Eppo Varuviro Yesuve – எப்போ வருவீரோ ஏசுவே

Christava Padal

Artist: Nathanael Donald
Album: Solo Songs
Released on: 22 Feb 2021

Eppo Varuviro Yesuve Lyrics In Tamil

எப்போ வருவீரோ ஏசுவே
எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து
நான் காத்து நிட்கிறான் -2

இயேசையா இயேசையா
எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா – 2

1. காலையிலே மதியானத்திலே
இரவிலே நடு ஜாமத்திலே – 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2
என்னை வாழ வைக்க வந்து விடு தென்றலே – 2

2. பிரியமே மணவாளனே உம்
வருகைக்காய் எதிர் பார்க்கிறேன் – 2
என் நேசமே என் இன்பமே – 2
என் தஞ்சமே என் உயிரே – 2

3. உம்மை காணாமல் கண் முடவில்லை
கண் உறக்காமல் நீதியை தேடினேன் – 2
என் மதுரமே என் மன்னவனே – 2
என் ஜீவனே என் ராஜனே – 2

Eppo Varuviro Yesuve Lyrics In English

Eppo Varuviro Yesuvae
Eppo Varuviro
En Idhya Kadhavai Thiranthu
Nan Kaththu Nitkirain -2

Yessaiya Yessaiya
Eppo Varuviro
Endru Solunga Aiyya

1. Kalaiyilae Mathiyanathilae
Iravilae Nadujamathilae – 2
En Rajavae Pallathakin Leeliyae – 2
Ennai Vazhavaika Vanthuvidu Thendralae -2

2. Piriyamae Manavalanae
Um Varugaikai Ethirparkirain – 2
En Nesamae En Inbamae – 2
En Thanjamae En Uyirae – 2

3. Ummai Kaanamal Kan Mutavilai
Kan Urakkamal Niithiyai Thaedinaen – 2
En Madhuramae En Mannavanae – 2
En Jeevane En Raajanae – 2

Watch Online

Eppo Varuviro Yesuve MP3 Song

Eppo Varuviro Yesuvey Lyrics In Tamil & English

எப்போ வருவீரோ ஏசுவே
எப்போ வருவீரோ
ஏன் இதய கதவை திறந்து
நான் காத்து நிட்கிறான் -2

Eppo Varuviro Yesuvae
Eppo Varuviro
En Idhya Kadhavai Thiranthu
Nan Kaththu Nitkirain -2

இயேசையா இயேசையா
எப்போ வருவீரோ
என்று சொல்லுங்க ஐயா – 2

Yessaiya Yessaiya
Eppo Varuviro
Endru Solunga Aiya

1. காலையிலே மதியானத்திலே
இரவிலே நடு ஜாமத்திலே – 2
என் ராஜாவே பள்ளத்தாக்கின் லீலியே – 2
என்னை வாழ வைக்க வந்து விடு தென்றலே – 2

Kalaiyilae Mathiyanathilae
Iravilae Nadujamathilae – 2
En Rajavae Pallathakin Leeliyae – 2
Ennai Vazhavaika Vanthuvidu Thendralae -2

2. பிரியமே மணவாளனே உம்
வருகைக்காய் எதிர் பார்க்கிறேன் – 2
என் நேசமே என் இன்பமே – 2
என் தஞ்சமே என் உயிரே – 2

Piriyamae Manavalanae
Um Varugaikai Ethirparkirain – 2
En Nesamae En Inbamae – 2
En Thanjamae En Uyirae – 2

3. உம்மை காணாமல் கண் முடவில்லை
கண் உறக்காமல் நீதியை தேடினேன் – 2
என் மதுரமே என் மன்னவனே – 2
என் ஜீவனே என் ராஜனே – 2

Ummai Kaanamal Kan Mutavilai
Kan Urakkamal Niithiyai Thaedinaen – 2
En Madhuramae En Mannavanae – 2
En Jeevane En Raajanae – 2

Eppo Varuviro Yesuve MP3 Download

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + sixteen =