Adhi Pidha Kumaran Aavi – ஆதி பிதா குமாரன் ஆவி

Tamil Gospel Songs

Artist: Cathrine Ebenesar
Album: Solo Songs
Released on: 23 Dec 2020

Adhi Pidha Kumaran Lyrics In Tamil

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்!
திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – 2

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் – 2
நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் – 2

நிறைந்த சத்திய ஞானமனோகரா
உறைந்த நித்திய வேதகுணாகரா – 2
நீடுவாரிதிரி சூழு மேதினியை
மூட பாவ இருள் ஓடவே அருள் செய்
– ஆதி பிதா

1. எங்கணும் நிறைந்த நாதர்
பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமா மறை பிரபோதர்,
கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான் தாபம் இல்லான்
பகர்அடி முடிவில்லான் – 2

பன் ஞானம் சம்பூரணம்
பரிசுத்தம் நீதி என்னும் – 2
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாள பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு
மீட்பு பரிபாலனைத்தையும்
பண்பாய் நடத்தி அருள்
– ஆதி பிதா

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு
நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து
தீதொறு நரகில் தள்ளுண்டு
மடிவோமென்று
தேவ திருவுள்ளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த
பாலன் இயேசுவைக் கொண்டு – 2

பரண் எங்கள் மிசை தயை
வைத்தனர் இது நன்று – 2
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான
சேதமுற சூரியன் முன் இருள்
போலவே சிதறும்
– ஆதி பிதா

Adhi Pidha Kumaran Lyrics In English

Aadhi Pidha Kumaran
Aavi Thriyaegarkku
Anavarathamum Sthothram
Thriyaegarkku Anavarathamum Sthothram – 2

Needha Mudhar Porulai Nindrarul Saruvesan – 2
Nidhamum Panibavargal Irudhaya Malarvasan – 2

Niraingha Saththiya Gnana Manohara
Uraindha Niththiya Vedha Gunakara – 2
Needuvaari Thirai Soozhumedhiniyai
Moodupaava Irul Odave Arul Sei
– Aadhi Pitha

1. Enganum Niraintha Naadhar
Parisuthargal
Endrendraikum Panipaadhar
Thungamamarai Prabodhar
Kadaisi Nadu
Sodhanai Sei Adhi Needhar
Pangillan Thabamillan
Pagaradi Mudivillaan – 2

Pangnanam Sambooranam
Parisutham Needhi Ennum
Panbadhai Suyambu Vivegan
Anbirakka Dhayala Pravagan
Paardhalathil Sirushtippum Meetpum
Paripalanathayum Panbai Nadathi Arul
– Aadhi Pitha

2. Needhiyin Sengol Kaikkondu
Nadathinaal Naam
Neenilathillamal Azhindhu
Theedhuru Naragil Thallundu
Madivom Endru
Dheiva Thiru Ullam Unarnthu
Paadhagar Kuyirthandha
Paalan Yesuvai Kondu – 2

Paran Engal Misai Thayai
Vaithanar Ithu Nandru – 2
Pagarntha Thannadiyakuru Sanjalam
Idainjal Vanthapodhe Thayavagayil
Paaril Neridum Angnana Sedhamudhar
Sooriyan Munnirul Polave Sidharum
– Aadhi Pitha

Watch Online

Adhi Pidha Kumaran MP3 Song

Technician Information

Vocals : Cathrine Ebenesar
Swaram And Konnakol Framed By Mr John Selwyn
Special Thanks To Mrs. & Mr. Ebenesar, Mrs. & Mr. Nicholas, Mrs. & Mr. John Selwyn, Mrs. & Mr. Andrew Singh, Mr. John Paul, Mr. Srihari
Vocals On Konnakol : Andrew Singh

Keys : Kingsley Davis
Guitars : Godfray Immanuel
Bass Guitar : Josy John
Indian Percussion : Arul Mani And Kumar
Drum Programming : Vasanth David
Featured By Joshua Praveen, The Rock Media Productions
Vocals & Tabla Recorded At The Rock Media Sound Studios
Audio Mixed & Mastered By Steve, The Rock Media Productions
Dop & Post Production : The Rock Media Productions
Creative Head : Steve, The Rock Media Productions
A Cathrine Ebenesar Production In Association With The Rock Media Production House

Adhi Pidha Kumaran Aavi Lyrics In Tamil & English

ஆதி பிதா குமாரன் ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் ஸ்தோத்திரம்!
திரியேகர்க்கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – 2

Aadhi Pidha Kumaran
Aavi Thriyaegarkku
Anavarathamum Sthothram
Thriyaegarkku Anavarathamum Sthothram – 2

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன் – 2
நிதமும் பணிந்தவர்கள் இருதய மலர்வாசன் – 2

Needha Mudhar Porulai Nindrarul Saruvesan – 2
Nidhamum Panibavargal Irudhaya Malarvasan – 2

நிறைந்த சத்திய ஞானமனோகரா
உறைந்த நித்திய வேதகுணாகரா – 2
நீடுவாரிதிரி சூழு மேதினியை
மூட பாவ இருள் ஓடவே அருள் செய்
– ஆதி பிதா

Niraingha Saththiya Gnana Manohara
Uraindha Niththiya Vedha Gunakara – 2
Needuvaari Thirai Soozhumedhiniyai
Moodupaava Irul Odave Arul Sei

1. எங்கணும் நிறைந்த நாதர்
பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமா மறை பிரபோதர்,
கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான் தாபம் இல்லான்
பகர்அடி முடிவில்லான் – 2

Enganum Niraintha Naadhar
Parisuthargal
Endrendraikum Panipaadhar
Thungamamarai Prabodhar
Kadaisi Nadu
Sodhanai Sei Adhi Needhar
Pangillan Thabamillan
Pagaradi Mudivillaan – 2

பன் ஞானம் சம்பூரணம்
பரிசுத்தம் நீதி என்னும் – 2
பண்பதாய் சுயம்பு விவேகன்
அன்பிரக்க தயாள பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு
மீட்பு பரிபாலனைத்தையும்
பண்பாய் நடத்தி அருள்
– ஆதி பிதா

Pangnanam Sambooranam
Parisutham Needhi Ennum
Panbadhai Suyambu Vivegan
Anbirakka Dhayala Pravagan
Paardhalathil Sirushtippum Meetpum
Paripalanathayum Panbai Nadathi Arul

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு
நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து
தீதொறு நரகில் தள்ளுண்டு
மடிவோமென்று
தேவ திருவுள்ளம் உணர்ந்து
பாதகர்க் குயிர் தந்த
பாலன் இயேசுவைக் கொண்டு – 2

Needhiyin Sengol Kaikkondu
Nadathinaal Naam
Neenilathillamal Azhindhu
Theedhuru Naragil Thallundu
Madivom Endru
Dheiva Thiru Ullam Unarnthu
Paadhagar Kuyirthandha
Paalan Yesuvai Kondu – 2

பரண் எங்கள் மிசை தயை
வைத்தனர் இது நன்று – 2
பகர்ந்த தன்னடியார்க்குறு சஞ்சலம்
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான
சேதமுற சூரியன் முன் இருள்
போலவே சிதறும்
– ஆதி பிதா

Paran Engal Misai Thayai
Vaithanar Ithu Nandru – 2
Pagarntha Thannadiyakuru Sanjalam
Idainjal Vanthapodhe Thayavagayil
Paaril Neridum Angnana Sedhamudhar
Sooriyan Munnirul Polave Sidharum

Song Description:
Tamil Worship Songs, Adhi Pidha Kumaran Song Download, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian worship songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + fifteen =