Parisudhare Ummai Aaraathipen – பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்

Christava Padal

Artist: Rev. Paul Thangiah
Album: Aruyir Nanbarae Vol 11
Released on: 01 Jan 1995

Parisudhare Ummai Aaraathipen Lyrics In Tamil

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவபலியாய் – 2

1. யெகோவா ராப்பா நீரே சுகம் தருபவரே
யெகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
ஆராதனை உமக்கே ஆராதனை என்றுமே
– பரிசுத்தரே

2. யொகோவா யீரே நீரே தேவையெல்லாம் சந்திப்பீர்
யெகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவரே
ஆராதனை உமக்கே ஆரதனை என்றுமே

3. யெகோவா நிசி நீரே ஜெயம் தருபவரே
யெகோவா ரோகி நீரே எந்தன் மெய்ப்பர் நீரே
ஆராதனை உமக்கே ஆரதனை என்றுமே

Parisudhare Ummai Aaraathipen Lyrics In English

Parisuthare Ummai Aarathipen
Indrum Endrendrumaai
Balibeedathil Ennal Padaigiren
Ugantha Jeevabaliyaai – 2

1. Yehova Rapha Neerae Sugam Tharubavare
Yehova Shamaa Neerae Koodave Irupavarae
Aaraadanai Umakkae Aaraadanai Endrume
– Parisuthare

2. Yehova Yirah Neere Thevavalyellaam Sandipeer
Yehova Shalom Neere Samadanam Tharubavarae
Aaraadanai Umakkae Aaraadanai Endrumae

3. Yehova Nissi Neere Jeyam Tharubavare
Yehova Rohi Neere Endhan Meipar Neerae
Aaraadanai Umakkae Aaraadanal Endrumae

Watch Online

Parisudhare Ummai Aaraathipen MP3 Song

Parisudharey Ummai Aaraathipen Lyrics In Tamil & English

பரிசுத்தரே உம்மை ஆராதிப்பேன்
இன்றும் என்றென்றுமாய்
பலிபீடத்தில் என்னை படைக்கின்றேன்
உகந்த ஜீவபலியாய் – 2

Parisuthare Ummai Aarathipen
Indrum Endrendrumaai
Balibeedathil Ennal Padaigiren
Ugantha Jeevabaliyaai – 2

1. யெகோவா ராப்பா நீரே சுகம் தருபவரே
யெகோவா ஷம்மா நீரே கூடவே இருப்பவரே
ஆராதனை உமக்கே ஆராதனை என்றுமே
– பரிசுத்தரே

Yehova Rapha Neerae Sugam Tharubavare
Yehova Shamaa Neerae Koodave Irupavarae
Aaraadanai Umakkae Aaraadanai Endrume

2. யொகோவா யீரே நீரே தேவையெல்லாம் சந்திப்பீர்
யெகோவா ஷாலோம் நீரே சமாதானம் தருபவரே
ஆராதனை உமக்கே ஆரதனை என்றுமே

Yehova Yirah Neere Thevavalyellaam Sandipeer
Yehova Shalom Neere Samadanam Tharubavarae
Aaraadanai Umakkae Aaraadanai Endrumae

3. யெகோவா நிசி நீரே ஜெயம் தருபவரே
யெகோவா ரோகி நீரே எந்தன் மெய்ப்பர் நீரே
ஆராதனை உமக்கே ஆரதனை என்றுமே

Yehova Nissi Neere Jeyam Tharubavare
Yehova Rohi Neere Endhan Meipar Neerae
Aaraadanai Umakkae Aaraadanal Endrumae

Song Description:
Tamil gospel songs, christava padal Tamil, Tamil worship songs, Aarathanai Aaruthal Geethangal, Christian Songs Tamil, reegan gomez songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − seven =