Nallavarae Vallavarae Vandhidumae – நல்லவரே வல்லவரே வந்திடுமே

Christava Padal

Artist: Sam Arun
Album: Solo Songs
Released on: 24 Mar 2018

Nallavarae Vallavarae Vandhidumae Lyrics In Tamil

நல்லவரே வல்லவரே வந்திடுமே
எங்கள் துதிகளிலே – 2
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர்
எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் – 2

துதி உமக்கே (எல்லா) கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே – 2

1. பாவங்கள் எல்லாம் மாறிடவே
சாபங்கள் எல்லாம் நீங்கிடவே – 2
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே – 2

2. ஒருமன ஆவியை ஊற்றிடுமே
தேசத்தை உமக்காக சுதந்தரிக்க – 2
ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே
திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே – 2

Nallavarae Vallavarae Vandhidumae Lyrics In English

Nallavarae Vallavarae Vandhidumae
Engal Thudhigalilae – 2
Isravaelin Thudhigalil Vasam Seidheer
Engalodu Thudhigalil Vasam Seiyum – 2

Thudhi Umakae (Ellaa) Ganam Umakae
Pugazhum Maenmaiyum Oruvarukae – 2

1. Pavangal Ellam Maridavae
Sabangal Ellam Neengidavae – 2
Parisutha Aaviyai Ootridumae
Analaga Engalai Matridumae – 2

2. Orumana Aaviyai Ootridumae
Desathai Umakaga Sudhandharika – 2
Jeba Aavi Engal Mael Ootridumae
Thirapilae Endrum Nangal Nindridavae – 2

Watch Online

Nallavarae Vallavarae Vandhidumae MP3 Song

Nallavarae Vallavarae Vandhidumaey Lyrics In Tamil & English

நல்லவரே வல்லவரே வந்திடுமே
எங்கள் துதிகளிலே – 2
இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்தீர்
எங்களோடு துதிகளில் வாசம் செய்யும் – 2

Nallavarae Vallavare Vandhidumae
Engal Thudhigalilae – 2
Isravaelin Thudhigalil Vasam Seidheer
Engalodu Thudhigalil Vasam Seiyum – 2

துதி உமக்கே (எல்லா) கனம் உமக்கே
புகழும் மேன்மையும் ஒருவருக்கே – 2

Thudhi Umakae (Ellaa) Ganam Umakae
Pugazhum Maenmaiyum Oruvarukae – 2

1. பாவங்கள் எல்லாம் மாறிடவே
சாபங்கள் எல்லாம் நீங்கிடவே – 2
பரிசுத்த ஆவியை ஊற்றிடுமே
அனலாக எங்களை மாற்றிடுமே – 2

Pavangal Ellam Maridavae
Sabangal Ellam Neengidavae – 2
Parisutha Aaviyai Ootridumae
Analaga Engalai Matridumae – 2

2. ஒருமன ஆவியை ஊற்றிடுமே
தேசத்தை உமக்காக சுதந்தரிக்க – 2
ஜெப ஆவி எங்கள் மேல் ஊற்றிடுமே
திறப்பிலே என்றும் நாங்கள் நின்றிடவே – 2

Orumana Aaviyai Ootridumae
Desathai Umakaga Sudhandharika – 2
Jeba Aavi Engal Mael Ootridumae
Thirapilae Endrum Nangal Nindridavae – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, signature loans near me, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =