Pethetutha Thaayum Illae – பெத்தெடுத்த தாயும் இல்லே

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Pethetutha Thaayum Illae Lyrics in Tamil

பெத்தெடுத்த தாயும் இல்லே பேரு வச்ச தந்தையுமில்லே
சோகத்திலே நான் அழுதா சேர்ந்து அழ நாதியுமில்லே
சந்தோஷ சங்கீதம் நானும் இப்போ பாட வல்லே
சங்கீத நாயகனாம் இயேசுவை தேடுகிறேன் என்
சோகம் தீர்த்தவர்க்கு நன்றி சொல்லி பாடுகிறேன்

தேவனின் பாதத்திலே தினமும் அமர்ந்திருப்பேன்
கண்ணீரை நதிபோல சிந்தியே அழுதிருப்பேன்
கன்மலையைப் பிளந்து ஜனங்க தாகம் தீர்த்த தேவனவர்
கண்ணிமைக்கும் நேரத்திலே கடலை இரண்டாய் பிளந்திட்டவர்
இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே
– பெத்தெடுத்த தாயும்

பாவங்களை மறைக்கிறவன் உலகில் வாழ்வதில்லே
இயேசுவை தேவன் என்றால் நரகம் செல்வதில்லை
பாவத்தின் சம்பளம் மரணம் என்று தெரிஞ்சுக்கணும்
இயேசுவின் கிருபை நித்ய ஜீவன் என்று புரிஞ்சுக்கணும்

Pethetutha Thaayum Illae Lyrics in English

Pethetuththa Thaayum Illae Paeru Vachcha Thanthaiyumillae
Soakaththilae Naan Azhuthaa Chaernthu Azha Naathiyumillae
Santhoasha Sangkiitham Naanum Ippoa Paada Vallae
Sangkiitha Naayakanaam Iyaechuvai Thaetukiraen En
Soakam Thiirththavarkku Nanri Solli Paatukiraen

Thaevanin Paathaththilae Thinamum Amarnthiruppaen
Kanniirai Nathipoala Chinthiyae Azhuthiruppaen
Kanmalaiyai Pilanthu Janangka Thaakam Thiirththa Thaevanavar
Kannimaikkum Naeraththilae Kadalai Irandaay Pilanthitdavar
Iyaechu Enakku Poathumae Ellai Illaa Santhoashamae
– Peththetuththa Thaayum

Paavangkalai Maraikkiravan Ulakil Vaazhvathillae
Iyaechuvai Thaevan Enraal Narakam Chelvathillai
Paavaththin Sampalam Maranam Enru Therignchukkanum
Iyaechuvin Kirupai Nithya Jeevan Enru Purignchukkanum
Iyaechu Enakku Poathumae Ellai Illaa Santhoashamae

Pethetutha Thayum Illae MP3 Song

Pethetuththa Thaayum Illae Lyrics in Tamil & English

பெத்தெடுத்த தாயும் இல்லே பேரு வச்ச தந்தையுமில்லே
சோகத்திலே நான் அழுதா சேர்ந்து அழ நாதியுமில்லே
சந்தோஷ சங்கீதம் நானும் இப்போ பாட வல்லே
சங்கீத நாயகனாம் இயேசுவை தேடுகிறேன் என்
சோகம் தீர்த்தவர்க்கு நன்றி சொல்லி பாடுகிறேன்

Pethetuththa Thaayum Illae Paeru Vachcha Thanthaiyumillae
Soakaththilae Naan Azhuthaa Chaernthu Azha Naathiyumillae
Santhoasha Sangkiitham Naanum Ippoa Paada Vallae
Sangkiitha Naayakanaam Iyaechuvai Thaetukiraen En
Soakam Thiirththavarkku Nanri Solli Paatukiraen

தேவனின் பாதத்திலே தினமும் அமர்ந்திருப்பேன்
கண்ணீரை நதிபோல சிந்தியே அழுதிருப்பேன்
கன்மலையைப் பிளந்து ஜனங்க தாகம் தீர்த்த தேவனவர்
கண்ணிமைக்கும் நேரத்திலே கடலை இரண்டாய் பிளந்திட்டவர்
இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே
– பெத்தெடுத்த தாயும்

Thaevanin Paathaththilae Thinamum Amarnthiruppaen
Kanniirai Nathipoala Chinthiyae Azhuthiruppaen
Kanmalaiyai Pilanthu Janangka Thaakam Thiirththa Thaevanavar
Kannimaikkum Naeraththilae Kadalai Irandaay Pilanthitdavar
Iyaechu Enakku Poathumae Ellai Illaa Santhoashamae

பாவங்களை மறைக்கிறவன் உலகில் வாழ்வதில்லே
இயேசுவை தேவன் என்றால் நரகம் செல்வதில்லை
பாவத்தின் சம்பளம் மரணம் என்று தெரிஞ்சுக்கணும்
இயேசுவின் கிருபை நித்ய ஜீவன் என்று புரிஞ்சுக்கணும்
இயேசு எனக்கு போதுமே எல்லை இல்லா சந்தோஷமே

Paavangkalai Maraikkiravan Ulakil Vaazhvathillae
Iyaechuvai Thaevan Enraal Narakam Chelvathillai
Paavaththin Sampalam Maranam Enru Therignchukkanum
Iyaechuvin Kirupai Nithya Jeevan Enru Purignchukkanum
Iyaechu Enakku Poathumae Ellai Illaa Santhoashamae

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 3 =