Akkini Naavugal Eriyuthu – அக்கினி நாவுகள் எரியுது

Praise Songs

Artist: Bro. Daniel Jawahar
Album: Paaduvaen Vol 1
Released On: 29 Apr 2009

Akkini Naavugal Eriyuthu Lyrics in Tamil

அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலே
தேசத்தில் எழுப்புதல் பெருகுது
ஓ… ஓ… ஓ… ஓ…
இயேசுவின் அக்கினி எரியுது இதயத்தில்
கொழுந்தாக தேவனின் சேனைகள் எழும்புது
ஓ… ஓ… ஓ…

இன்பம் இன்பம் இன்பம்
இயேசு எந்தன் சொந்தம்
வாழும் காலமெல்லாம்
இயேசுவைக் கொண்டாடு

1. எந்தன் நாவு உம்மைப் பாடும்
இயேசு நாமம் சொல்லி பாடும
அன்பு என்றும் தீபமாக ஒளி வீசிடும்
தேசம் எங்கும் ஒன்றாய்க் கூடி
அன்பின் ஒளி ஏற்றிடுவோம்
நூறு கோடி ஜனங்கள்
வாழ ஜெபித்திடுவோம்

2. ஆத்மா சரீரம் ஆவி
அக்கினியாய் மாறிப் போகும்
ஆவியான தேவனுக்கு
என் உள்ளம் பாடிடும்
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை நீர் ஊற்ற வேண்டுமே
வல்லமையை தந்து என்னை ஆசீர்வதியும்

Akkini Navugal Eriyuthu Lyrics in English

Akkini Naavugal Eriyuthu Abishegathaalae
Desathil Ezhuputhal Parukuthu
Oh… Oh… Oh… Oh…
Yesuvin Akkini Eriyuthu Idhayathil
Kozhunthaaga Devanin Senaigal Ezhumputhu
Oh… Oh… Oh…

Inbam Inbam Inbam
Yesu Enthan Sontham
Vaazhum Kaalamellaam
Yesuvai Kondaadu

1. Enthan Naavu Ummai Paadum
Yesu Naamam Solli Paadum
Anbu Endrum Depamaaga Oli Veesidum
Desam Engum Ondrai Koodi
Anbin Oli Yetriduvom
Nooru Kodi Janangal Vaazha Jebithiduvom

2. Aavi Aathma Sariram
Akkiniyai Maari Pogum
Aaviyana Devanuku
En Ullam Paadidum
Maamsamaana Yaavar Maelum
Aaviyai Neer Ootra Vaendumae
Valamaiyaai Thanthu Ennai Aaseervathiyum

Watch Online

Akkini Navuhal Eriyuthu MP3 Song

Akkini Naavugal Yeriyuthu Lyrics in Tamil & English

அக்கினி நாவுகள் எரியுது அபிஷேகத்தாலே
தேசத்தில் எழுப்புதல் பெருகுது
ஓ… ஓ… ஓ… ஓ…
இயேசுவின் அக்கினி எரியுது இதயத்தில்
கொழுந்தாக தேவனின் சேனைகள் எழும்புது
ஓ… ஓ… ஓ…

Akkini Naavugal Eriyuthu Abishegathaalae
Desathil Ezhuputhal Parukuthu
Oh… Oh… Oh… Oh…
Yesuvin Akkini Eriyuthu Idhayathil
Kozhunthaaga Devanin Senaigal Ezhumputhu
Oh… Oh… Oh…

இன்பம் இன்பம் இன்பம்
இயேசு எந்தன் சொந்தம்
வாழும் காலமெல்லாம்
இயேசுவைக் கொண்டாடு

Inbam Inbam Inbam
Yesu Enthan Sontham
Vaazhum Kaalamellaam
Yesuvai Kondaadu

1. எந்தன் நாவு உம்மைப் பாடும்
இயேசு நாமம் சொல்லி பாடும
அன்பு என்றும் தீபமாக ஒளி வீசிடும்
தேசம் எங்கும் ஒன்றாய்க் கூடி
அன்பின் ஒளி ஏற்றிடுவோம்
நூறு கோடி ஜனங்கள்
வாழ ஜெபித்திடுவோம்

Enthan Naavu Ummai Paadum
Yesu Naamam Solli Paadum
Anbu Endrum Depamaaga Oli Veesidum
Desam Engum Ondrai Koodi
Anbin Oli Yetriduvom
Nooru Kodi Janangal Vaazha Jebithiduvom

2. ஆத்மா சரீரம் ஆவி
அக்கினியாய் மாறிப் போகும்
ஆவியான தேவனுக்கு
என் உள்ளம் பாடிடும்
மாம்சமான யாவர் மேலும்
ஆவியை நீர் ஊற்ற வேண்டுமே
வல்லமையை தந்து என்னை ஆசீர்வதியும்

Aavi Aathma Sariram
Akkiniyai Maari Pogum
Aaviyana Devanuku
En Ullam Paadidum
Maamsamaana Yaavar Maelum
Aaviyai Neer Ootra Vaendumae
Valamaiyaai Thanthu Ennai Aaseervathiyum

Song Description:
Paduvaen songs list, Paaduvaen Album Songs, Christava Padal Tamil, Daniel Jawahar Songs, praise and worship songs, Tamil gospel songs, Tamil Worship Songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 2 =