Rathamae Rathamae Yesu – இரத்தமே இரத்தமே இயேசு

Tamil Christian Songs Lyrics

Artist: Lucas Sekar
Album: Solo Songs

Rathamae Rathamae Yesu Lyrics In Tamil

ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் – 2

சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே

இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே – 2
விலையேறப்பெற்ற இரத்தமே – 2
– ஆட்டுக்குட்டி

1. உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் – 2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும் – 2

2. சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே – 2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும் – 2

3. பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும் – 2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே – 2

Rathamae Rathamae Yesu Lyrics In English

Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom – 2

Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve

Radhamae Radhamae Yesu Kristhuvin Rathamae – 2
Vilayerappetra Rathamae – 2 – Aattukkutti

1. Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum – 2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum – 2

2. Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae – 2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum – 2

3. Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum – 2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae – 2

Watch Online

Rathamae Rathamae Yesu MP3 Song

Rathamae Rathamae Lyrics In Tamil & English

ஆட்டுக்குட்டி இரத்தத்த கையில் எடுப்போம்
அந்தகார வல்லமையை துரத்திடுவோம்
சாட்சியின் வசனத்தால் ஜெயித்திடுவோம்
(நம்) எல்லையெல்லாம் ஜெயக்கொடி ஏற்றிடுவோம் – 2

Aattukkutti Rathathai Kaiyil Eduppom
Anthagara Vallamayai Thurathiduvom
Saatchiyin Vasanathaal Jeyithiduvom
(Nam) Ellayellam Jeyakkodi Yetriduvom – 2

சிறைப்பட்டு போன சபையோரே
சிறைப்பட்டு போன சீயோனே
உன் சிறையிருப்பை திருப்பும் நாள் இதுவே

Siraipattu Pona Sabayorae
Siraipattu Pona Siyonae
Un Sirayiruppai Thiruppum Naal Idhuve

இரத்தமே இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே – 2
விலையேறப்பெற்ற இரத்தமே – 2
– ஆட்டுக்குட்டி

Rathamae Rathamae Yesu Kristhuvin Rathamae – 2
Vilayerappetra Rathamae – 2 – Aattukkutti

1. உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்க
திரும்பவும் உயிர்ப்பித்து மகிழ்ச்சியாக்கும் – 2
இரட்சண்ய சந்தோஷத்தால் நிரப்பி
ஆவியின் நிறைவை திரும்பத்தாரும் – 2

Umathu Janangal Ummil Magizhnthirukka
Thirumbavum Uyirppithu Magizhchiyaakkum – 2
Ratchanya Santhoshathaal Nirapppi
Aaviyin Niraivai Thirumba Thaarum – 2

2. சுத்தமான ஜலத்தை தெளித்திடுமே
பரிசுத்த இரத்தத்தாலே கழுவிடுமே – 2
சபைகள் எல்லாம் மீட்படைந்து
சபைகளில் தேவன் எழுந்தருளும் – 2

Suthamana Jalathai Thelithidumae
Parisutha Rathathaalae Kazhuvidumae – 2
Sabaigal Ellam Meetpadainthu
Sabaigalil Devan Ezhuntharulum – 2

3. பலத்த அபிஷேகம் ஊற்றிடுமே
கிருபையின் வரங்களால் அலங்கரியும் – 2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரம்
சபைகளில் எல்லாம் ஜொலிக்கணுமே – 2

Balatha Abishegam Ootridumae
Kirubayin Varangalal Alangariyum – 2
Parisutham Ondrae Alangaaram
Sabaigalil Ellam Jolikkanumae – 2

Song Description:
jabathota jaya geethangal, alwin thomas songs,Neerae Songs List, Nandri album songs, Alwin Thomas, Nandri Songs List.

Show Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =