Vaigarai Irukaiyil Oodi Lyrics In Tamil
1. வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
என்தன் நாதர் எங்கேயோ
அவர் தேகம் இல்லையே
கொண்டுபோனவர் யாரோ
என்று ஏங்கி நின்றாள்
2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு மரியாள் என்றார்
துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழவே
Vaigarai Irukaiyil Oodi Lyrics In English
1. Vaikarai Irukkaiyil
Oti Vantha Mariyaal
Kallaraiyin Arukil
Kanneer Vittu Aluthaal
Enthan Naathar Engaeyo
Avar Thaekam Illaiyae
Konduponavar Yaaro
Entru Aengi Nintral
2. Ivvaaraengi Nirkaiyil
Yesu Mariyaal Entar
Thukkam Kondaada Nenjaththil
Poorippai Undaakkinaar
Theyva Vaakku Jeevanaam
Theyva Naesam Motchamae
Thooya Sinthaiyor Ellaam
Kaatchi Pettu Vaalavae
Vaigarai Irukaiyil Oodi MP3 Song
Vaigarai Irukaiyil Oodi Lyrics In Tamil & English
1. வைகறை இருக்கையில்
ஓடி வந்த மரியாள்
கல்லறையின் அருகில்
கண்ணீர் விட்டு அழுதாள்
என்தன் நாதர் எங்கேயோ
அவர் தேகம் இல்லையே
கொண்டுபோனவர் யாரோ
என்று ஏங்கி நின்றாள்
Vaikarai Irukkaiyil
Oti Vantha Mariyaal
Kallaraiyin Arukil
Kanneer Vittu Aluthaal
Enthan Naathar Engaeyo
Avar Thaekam Illaiyae
Konduponavar Yaaro
Entru Aengi Nintral
2. இவ்வாறேங்கி நிற்கையில்
இயேசு மரியாள் என்றார்
துக்கம் கொண்டாட நெஞ்சத்தில்
பூரிப்பை உண்டாக்கினார்
தெய்வ வாக்கு ஜீவனாம்
தெய்வ நேசம் மோட்சமே
தூய சிந்தையோர் எல்லாம்
காட்சி பெற்று வாழவே
Ivvaaraengi Nirkaiyil
Yesu Mariyaal Entar
Thukkam Kondaada Nenjaththil
Poorippai Undaakkinaar
Theyva Vaakku Jeevanaam
Theyva Naesam Motchamae
Thooya Sinthaiyor Ellaam
Kaatchi Pettu Vaalavae
🎤 More Songs By Tamil Paamalai Songs
- Yesu Naamam Yesu – இயேசு நாமம் இயேசு
- Virunthai Serumen Alaikirar – விருந்தைச் சேருமேன் அழைக்கிறார்
- Ummai Appanu Kupida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்
- Ravilum Pahalilum Neerae – இரவிலும் பகலிலும் நீரே
- Yesuve Manalane En – இயேசுவே மணாளனே என்
- Enthan Jeevan Yesuve – எந்தன் ஜீவன் இயேசுவே
- Deivanbukaga Unnatha – தெய்வன்புக்காக உன்னதக் கர்த்தாவுக்கு
💿 Tamil Solo Songs Album Songs Lyrics
- Thooya Aaviye Vaarum Venmai – தூய ஆவியே வாரும் வெண்மை
- ஒன்றுமில்லாமலே நின்ற | Ontrum Illaamalae Nintra Yennai Lyrics Chords MP3
- Kirubai Vendum Devane – கிருபை வேண்டும் தேவனே
- Paripurana Aandithuvae | பரிபூரண ஆண்டிதுவே – Anita Kingsly | Lyrics MP3 Chords
- (En Belanae | என் பெலனே) Enakku Belan Ondrumillai
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Ummai Nokki Partha Mugangal – உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
- Neer Enthan Meetpar Neer – நீர் எந்தன் மீட்பர் நீர்
- Jehovah Rapha Sugathai – யெகோவா ராஃப்பா சுகத்தை
- Neer Neerae Periyavar – நீர் நீரே பெரியவர்
- Um Ullankaiyil Ennai – உம் உள்ளங்கையில் என்னை
- Karthavae En Kanmalaiyae – கர்த்தாவே என் கன்மலையே
- Unnodu Unnodu Unnodu – உன்னோடு உன்னோடு











