Enna Satham Antha – என்ன சத்தம் அந்த

Christava Padal

Artist: Dr. Jafi Isaac
Album: Solo Songs
Released on: 20 Nov 2022

Enna Satham Antha Lyrics In Tamil

என்ன சத்தம் அந்த வானிலே
என்ன சத்தம் நள்ளிராவிலே – 2
இராஜகுமாரன் பிறந்தார்
தேவகுமாரன் பிறந்தார்
தூதர் பாடும் சத்தம்
வானில் கேட்ட சத்தம்
நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம் – 2

1. இம்மானுவேலன் ஜெயமனுவேலன்
இந்நிலம் மீட்க பிறந்தார் – 2
மானிட மீட்புக்காய் மானிடனானாரே
மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்
மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார் – 2

2. அதிசய தேவன் அற்புத ராஜன்
அவரின் இனிய நாமம் – 2
ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே
அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே
அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார் – 2

Enna Satham Antha Lyrics In English

Enna Saththam Antha Vaanilae
Enna Saththam Nalliraavilae – 2
Iraajakumaaran Piranthaar
Thaevakumaaran Piranthaar
Thuuthar Paatum Saththam
Vaanil Kaetda Saththam
Negnchil Nirainthitda Iniya Saththam – 2

1. Immaanuvaelan Jeyamanuvaelan
Innilam Miitka Piranthaar – 2
Maanida Miitpukkaay Maanidanaanaarae
Maadataiyum Thozhuvil Mariyannai Matiyil
Makaththuva Raajan Yesu Thavazhukiraar – 2

2. Athichaya Thaevan Arputha Raajan
Avarin Iniya Naamam – 2
Aalochanaik Karththarae Anpu Nirai Naesarae
Anpin Rupamaakavae Aezhaik Kolamaakavae
Avaniyai Miitka Yesu Inru Piranthaar – 2

Watch Online

Enna Satham Antha MP3 Song

Technician Information

Lyric & Tune : Mr. J. Jacob Gnanadoss
Music Arrangements, Mixing & Mastering : Jubil Isaac
Sung By : Dr. Jafi Isaac
Vocal Recorded : Jubil Isaac At Carmel Studio
Camera : Kasi Rajan
Visual Edit : Joshua Twills At Design Truckz

Enna Satham Antha Vaanilae Lyrics In Tamil & English

என்ன சத்தம் அந்த வானிலே
என்ன சத்தம் நள்ளிராவிலே – 2
இராஜகுமாரன் பிறந்தார்
தேவகுமாரன் பிறந்தார்
தூதர் பாடும் சத்தம்
வானில் கேட்ட சத்தம்
நெஞ்சில் நிறைந்திட்ட இனிய சத்தம் – 2

Enna Saththam Antha Vaanilae
Enna Saththam Nalliraavilae – 2
Iraajakumaaran Piranthaar
Thaevakumaaran Piranthaar
Thuuthar Paatum Saththam
Vaanil Kaetda Saththam
Negnchil Nirainthitda Iniya Saththam – 2

1. இம்மானுவேலன் ஜெயமனுவேலன்
இந்நிலம் மீட்க பிறந்தார் – 2
மானிட மீட்புக்காய் மானிடனானாரே
மாடடையும் தொழுவில் மரியன்னை மடியில்
மகத்துவ ராஜன் இயேசு தவழுகிறார் – 2

Immaanuvaelan Jeyamanuvaelan
Innilam Miitka Piranthaar – 2
Maanida Miitpukkaay Maanidanaanaarae
Maadataiyum Thozhuvil Mariyannai Matiyil
Makaththuva Raajan Yesu Thavazhukiraar – 2

2. அதிசய தேவன் அற்புத ராஜன்
அவரின் இனிய நாமம் – 2
ஆலோசனைக் கர்த்தரே அன்பு நிறை நேசரே
அன்பின் ரூபமாகவே ஏழைக் கோலமாகவே
அவனியை மீட்க இயேசு இன்று பிறந்தார் – 2

Athichaya Thaevan Arputha Raajan
Avarin Iniya Naamam – 2
Aalochanaik Karththarae Anpu Nirai Naesarae
Anpin Rupamaakavae Aezhaik Kolamaakavae
Avaniyai Miitka Yesu Inru Piranthaar – 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =