Varushath Thuvakkathil Vanthaen – வருஷத் துவக்கத்தில் வந்தேன்

Christian Songs Tamil

Album: Christian New Year Songs

Varushath Thuvakkathil Vanthaen Lyrics in Tamil

வருஷத் துவக்கத்தில்
வந்தேன் யேசு நாமத்தில்

அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசாரமேன்?
நேசரைப் பின் பற்றுவேன்

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

2. சாத்தான் வந்தெதிர்த்தாலும்
சத்ரு மூர்க்கம் கொண்டாலும்

3. கஷ்டமோ? கலக்கமோ
துஷ்டரின் இடுக்கமோ

4. திகிலோ? காரிருளோ
சேதமோ? மா மோசமோ

5. சுகமோ? வியாதியோ
துக்கமோ? மகிழ்ச்சியோ

6. மேன்மையோ மா தாழ்மையோ
மீட்பர் சென்ற பாதையோ

7. என்னென்ன மாறுதலோ
என்னென்ன சம்பவமோ

8. நித்திய யேகோவா உம்
சித்தமே என் பாக்கியம்

Varushath Thuvakkathil Vanthaen Lyrics in English

Varushath Thuvakkaththil
Vanthaen Yesu Naamaththil

Anjitaen En Valla Meetpar
Thanjam Thanthu Ennaik Kaappaar
Nenjaththil Visaara Maen?
Naesarai Pin Pattuvaen

1. Varungaalam Ariyaen
Aayinum Naan Kalangaen

2. Saaththaan Vanthetheeththaalum
Sathru Moorkkang Konndaalum

3. Kashdamo? Kalakkamo
Thusdarin Idukkamo

4. Thigilo? Kaarirulo
Sethamo Makilchiyo

5. Sukamo? Viyaathiyo
Thukkamo? Makilchchiyo

6. Maenmaiyana maa Thazhlmayoo
Meetpar Sentra Pathaiyo

7. Ennaenna Maruthaloo
Ennaenna Sampavamoo

8. Niththiya Yekovaa! Um
Siththamae, En Paakkiyam

Watch Online

Varushath Thuvakkathil Vanthaen MP3 Song

Varushath Thuvakkathil Vanthen Lyrics in Tamil & English

வருஷத் துவக்கத்தில்
வந்தேன் யேசு நாமத்தில்

Varushath Thuvakkaththil
Vanthaen Yesu Naamaththil

அஞ்சிடேன் என் வல்ல மீட்பர்
தஞ்சம் தந்து என்னைக் காப்பார்
நெஞ்சத்தில் விசாரமேன்?
நேசரைப் பின் பற்றுவேன்

Anjitaen En Valla Meetpar
Thanjam Thanthu Ennaik Kaappaar
Nenjaththil Visaara Maen?
Naesarai Pin Pattuvaen

1. வருங்காலம் அறியேன்
ஆயினும் நான் கலங்கேன்

Varungaalam Ariyaen
Aayinum Naan Kalangaen

2. சாத்தான் வந்தெதிர்த்தாலும்
சத்ரு மூர்க்கம் கொண்டாலும்

Saaththaan Vanthetheeththaalum
Sathru Moorkkang Konndaalum

3. கஷ்டமோ? கலக்கமோ
துஷ்டரின் இடுக்கமோ

Kashdamo? Kalakkamo
Thusdarin Idukkamo

4. திகிலோ? காரிருளோ
சேதமோ? மா மோசமோ

Thigilo? Kaarirulo
Sethamo Makilchiyo

5. சுகமோ? வியாதியோ
துக்கமோ? மகிழ்ச்சியோ

Sukamo? Viyaathiyo
Thukkamo? Makilchchiyo

6. மேன்மையோ மா தாழ்மையோ
மீட்பர் சென்ற பாதையோ

Maenmaiyana maa Thazhlmayoo
Meetpar Sentra Pathaiyo

7. என்னென்ன மாறுதலோ
என்னென்ன சம்பவமோ

Ennaenna Maruthaloo
Ennaenna Sampavamoo

8. நித்திய யேகோவா உம்
சித்தமே என் பாக்கியம்

Niththiya Yekovaa! Um
Siththamae, En Paakkiyam

Song Description:
Tamil Worship Songs, praise and worship songs, Best Christmas songs, praise songs, gospel songs list, Christian worship songs with lyrics,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twenty =