Christhuvin Anbu Adhu – கிறிஸ்துவின் அன்பு அது

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 1
Released on: 6 Oct 2018

Christhuvin Anbu Adhu Lyrics In Tamil

கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு
என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு – 2

1. பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன்
பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே – 2
இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே
இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் – 2

2. கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது
கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது – 2
சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது
தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் – 2

3. ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே
அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே – 2
நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே
நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே – 2

Christhuvin Anbu Adhu Lyrics In English

Christhuvin Anbu Athu Unnatha Anbu
En Yesuvin Anbu Inaiyilla Anbu – 2

1. Pava Setril Moolgiyae Pathai Maarinaen
Paavi Ennai Thediyae Anbaai Vantheerae – 2
Rattham Sindhi Ennaiyum Meettukondeerae
Ratchagarin Anbai Enni Nitham Paaduven – 2

2. Kashtam Nashtam Sothanaigal Soolnthu Vanthathu
Karthar Anbu Nitham Ennai Thaangi Kondathu – 2
Sorvai Neekum Nesar Anbennai Moodi Kondathu
Thetrum Nesarin Maarbil Saainthu Nitham Jeevippaen – 2

3. Aathma Nesar Anbu Ennai Nerukki Yevuthae
Anbal Nirainthu Avar Pani Nitham Seivenae – 2
Nesa Thalal Ennil Enrum Pattri Yeriuthae
Nesarukkaai Jeevan Vaithu Sevai Seivenae – 2

Watch Online

Christhuvin Anbu Adhu MP3 Song

Christhuvin Anbu Adhu Unnatha Lyrics In Tamil & English

கிறிஸ்துவின் அன்பு அது உன்னத அன்பு
என் இயேசுவின் அன்பு இணையில்லா அன்பு – 2

Christhuvin Anbu Athu Unnatha Anbu
En Yesuvin Anbu Inaiyilla Anbu – 2

1. பாவ சேற்றில் மூழ்கியே பாதை மாறினேன்
பாவி என்னை தேடியே அன்பாய் வந்தீரே – 2
இரத்தம் சிந்தி என்னையும் மீட்டு கொண்டீரே
இரட்சகரின் அன்பை எண்ணி நித்தம் பாடுவேன் – 2

Pava Setril Moolgiyae Pathai Maarinaen
Paavi Ennai Thediyae Anbaai Vantheerae – 2
Rattham Sindhi Ennaiyum Meettukondeerae
Ratchagarin Anbai Enni Nitham Paaduven – 2

2. கஷ்டம் நஷ்டம் சோதனைகள் சூழ்ந்து வந்தது
கர்த்தர் அன்பு நித்தம் என்னை தாங்கி கொண்டது – 2
சோர்வை நீக்கும் நேசர் அன்பென்னை மூடி கொண்டது
தேற்றும் நேசரின் மார்பில் சாய்ந்து நித்தம் ஜீவிப்பேன் – 2

Kashtam Nashtam Sothanaigal Soolnthu Vanthathu
Karthar Anbu Nitham Ennai Thaangi Kondathu – 2
Sorvai Neekum Nesar Anbennai Moodi Kondathu
Thetrum Nesarin Maarbil Saainthu Nitham Jeevippaen – 2

3. ஆத்ம நேசர் அன்பு என்னை நெருக்கி ஏவுதே
அன்பால் நிறைந்து அவர் பணி நித்தம் செய்வேனே – 2
நேசத்தழல் என்னில் என்றும் பற்றியெரியுதே
நேசருக்காய் ஜீவன் வைத்து சேவை செய்வேனே – 2

Aathma Nesar Anbu Ennai Nerukki Yevuthae
Anbal Nirainthu Avar Pani Nitham Seivenae – 2
Nesa Thalal Ennil Enrum Pattri Yeriuthae
Nesarukkaai Jeevan Vaithu Sevai Seivenae – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christhuvin Anbu Adhu Song Download, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 8 =