Naan Unnai Pelapatuthi – நான் உன்னை பெலப்படுத்தி

Christian Songs Tamil

Artist: Rev. G. Thomas Devananthan
Album: Anaadhi Devanae Saranam

Naan Unnai Pelapatuthi Lyrics in Tamil

நான் உன்னை பெலப்படுத்தி
சகாயம் பண்ணிடுவேன்
என் நீதியின் வலக்கரத்தால்
நித்தம் உன்னை தாங்கிடுவேன் – 2

1. பெலவீனத்தில் என் பெலன்
பூரணமாய் விலங்கிடுமே – 2
என் வல்லமை உன்மேல் தங்குமே
என் கிருபை உனக்குப் போதுமே – 2

2. பெலத்தினால் இடைகட்டி காப்பேன்
வழிகளை செவ்வை பண்ணுவேன் – 2
மான் கால்கள் போல் ஆக்கிடுவேன்
உயர் சலத்தில் நிறுத்திடுவேன் – 2

3. உனக்கு நான் செவிகொடுத்து
உதவி புரிந்திடுவேன் – 2
இந்த பூமியை சீர்படுத்துவேன்
அதை சுதந்திரமாக தருவேன் – 2

Naan Unnai Belapatuthi Lyrics in English

Naan Unnai Pelappatuththi
Sakaayam Pannituvaen
En Neethiyin Valakkaraththaal
Niththam Unnai Thaangkituvaen – 2

1. Pelaviinaththil En Pelan
Puuranamaay Vilangkitumae – 2
En Vallamai Unmael Thangkumae
En Kirupai Unakkup Poathumae – 2

2. Pelaththinaal Itaikatti Kaappaen
Vazhikalai Chevvai Pannuvaen – 2
Maan Kaalkal Poal Aakkituvaen
Uyar Salaththil Niruththituvaen – 2

3. Unakku Naan Sevikotuththu
Uthavi Purinthituvaen – 2
Intha Puumiyai Seerpatuththuvaen
Athai Suthanthiramaaka Tharuvaen – 2

Naan Unnai Pelapatuthi MP3 Song

Nan Unnai Pelapatuthi Lyrics in Tamil & English

நான் உன்னை பெலப்படுத்தி
சகாயம் பண்ணிடுவேன்
என் நீதியின் வலக்கரத்தால்
நித்தம் உன்னை தாங்கிடுவேன் – 2

Naan Unnai Pelappatuththi
Sakaayam Pannituvaen
En Neethiyin Valakkaraththaal
Niththam Unnai Thaangkituvaen – 2

1. பெலவீனத்தில் என் பெலன்
பூரணமாய் விலங்கிடுமே – 2
என் வல்லமை உன்மேல் தங்குமே
என் கிருபை உனக்குப் போதுமே – 2

Pelaviinaththil En Pelan
Puuranamaay Vilangkitumae – 2
En Vallamai Unmael Thangkumae
En Kirupai Unakkup Poathumae – 2

2. பெலத்தினால் இடைகட்டி காப்பேன்
வழிகளை செவ்வை பண்ணுவேன் – 2
மான் கால்கள் போல் ஆக்கிடுவேன்
உயர் சலத்தில் நிறுத்திடுவேன் – 2

Pelaththinaal Itaikatti Kaappaen
Vazhikalai Chevvai Pannuvaen – 2
Maan Kaalkal Poal Aakkituvaen
Uyar Salaththil Niruththituvaen – 2

3. உனக்கு நான் செவிகொடுத்து
உதவி புரிந்திடுவேன் – 2
இந்த பூமியை சீர்படுத்துவேன்
அதை சுதந்திரமாக தருவேன் – 2

Unakku Naan Sevikotuththu
Uthavi Purinthituvaen – 2
Intha Puumiyai Seerpatuththuvaen
Athai Suthanthiramaaka Tharuvaen – 2

Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Tamil Worship Songs, New Tamil Christian Songs, Davidsam Joyson Songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 7 =