Ummai Nambi Thaan Vanthaen – உம்மை நம்பி தான் வந்தேன்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Ummai Nambi Thaan Vanthaen Lyrics in Tamil

உம்மை நம்பி தான் வந்தேன் வேறே யாருமில்லையே
உறவென்று சொல்லிக்கொள்ள வேறே யாருமில்லையே – 2

உந்தன் அன்பை சொல்லி சொல்லி நானும் பாடிட
எந்தன் உள்ளம் பொங்கி பொங்கி பாய்ந்திட – 2
இனிய ராகம் சங்கீதம் நானும் பாடிடுவேன் – 2

வானத்தின் கீழே பூமியின் மேலே உன் நாமம்
இல்லாமல் வேறில்லையே – 2
நீர்தான் எந்தன் நம்பிக்கை ஆனீர்
நான் உயிர் வாழ்ந்திட துணையுமாய் ஆனீர் – 2

நதியினில் வெள்ளம் காய்ந்திட்டதனாலே
நதி செய்த குற்றங்கள் ஒன்றுமில்லை
விதியென்று சொல்லி அழுவதினாலே வேதனை
வேதனை ஒருநாளும் தீருவதில்லை
இயேசுவே உம்மை அண்டி கொள்ளாமல்
உலகினில் வாழ்ந்திட வழியேதுமில்லை
ஜீவநதியாம் இயேசு இல்லாமல்
எவருக்கும் ஜீவன் சுகம் இருப்பதுமில்லை – 2

வானத்தில் இருந்து மழை வருமென்று
வயல்களின் பயிர்களெல்லாம் வாடிடுதே
மனதுருகும் தெய்வமே இயேசுவே
உம்மை காண என் இதயம் ஏங்கிடுதே
உம்மாலேயன்றி ஆறுதல் இல்லை
உன் சித்தம் இன்றி நடப்பதும் இல்லை – 2

Ummai Nampi Thaan Vanthaen Lyrics in English

Ummai Nampi Thaan Vanthaen Vaerae Yaarumillaiyae
Uravenru Sollikkolla Vaerae Yaarumillaiyae – 2

Unthan Anpai Solli Solli Naanum Paatida
Enthan Ullam Pongki Pongki Paaynthida – 2
Iniya Raakam Sangkeetham Naanum Paatituvaen – 2

Vaanaththin Kiizhae Puumiyin Maelae Un Naamam
Illaamal Vaerillaiyae – 2
Neerthaan Enthan Nampikkai Aaneer
Naan Uyir Vaazhnthida Thunaiyumaay Aaneer – 2

Nathiyinil Vellam Kaaynthitdathanaalae
Nathi Cheytha Kurrangkal Onrumillai
Vithiyenru Cholli Azhuvathinaalae Vaethanai
Vaethanai Orunaalum Thiiruvathillai
Iyaechuvae Ummai Anti Kollaamal
Ulakinil Vaazhnthida Vazhiyaethumillai
Jeevanathiyaam Iyaechu Illaamal
Evarukkum Jeevan Sukam Iruppathumillai – 2

Vaanaththil Irunthu Mazhai Varumenru
Vayalkalin Payirkalellaam Vaatituthae
Manathurukum Theyvamae Iyaechuvae
Ummai Kaana En Ithayam Aengkituthae
Ummaalaeyanri Aaruthal Illai
Un Siththam Inri Nadappathum Illai – 2

Ummai Nambi Thaan Vanthaen MP3 Song

Ummai Nambithaan Vanthaen Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 3 =