Christian Songs Tamil
Artist: Jasinthan
Released on: 3 May 2019
Nanbanae En Nanbanae Lyrics in Tamil
நண்பனே என் நண்பனே
நம்பினேன் நான் உம்மைத்தானே – 2
வழியே என் ஒளியே
நேசரே என் உயிரே – 2
1. நண்பர்கள்காக(வே) ஜீவனை விட
துணிந்து தான் உம் அன்பு – 2
இதைவிட உயர்ந்த அன்பில்ல
கண்டேன் நான் அது சிலுவையிலே – 2
– நண்பனே
2. பாரமான எந்தன் சுமைகள்
பகிர்ந்து கொள்பவர் நீரே – 2
மறை பொருள் அற்ற உறவே
அன்றாடம் நீர் உணவே – 2
– நண்பனே
Nanbanae En Nanbanae Lyrics in English
Nanpanae En Nanpanae
Nampinaen Naan Ummaiththaanae – 2
Vazhiyae En Oliyae
Naecharae En Uyirae – 2
1. Nanparkalkaaka(vae) Jiivanai Vida
Thuninthu Thaan Um Anpu – 2
Ithaivida Uyarnhtha Anpilla
Kantaen Naan Athu Chiluvaiyilae – 2
– Nanpanae
2. Paaramaana Enhthan Chumaikal
Pakirnthu Kolpavar Neerae – 2
Marai Porul Arra Uravae
Anraadam Neer Unavae – 2
– Nanpanae
Watch Online
Nanbane En Nanbane MP3 Song
Technician Information
Written By : Jasinthan
Music By : Giftson Durai
Video : Godson Joshua (Synagague Production)
Nanbanae En Nanbanae Lyrics in Tamil & English
Nanpanae En Nanpanae
Nampinaen Naan Ummaiththaanae – 2
Vazhiyae En Oliyae
Naecharae En Uyirae – 2
நண்பனே என் நண்பனே
நம்பினேன் நான் உம்மைத்தானே – 2
வழியே என் ஒளியே
நேசரே என் உயிரே – 2
1. நண்பர்கள்காக(வே) ஜீவனை விட
துணிந்து தான் உம் அன்பு – 2
இதைவிட உயர்ந்த அன்பில்ல
கண்டேன் நான் அது சிலுவையிலே – 2
– நண்பனே
Nanparkalkaaka(vae) Jiivanai Vida
Thuninthu Thaan Um Anpu – 2
Ithaivida Uyarnhtha Anpilla
Kantaen Naan Athu Chiluvaiyilae – 2
2. பாரமான எந்தன் சுமைகள்
பகிர்ந்து கொள்பவர் நீரே – 2
மறை பொருள் அற்ற உறவே
அன்றாடம் நீர் உணவே – 2
– நண்பனே
Paaramaana Enhthan Chumaikal
Pakirnthu Kolpavar Neerae – 2
Marai Porul Arra Uravae
Anraadam Neer Unavae – 2
Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs.