Tamil Gospel Songs
Artist: Pas. Arockia Anbu Raj
Album: Solo Songs
Released on: 18 Mar 2020
Um Karam Ennai Lyrics In Tamil
உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா – 2
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா – 2
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு – 2
1. ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில் – 2
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே – 2
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே – 2
2. மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன் – 2
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று – 2
காதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம் – 2
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு – 2
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக – 2
Um Karam Ennai Lyrics In English
Um Karam Ennai Pidithathaiya
Ithuvarai Ennai Nadathuthaiya – 2
Kastathin Vealaiyil Kaathathaiya
Thukki Alli Eduthathaiya – 2
Yesaiyaa Enna Anbu
Enakaga Vantha Anbu – 2
1. Ovvoru Naalum Nithiraiyil
Ethirkaalam Kuritha Sinthanaiyil – 2
Enna Seiven Entru Azutheane
Ella Bayathirkum Vilakineere – 2
Kaatheerae Rathchitheere
Um Pilaiyaai Maattrineerae – 2
2. Manitharalae Nerukapattean
Manam Nonthu Naan Kanneer Vittean – 2
Ini Intha Vazhkai Thevai Illai
Deva Ennai Eduthukol Endru – 2
Kathrinenae Pulambinenae
Vidavillayae Unga Karam – 2
Yesaiyaa Enna Anbu
Enakaga Vantha Anbu – 2
Yesaiyya Nandri Aiya
Alavilla Um Anbirkaga – 2
Watch Online
Um Karam Ennai MP3 Song
Technician Information
Lyrics & Tune : Pas. Arockia Anbu Raj
Sung By Pas. Arockia Anbu Raj
Music: Suresh Joshua
Label : Music Mindss
Channel: Rejoice Gospel Communications
Music : Suresh Joshua
Flute&sax: Jotham
Guitar : Peterson( Dubai)
Recorded At Tikvastudios
Mix & Mastering : Jonathan Swranaraj
Lyric Video : Rock Media
Produced : Pas. Arockia Anbu Raj
Released By Rejoice Gospel Communications
Music On: Music Mindss
Conceptualized By Vincent Robin
Digital Promotion: Vincent Sahayaraj
Project Owned By Vincent George
Um Karam Ennai Pidithathaiya Lyrics In Tamil & English
உம் கரம் என்னை பிடித்ததைய்யா
இதுவரை என்னை நடத்துதய்யா – 2
கஷ்டத்தின் வேளையில் காத்ததையா
தூக்கி அள்ளி எடுத்ததய்யா – 2
Um Karam Ennai Pidithathaiya
Ithuvarai Ennai Nadathuthaiya – 2
Kastathin Vealaiyil Kaathathaiya
Thukki Alli Eduthathaiya – 2
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு – 2
Yesaiyaa Enna Anbu
Enakaga Vantha Anbu – 2
1. ஒவ்வொரு நாளும் நித்திரையில்
எதிர்காலம் குறித்த சிந்தனையில் – 2
என்ன செய்வேன் என்று அழுதேனே
எல்லா பயத்திற்கும் விலக்கினீரே – 2
Ovvoru Naalum Nithiraiyil
Ethirkaalam Kuritha Sinthanaiyil – 2
Enna Seiven Entru Azutheane
Ella Bayathirkum Vilakineere – 2
காத்தீரே இரட்சித்தீரே
உம் பிள்ளையாய் மாற்றினீரே – 2
Kaatheerae Rathchitheere
Um Pilaiyaai Maattrineerae – 2
2. மனிதராலே நெருக்கப்பட்டேன்
மனம் நொந்து நான் கண்ணீர் விட்டேன் – 2
இனி இந்த வாழ்க்கை தேவை இல்லை
தேவா என்னை எடுத்துக்கொள் என்று – 2
Manitharalae Nerukapattean
Manam Nonthu Naan Kanneer Vittean – 2
Ini Intha Vazhkai Thevai Illai
Deva Ennai Eduthukol Endru – 2
காதறினேனே புலம்பினேனே
விடவில்லையே உங்க கரம் – 2
Kathrinenae Pulambinenae
Vidavillayae Unga Karam – 2
இயேசய்யா என்ன அன்பு
எனக்காக வந்த அன்பு – 2
Yesaiyaa Enna Anbu
Enakaga Vantha Anbu – 2
இயேசய்யா நன்றி ஐயா
அளவில்லா உம் அன்பிற்காக – 2
Yesaiyya Nandri Aiya
Alavilla Um Anbirkaga – 2