Nallavar Yesu Nallavar – நல்லவர் இயேசு நல்லவர்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Nallavar Yesu Nallavar Lyrics in Tamil

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்
உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்
நன்மைகள் செய்தே இவர் நாடெங்கும் சுற்றியவர்
நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர்

அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர்
ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்
திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர்
தீயவழிகளிலே மனந்திரும்பிடுவோர்க்கு இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் – 4) – 2
– நல்லவர் நல்லவர்

குருடர்களுக்கு பார்வை கொடுத்து இயேசு நல்லவர்
குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிய இயேசு நல்லவர்
முடவர்களையும் நடந்திடச் செய்த இயேசு நல்லவர்
முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

பாவத்தைப் போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர்
பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர்
பரிமளதைலமாய் வாசனை தந்த இயேசு நல்லவர்
பாரினில் இவர் போல் தெய்வமுமில்லை என் இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர்
ஈனலோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர்
மண்ணுயிர் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர்
மூன்றாம் நாளில் மரித்துயிர்த் தெழுந்த இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

Nallavar Yesu Nallavar Lyrics in English

Nallavar Nallavar Nallavar Nallavar Iyaechu Nallavar
Naangkal Ingkae Paatum Engkal Iyaechu Nallavar
Unmai Theyvam Ivar Ulakai Iratchiththavar
Nanmaikal Cheythae Ivar Naatengkum Surriyavar
Naanilaththoarkku Nanmaikal Cheytha Nallavar

Anpaay Pirarai Naechippavarkku Iyaechu Nallavar
Aatharavillaa Anaathaikatku Iyaechu Nallavar
Thikkarroarkkum Vithavaikalukkum Iyaechu Nallavar
Thiiyavazhikalilae Mananthirumpituvoarkku Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2
– Nallavar Nallavar

Kurudarkalukku Paarvai Kotuththu Iyaechu Nallavar
Kushdaroakikalaiyum Chosthamaakkiya Iyaechu Nallavar
Mudavarkalaiyum Nadanthidach Cheytha Iyaechu Nallavar
Mutkalin Natuvae Liiliyin Roajaa Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

Paavaththaip Poakki Payamathai Neekkiya Iyaechu Nallavar
Paraloaka Chanthoasham Paktharukkaliththa Iyaechu Nallavar
Parimalathailamaay Vaachanai Thantha Iyaechu Nallavar
Paarinil Ivar Poal Theyvamumillai En Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

Irulil Vaazhum Janangkalai Miitda Iyaechu Nallavar
Iinaloakaththirkaaka Siluvai Sumantha Iyaechu Nallavar
Mannuyir Kaakka Thannuyir Thantha Iyaechu Nallavar
Munraam Naalil Mariththuyirth Thezhuntha Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

Watch Online

Nallavar Yesu Nallavar MP3 Song

Nallavar Yesu Nallavar Nangkal Lyrics in Tamil & English

நல்லவர் நல்லவர் நல்லவர் நல்லவர் இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள் இயேசு நல்லவர்
உண்மை தெய்வம் இவர் உலகை இரட்சித்தவர்
நன்மைகள் செய்தே இவர் நாடெங்கும் சுற்றியவர்
நானிலத்தோர்க்கு நன்மைகள் செய்த நல்லவர்

Nallavar Nallavar Nallavar Nallavar Yesu Nallavar
Naangkal Ingkae Paatum Engkal Iyaechu Nallavar
Unmai Theyvam Ivar Ulakai Iratchiththavar
Nanmaikal Cheythae Ivar Naatengkum Surriyavar
Naanilaththoarkku Nanmaikal Cheytha Nallavar

அன்பாய் பிறரை நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர்
ஆதரவில்லா அனாதைகட்கு இயேசு நல்லவர்
திக்கற்றோர்க்கும் விதவைகளுக்கும் இயேசு நல்லவர்
தீயவழிகளிலே மனந்திரும்பிடுவோர்க்கு இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் – 4) – 2
– நல்லவர் நல்லவர்

Anpaay Pirarai Naechippavarkku Iyaechu Nallavar
Aatharavillaa Anaathaikatku Iyaechu Nallavar
Thikkarroarkkum Vithavaikalukkum Iyaechu Nallavar
Thiiyavazhikalilae Mananthirumpituvoarkku Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2
– Nallavar Nallavar

குருடர்களுக்கு பார்வை கொடுத்து இயேசு நல்லவர்
குஷ்டரோகிகளையும் சொஸ்தமாக்கிய இயேசு நல்லவர்
முடவர்களையும் நடந்திடச் செய்த இயேசு நல்லவர்
முட்களின் நடுவே லீலியின் ரோஜா இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

Kurudarkalukku Paarvai Kotuththu Iyaechu Nallavar
Kushdaroakikalaiyum Chosthamaakkiya Iyaechu Nallavar
Mudavarkalaiyum Nadanthidach Cheytha Iyaechu Nallavar
Mutkalin Natuvae Liiliyin Roajaa Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

பாவத்தைப் போக்கி பயமதை நீக்கிய இயேசு நல்லவர்
பரலோக சந்தோஷம் பக்தருக்களித்த இயேசு நல்லவர்
பரிமளதைலமாய் வாசனை தந்த இயேசு நல்லவர்
பாரினில் இவர் போல் தெய்வமுமில்லை என் இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

Paavaththaip Poakki Payamathai Neekkiya Iyaechu Nallavar
Paraloaka Chanthoasham Paktharukkaliththa Iyaechu Nallavar
Parimalathailamaay Vaachanai Thantha Iyaechu Nallavar
Paarinil Ivar Poal Theyvamumillai En Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

இருளில் வாழும் ஜனங்களை மீட்ட இயேசு நல்லவர்
ஈனலோகத்திற்காக சிலுவை சுமந்த இயேசு நல்லவர்
மண்ணுயிர் காக்க தன்னுயிர் தந்த இயேசு நல்லவர்
மூன்றாம் நாளில் மரித்துயிர்த் தெழுந்த இயேசு நல்லவர்
(இயேசு நல்லவர் 4) – 2

Irulil Vaazhum Janangkalai Miitda Iyaechu Nallavar
Iinaloakaththirkaaka Siluvai Sumantha Iyaechu Nallavar
Mannuyir Kaakka Thannuyir Thantha Iyaechu Nallavar
Munraam Naalil Mariththuyirth Thezhuntha Iyaechu Nallavar
(Yesu Nallavar 4) – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × four =