Karthathi Kartharin Naesam – கர்த்தாதி கர்த்தரின் நேசம்

Christava Padal

Artist: John & Vasanthy
Album: Belan Vol 3
Released on: 30 Apr 2010

Karthathi Kartharin Naesam Lyrics In Tamil

கர்த்தாதி கர்த்தரின் நேசம் நேசம்
நித்தமும் என்னையும் தேற்றும் தேற்றும்
காலை தோறும் கிருபைகள் தோன்றும்
அதுவே எனக்கு போதும் போதும் அது போதும்

1. பாவியாகவே நின்றேன்
இரட்சித்ததே தேவ அன்பு
பாதை மாறியே சென்றேன்
தேடி வந்ததும் அன்பு (அன்பு)

2. சோர்வடைந்த நேரம்
சத்துவமாய் அது மாறும்
நோவடைந்த நேரம்
சுகத்தினால் எனை மூடும் (மூடும்)

3. கால்கள் சறுக்கிடும் வேளை
அணைத்து என்னையும் தாங்கும்
கண்கள் மூடிடும் நாளில்
பரலோகம் என்னை சேர்க்கும் (சேர்க்கும்)

Karthathi Kartharin Naesam Lyrics In English

Karthathi Kartharin Nesam Naesam
Nithamum Ennaium Thedrum Thedrum
Kaalai Thorum Kirubaigal Thondrum
Athuvae Enakku Pothum Pothum Athu Pothum

1. Paaviyagavae Nindraen
Ratchithathae Deva Anbu
Paathai Maariye Sendraen
Thedi Vanthadum Anbu (Anbu)

2. Sorvadaintha Naeram
Sathuvamaai Athu Maarum
Novadaintha Naeram
Sugathinaal Ennai Moodum (Moodum)

3. Kaalgal Sarugidum Vaelai
Anaithu Ennaium Thaangum
Kangal Moodidum Naalil
Paralogam Ennai Serkkum (Serkkum)

Watch Online

Karthathi Kartharin Naesam MP3 Song

Technician Information

Lyrics, Tune & Sung by John & Vasanthy
Music: Gem Gabriel
Video: Joevin

Karthathi Kartharin Naesam Naesam Lyrics In Tamil & English

கர்த்தாதி கர்த்தரின் நேசம் நேசம்
நித்தமும் என்னையும் தேற்றும் தேற்றும்
காலை தோறும் கிருபைகள் தோன்றும்
அதுவே எனக்கு போதும் போதும் அது போதும்

Karthathi Kartharin Naesam Naesam
Nithamum Ennaium Thedrum Thedrum
Kaalai Thorum Kirubaigal Thondrum
Athuvae Enakku Pothum Pothum Athu Pothum

1. பாவியாகவே நின்றேன்
இரட்சித்ததே தேவ அன்பு
பாதை மாறியே சென்றேன்
தேடி வந்ததும் அன்பு (அன்பு)

Paaviyagavae Nindraen
Ratchithathae Deva Anbu
Paathai Maariye Sendraen
Thedi Vanthadum Anbu (Anbu)

2. சோர்வடைந்த நேரம்
சத்துவமாய் அது மாறும்
நோவடைந்த நேரம்
சுகத்தினால் எனை மூடும் (மூடும்)

Sorvadaintha Naeram
Sathuvamaai Athu Maarum
Novadaintha Naeram
Sugathinaal Ennai Moodum (Moodum)

3. கால்கள் சறுக்கிடும் வேளை
அணைத்து என்னையும் தாங்கும்
கண்கள் மூடிடும் நாளில்
பரலோகம் என்னை சேர்க்கும் (சேர்க்கும்)

Kaalgal Sarugidum Vaelai
Anaithu Ennaium Thaangum
Kangal Moodidum Naalil
Paralogam Ennai Serkkum (Serkkum)

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =