangumanir
Enathu Ullam Poorikuthae
Aruthal Thaeruthal Allum Pagalum
Alosanai Galumalitheer

4. எரியும் விளக்கில் எண்ணையும் ஊற்றும்
எரிந்து நானும் பிரகாசிப்பேன்
மலைமேல் பட்டணம் மறைந்திடுமோ
மங்கிடாதென்றும் உம் மகிமை

Erium Vilakil Ennaiyum Ootrum
Erinthu Nanum Prakasipen
Malaimel Pattanam Maraintheedumo
Mangidathendrum Un Magimai

5. நீரோடைகளை வாஞ்சிக்கும் மான்போல்
நித்தம் என் ஆத்மா கதறுதே
வறண்டு விடாய்த்த என் இதயத்தில்
வற்றாத ஊற்றாய் பாய்ந்திடுவீர்!

Neerodaikalai Vanjikum Manpol
Nitham En Athma Katharuthae
Varandu Vedaitha En Ithyathil
Vatratha Ootrai Paainthiduveer!

6. சமாதானத்தின் தேவனே வருவீர்
சத்திய வாக்கு தவறிடீர்
விரைந்து பறந்து கர்த்தரைக் காண
விஸ்வாசத்தோடு தைரியம் கொள்வேன்

Samathanthin Devanae Varuver
Sathiya Vaakku Thavarideer
Viranthu Paranthu Kartharai Kana
Visuvasathodu Thairiyam Kolven

Ennai Aalum Yesu MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 5 =