En Maeippar Neerthanaiya – என் மேய்ப்பர் நீர்தானையா

Christava Padal Tamil
Artist: Fr. S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 35

En Maeippar Neerthanaiya Lyrics In Tamil

என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை – 2

நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே – 2

1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி – 2

2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர் – 2

3. எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர் – 2

4. நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும் – 2

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா – 2

6. தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது – 2

En Maeippar Neerthanaiya Lyrics In English

En Maeippar Neerthanaiyaa
Enakkentum Kuraivaeyillai – 2

Naan Aen Kalanganum
En Aayan Irukkaiyilae – 2

1. Neethiyin Paathaiyil Nadaththich Selkinteer
Um Makimai Vilangumpati – 2

2. Aaththumaa Thaettukinteer Aavi Polikinteer
Puthu Uyir Tharukinteer – 2

3. Ethirikal Kannmunnae Vetti Tharukinteer
Virunthu Pataikkinteer – 2

4. Nichchayamaakavae Vaalnaal Muluvathum
Um Kirupai Pin Thodarum – 2

5. Irulsool Pallaththaakkil Nadakka Naernthaalum
Payamillaiyae Payamillaiyae
Vasanamum Aaviyum Thinamum Thaettuthaiyaa – 2

6. Thalaiyai Ennnaiyaal Apishaekam Seykinteer
Paaththiram Nirampi Valikintathu – 2

Watch Online

En Maeippar Neerthanaiya MP3 Song

En Maeyppar Neerthaanaiyaa Lyrics In Tamil & English

என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறைவேயில்லை – 2

En Maeyppar Neerthaanaiyaa
Enakkentum Kuraivaeyillai – 2

நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே – 2

Naan Aen Kalanganum
En Aayan Irukkaiyilae – 2

1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி – 2

Neethiyin Paathaiyil Nadaththich Selkinteer
Um Makimai Vilangumpati – 2

2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர் – 2

Aaththumaa Thaettukinteer Aavi Polikinteer
Puthu Uyir Tharukinteer – 2

3. எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர் – 2

Ethirikal Kannmunnae Vetti Tharukinteer
Virunthu Pataikkinteer – 2

4. நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும் – 2

Nichchayamaakavae Vaalnaal Muluvathum
Um Kirupai Pin Thodarum – 2

5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா – 2

Irulsool Pallaththaakkil Nadakka Naernthaalum
Payamillaiyae Payamillaiyae
Vasanamum Aaviyum Thinamum Thaettuthaiyaa – 2

6. தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது – 2

Thalaiyai Ennnaiyaal Apishaekam Seykinteer
Paaththiram Nirampi Valikintathu – 2

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, Nandri Songs List, Christava Padalgal Tamil, Good Friday Songs List

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 3 =