Kudathadhu Onrumillaiyae Yesuvaal – கூடாதது ஒன்றுமில்லையே இயேசுவால்

Old Christian Song

Artist: Eva. S. Gnanasekar
Album: Unakkoruvar Irukkirar

Kudathadhu Onrumillaiyae Yesuvaal Lyrics in Tamil

கூடாதது ஒன்றுமில்லையே இயேசுவால்
கூடாதது ஒன்றுமில்லையே
மனிதனால் கூடாதது தேவனாலே கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – இயேசுவால் – 2
கூடாதது ஒன்றுமில்லையே – இயேசுவால் – 2

உங்கள் பாவம் போக வேணுமா? இயேசுவாலே கூடுமே
உங்கள் சாபம் நீங்க வேணுமா? இயேசுவாலே கூடுமே
சந்தோஷம் வேணுமா? இயேசுவாலே கூடுமே
சங்கீதம் பாடவேணுமா? இயேசுவாலே கூடுமே
எல்லாம் கூடுமே இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
– கூடாதது ஒன்றுமில்லையே

சமாதனம் வேண்டுமா இயேசுவாலே கூடுமே
உங்க சஞ்சலம் நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
வியாதி நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
உங்க வறுமை நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
எல்லாம் கூடுமே – இயேசுவால் எல்லாம் கூடுமே – 2

கேட்பது கிடைக்க வேணுமா கர்த்தரை தினமும் தேடுங்க
உங்க குறைகள் தீரவேணுமா காலை தோறும் ஜெபியுங்க
அற்புதம் நடக்க வேணுமா அனுதினமும் துதியுங்க
ஆவியின் வல்லமை வேணுமா அவர் சமூகத்தில் அமருங்க

Kudathadhu Onrum Illaiyae Lyrics in English

Kudaathathu Onrumillaiyae – Iyaechuvaal
Kuudaathathu Onrumillaiyae
Manithanaal Kuudaathathu Thaevanaalae Kuutum
Koodaathathu Onrumillaiyae – Iyaechuvaal – 2

Ungkal Paavam Poaka Vaenumaa? Iyaesuvaalae Kutumae
Ungkal Saapam Neengka Vaenumaa? Iyaesuvaalae Kutumae
Santhoasham Vaenumaa? Iyaechuvaalae Kutumae
Sangkeetham Paadavaenumaa? Iyaechuvaalae Kutumae
Ellaam Kootumae Iyaechuvaal Ellaam Kuutumae – 2
– Kudaathathu Onrumillaiyae

Samaathanam Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ungka Sagnchalam Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Viyaathi Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ungka Varumai Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ellaam Kuutumae – Iyaechuvaal Ellaam Kutumae – 2

Kaetpathu Kitaikka Vaenumaa? Karththarai Thinamum Thaetungka
Ungka Kuraikal Theeravaenumaa? Kaalai Thoarum Jepiyungka
Arputham Nadakka Vaenumaa? Anuthinamum Thuthiyungka
Aaviyin Vallamai Vaenumaa? Avar Chamuukaththil Amarungka
Ellaam Kutumae – Iyaechuvaal Ellaam Kutumae – 2

Kudathadhu Onrumillaiyae Yesuvaal MP3 Song

Kudathathu Onrumillaiyae Yesuvaal Lyrics in Tamil & English

கூடாதது ஒன்றுமில்லையே இயேசுவால்
கூடாதது ஒன்றுமில்லையே
மனிதனால் கூடாதது தேவனாலே கூடும்
கூடாதது ஒன்றுமில்லையே – இயேசுவால் – 2
கூடாதது ஒன்றுமில்லையே – இயேசுவால் – 2

Kudaathathu Onrumillaiyae – Iyaechuvaal
Kuudaathathu Onrumillaiyae
Manithanaal Kuudaathathu Thaevanaalae Kuutum
Koodaathathu Onrumillaiyae – Iyaechuvaal – 2
Koodaathathu Onrumillaiyae – Iyaechuvaal – 2

உங்கள் பாவம் போக வேணுமா? இயேசுவாலே கூடுமே
உங்கள் சாபம் நீங்க வேணுமா? இயேசுவாலே கூடுமே
சந்தோஷம் வேணுமா? இயேசுவாலே கூடுமே
சங்கீதம் பாடவேணுமா? இயேசுவாலே கூடுமே
எல்லாம் கூடுமே இயேசுவால் எல்லாம் கூடுமே – 2
– கூடாதது ஒன்றுமில்லையே

Ungkal Paavam Poaka Vaenumaa? Iyaesuvaalae Kutumae
Ungkal Saapam Neengka Vaenumaa? Iyaesuvaalae Kutumae
Santhoasham Vaenumaa? Iyaechuvaalae Kutumae
Sangkeetham Paadavaenumaa? Iyaechuvaalae Kutumae
Ellaam Kootumae Iyaechuvaal Ellaam Kuutumae – 2

சமாதனம் வேண்டுமா இயேசுவாலே கூடுமே
உங்க சஞ்சலம் நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
வியாதி நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
உங்க வறுமை நீங்க வேண்டுமா இயேசுவாலே கூடுமே
எல்லாம் கூடுமே – இயேசுவால் எல்லாம் கூடுமே – 2

Samaathanam Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ungka Sagnchalam Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Viyaathi Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ungka Varumai Neengka Vaentumaa? Iyaechuvaalae Kutumae
Ellaam Kuutumae – Iyaechuvaal Ellaam Kutumae – 2

கேட்பது கிடைக்க வேணுமா கர்த்தரை தினமும் தேடுங்க
உங்க குறைகள் தீரவேணுமா காலை தோறும் ஜெபியுங்க
அற்புதம் நடக்க வேணுமா அனுதினமும் துதியுங்க
ஆவியின் வல்லமை வேணுமா அவர் சமூகத்தில் அமருங்க
எல்லாம் கூடுமே – இயேசுவால் எல்லாம் கூடுமே – 2

Kaetpathu Kitaikka Vaenumaa? Karththarai Thinamum Thaetungka
Ungka Kuraikal Theeravaenumaa? Kaalai Thoarum Jepiyungka
Arputham Nadakka Vaenumaa? Anuthinamum Thuthiyungka
Aaviyin Vallamai Vaenumaa? Avar Chamuukaththil Amarungka
Ellaam Kuutumae – Iyaechuvaal Ellaam Kutumae – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, Unakkoruvar Irukkirar Songs, Tamil worship songs, Tamil Christian devotional songs, Gnanasekar Songs, yeshu masih song, yesu songs.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 19 =