Malapola Aeripochu Vilaivasi – மலபோல ஏறிப்போச்சு விலைவாசி

Tamil Christian Songs Lyrics

Artist: Moses Rajasekar
Album: Kirubaiyae Deva Kirubaiyae

Malapola Aeripochu Vilaivasi Lyrics In Tamil

மலபோல ஏறிப்போச்சு விலைவாசி
இதுல மலச்சிபோயி நிக்கிறான் மனுஷன் முழுவாசி – 2
இயேசுவை விசுவாசி
இறங்குமையா விலைவாசி

1. அரிசி வில இறங்கி போச்சி சந்தோஷம்
ஆனா பெட்ரோல் வில ஏறிப்போச்சு என்ன செய்ய – 2
மனுஷன் வில ஏறலையே புரியலையே – 2
இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
தெரியலையே புரியலையே – 2

2. வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பொருளெல்லாம்
ஒரு நொடிபொழுதில் காற்றைப் போல மறையுதே – 2
ஒரு அடி எடுத்தா அடுத்த படி
தெரியலையே புரியலையே – 2
இதற்கு மாற்று படி என்னவென்று
தெரியலையே புரியலையே – 2

Malapola Aeripochu Vilaivasi Lyrics In English

Malapoala Aerippoachchu Vilaivachi
Ithula Malachipoayi Nekkiraan Manushan Muzhuvachi – 2
Iyaechuvai Vichuvachi
Irangkumaiyaa Vilaivachi

1. Arichi Vila Irangki Poachchi Chanthoasham
Aanaa Petroal Vila Aerippoachu Enna Cheyya – 2
Manushan Vila Aeralaiyae Puriyalaiyae – 2
Ithukku Maarkkanthaan Ethu Innu
Theriyalaiyae Puriyalaiyae – 2

2. Vaervai Chinthi Champaathikkum Porulellaam
Oru Notipozhuthil Kaarraip Poala Maraiyuthae – 2
Oru Ati Etuthaa Atuththa Pati
Theriyalaiyae Puriyalaiyae – 2
Itharku Maarru Pati Ennavenru
Theriyalaiyae Puriyalaiyae – 2

Malapola Aeripochu Vilaivasi MP3 Song

Malapola Aeripochu Vilaivasi Lyrics In Tamil & English

மலபோல ஏறிப்போச்சு விலைவாசி
இதுல மலச்சிபோயி நிக்கிறான் மனுஷன் முழுவாசி – 2
இயேசுவை விசுவாசி
இறங்குமையா விலைவாசி

Malapoala Aerippoachchu Vilaivachi
Ithula Malachipoayi Nekkiraan Manushan Muzhuvachi – 2
Iyaechuvai Vichuvachi
Irangkumaiyaa Vilaivachi

1. அரிசி வில இறங்கி போச்சி சந்தோஷம்
ஆனா பெட்ரோல் வில ஏறிப்போச்சு என்ன செய்ய – 2
மனுஷன் வில ஏறலையே புரியலையே – 2
இதுக்கு மார்க்கந்தான் எது இன்னு
தெரியலையே புரியலையே – 2

Arichi Vila Irangki Poachchi Chanthoasham
Aanaa Petroal Vila Aerippoachu Enna Cheyya – 2
Manushan Vila Aeralaiyae Puriyalaiyae – 2
Ithukku Maarkkanthaan Ethu Innu
Theriyalaiyae Puriyalaiyae – 2

2. வேர்வை சிந்தி சம்பாதிக்கும் பொருளெல்லாம்
ஒரு நொடிபொழுதில் காற்றைப் போல மறையுதே – 2
ஒரு அடி எடுத்தா அடுத்த படி
தெரியலையே புரியலையே – 2
இதற்கு மாற்று படி என்னவென்று
தெரியலையே புரியலையே – 2

Vaervai Chinthi Champaathikkum Porulellaam
Oru Notipozhuthil Kaarraip Poala Maraiyuthae – 2
Oru Ati Etuthaa Atuththa Pati
Theriyalaiyae Puriyalaiyae – 2
Itharku Maarru Pati Ennavenru
Theriyalaiyae Puriyalaiyae – 2

Song Description:
christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Kirubaiyae Deva Kirubaiyae, yeshu masih song, yesu songs, old Christian devotional songs, Jesus new songs, Moses Rajasekar Songs, Jesus video songs, Tamil Christian songs,

Share Your Love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =