Ummai Ninaikum Neram – உம்மை நான் நினைக்கு

Tamil Christian Songs Lyrics
Artist: Jasinthan
Sung By Sinmaye Sivakumar
Released on: 6 Aug 2021

Ummai Ninaikum Neram Lyrics In Tamil

உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம் – 2

கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே

பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே – 2

1. கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல
வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில
நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே – 2

2. சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள்
அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள்
அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே – 2

Ummai Ninaikum Neram Lyrics In English

Ummai Naan Ninaikum Neram
Thukkangalum Oodum Thooram
Pugai Pol Paranthidum
Sumaiyaana Mana Baram -2

Konjam Kooda Veliththotram
Uruvam Neer Paarkkalayae
Nenjam Mattum Pothum Endru
Sonnerae Enthan Allayae

Paavi Endru Paaraamal
Yetrukkondeer Ennayae
Athu pola Inbam illayae – 2

1. Karppa Valiyai Porukkum Thaayaipola
Valiyai Sumantheer Enakkai Siluvayila
Neerindri Ethuvum Irunthum Vaazhkkaiyinmayae
Neer Irunthal Thunbam Kooda Endrum Inimayae – 2

2. Solla Thayangum Ella Ragasiyangal
Arinthum Anaikka Virumbum Unthan Karangal
Anbendraal Ennavendru Arinthen Ummilae
Ovvoru Nimidamum Um Piriyam En Melae – 2

Watch Online

Ummai Naan Ninaikum Neram MP3 Song

Technician Information

Song Composed And Arranged And Music Produced By : Giftson Durai (thoonga Iravukal)
Sung By Sinmaye Sivakumar
Special Thanks : Agshaya Saravanapavan, Soorya Suresh, Ajith Antony Jeyathas, Vinitha (psalm Beauty), Geetha Sivakumar

Acoustic And Electric Guitar, Charango, Ukele : Keba Jeremiah
Mandolin And Melodica: Giftson Durai | Voilin : Akkarsh Kashyap
Recorded At Gd Records Erode, Oasis Studio Chennai, And Vstudios, Toronto
Recording Engineers : Prabhu Immanuel And Sri Vijay
Mixed By: Giftson Durai | Mastered By : Abin Paul (mixwithabin)

Cinematography And Video Editing: Nidun (blinc)
Second Shooters: Vithu (vmimages), Craig (sleight Of Hand Films)
Animation And Visual Effect: Godson Joshua (synagogue Media)
Poster Design: A.r Sabesan
Outfit Design (sinmaye Sivakumar) : Jenitta Jasinthan
Coordinator: Abihgail Sasithasan
Hair And Make-up: Sinmaye Sivakumar,
Production Designer: The Official Decor Company
Executive Producer: Jenitta Jasinthan, Jasinthan Sasithasan

Ummai Ninaikkum Neram Lyrics In Tamil & English

உம்மை நான் நினைக்கும் நேரம்
துக்கங்களும் ஓடும் தூரம்
புகை போல் பறந்திடும்
சுமையான மன பாரம்

Ummai Naan Ninaikum Neram
Thukkangalum Oodum Thooram
Pugai Pol Paranthidum
Sumaiyaana Mana Baram

கொஞ்சம் கூட வெளித்தோற்றம்
உருவம் நீர் பார்க்கலையே
நெஞ்சம் மட்டும் போதும் என்று
சொன்னீரே எந்தன் அல்லையே

Konjam Kooda Veliththotram
Uruvam Neer Paarkkalayae
Nenjam Mattum Pothum Endru
Sonnerae Enthan Allayae

பாவி என்று பாராமல்
ஏற்றுக்கொண்டீர் என்னையே
அது போல இன்பம் இல்லையே

Paavi Endru Paaraamal
Yetrukkondeer Ennayae
Athu pola Inbam illayae

1. கர்ப்ப வலியை பொறுக்கும் தாயைப்போல
வலியை சுமந்தீர் எனக்காய் சிலுவையில

Karppa Valiyai Porukkum Thaayaipola
Valiyai Sumantheer Enakkai Siluvayila

நீரின்றி எதுவும் இருந்தும் வாழ்க்கையின்மையே
நீர் இருந்தால் துன்பம் கூட என்றும் இனிமையே

Neerindri Ethuvum Irunthum Vaazhkkaiyinmayae
Neer Irunthal Thunbam Kooda Endrum Inimayae

2. சொல்ல தயங்கும் எல்லா இரகசியங்கள்
அறிந்தும் அணைக்க விரும்பும் உந்தன் கரங்கள்

Solla Thayangum Ella Ragasiyangal
Arinthum Anaikka Virumbum Unthan Karangal

அன்பென்றால் என்னவென்று அறிந்தேன் உம்மிலே
ஒவ்வொரு நிமிடமும் உம் பிரியம் என் மேலே

Anbendraal Ennavendru Arinthen Ummilae
Ovvoru Nimidamum Um Piriyam En Melae

Ummai Ninaikum Neram MP3 Download

Song Description:
Tamil Christian songs lyrics, Tamil Christian songs mp3,christava padal, Tamil Christian devotional songs, Christian songs Tamil audio, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + ten =