Enna Suthi Enna Suthi – என்ன சுத்தி என்ன சுத்தி

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Enna Suthi Enna Suthi Lyrics in Tamil

என்ன சுத்தி என்ன சுத்தி என்னன்னமோ நடக்குது – 2
கண்ணு ரெண்டு நம்ப வெச்சு கண்ணாமூச்சி ஆடுது
ஒண்ணுமே புரியல ஒன்னுமே தெரியல
உண்மையெது பொய்யெது என்று எனக்கொன்னும் தெரியலே – 2

தென்னையே மனுஷன் நட்டு வச்சான் தேங்காயும் கொடுத்தது
அவன் மாமரத்தை நட்டு வச்சவன் மாங்காயும் காய்க்குது
நல்லவங்க வைத்துலத்தான் கெட்டவனும் பொறக்கிறான்
நல்லவனாய் கொண்டவன்தான் கெட்டவனாய் திரிகிறான்

நல்ல தேவன் இயேசுவுக்கு பனிரெண்டு சீசர்
பனிரெண்டு பேரில் ஒருத்தன் கூட கெட்டவன் இல்லையே
நல்லவங்க மத்தியிலே கெட்டவன் வந்து புட்டான்
வெள்ளிப்பணம் முப்பதுக்கும் தான் முத்தம் செய்து காட்டிபுட்டான்

என்ன சுத்தி நடந்ததெல்லாம் எனக்கு தெரியல – 2
ஆனால் எனக்குள் நடந்த அதிசயத்தை மறக்க முடியல
மின்னுகின்ற கண்களுக்குள் அற்புதங்கள் செய்தவரே
எண்ணிரண்டு கண்களுக்கு பார்வை தந்த நல்லவரே – 2
கர்த்தர் நாமம் தரிசிக்க கோடி கண்கள் போதுமோ
கர்த்தர் செய்த நன்மைகள் சொல்ல ஜீவ நாட்கள் போதுமோ

Enna Suthi Enna Suthi Lyrics in English

Enna Suthi Enna Suththi Ennannamoa Nadakkuthu – 2
Kannu Rentu Nampa Vechchu Kannaamuchchi Aatuthu
Onnumae Puriyala Onnumae Theriyala
Unmaiyethu Poyyethu Enru Enakkonnum Theriyalae – 2

Thennaiyae Manushan Nattu Vachchaan Thaengkaayum Kotuththathu
Avan Maamaraththai Nattu Vachchavan Maangkaayum Kaaykkuthu
Nallavangka Vaiththulaththaan Ketdavanum Porakkiraan
Nallavanaay Kondavanthaan Ketdavanaay Thirikiraan

Nalla Thaevan Iyaechuvukku Panirentu Seechar
Panirentu Paeril Oruththan Kuda Ketdavan Illaiyae
Nallavangka Maththiyilae Ketdavan Vanhthu Putdaan
Vellippanam Muppathukkum Thaan Muththam Seythu Kaattiputdaan

Enna Suththi Nadanthathellaam Enakku Theriyala – 2
Aanaal Enakkul Nadantha Athichayaththai Marakka Mutiyala
Minnukinra Kankalukkul Arputhangkal Seythavarae
Ennirantu Kankalukku Paarvai Thantha Nallavarae – 2
Karththar Naamam Tharichikka Koati Kankal Poathumoa
Karththar Seytha Nanmaikal Solla Jeeva Naatkal Poathumoa

Enna Suththi Enna Suththi MP3 Song

Enna Suthi Ennannamoa Lyrics in Tamil & English

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =