Vaadhai Undhan Benny John Joseph Song – வாதை உந்தன்

Christava Padal
Artist: Benny John Joseph
Album: Tamil Christian Songs 2024
Released on: 23 May 2024

Vaadhai Undhan Benny John Joseph Song Lyrics In Tamil

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே – 2

1. உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய் – 2
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய் – 2

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம் – 2
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு – 2

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

யாஹோ வா ராப்பா எந்தன் சுகமானவர்
யாஹோ வா ரூவா எந்தன் மெய்பரணவர் – 2
வாழாமல் என்னை எந்தும் காப்பவர்
என் வாழ்வில் எண்றும் பொதுமானவர் – 2

மலைகள் விலகி போனலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விளையே – 2

Vadhai Unthan Kudarathai Lyrics In English

Vathai Unthan Kudarathai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae – 2

1. Unnathamaana Karththaraiyae
Uraividamaakkik Kondaai – 2
Ataikkalamaam Aandavanai
Aathaayamaakkik Kondaai – 2

Vathai Unthan Kudarathai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae

2. Aattukkutti Iraththaththinaal
Saaththaanai Jeyiththu Vittom – 2
Aavi Undu Vasanam Undu
Andradam Vetri Undu – 2

Vathai Unthan Kudarathai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae

Yahova Rafha Enthan Sugamanavar
Yahova Roova Enthan Meiparanavar – 2
Vazhuvamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumanavar – 2

Malaigal Vilagi Ponalum
Parvathangal Peayarnthuponalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maarathu Enthan Vaazhvilaye – 2

Watch Online

Vaadhai Unthan Kudarathai MP3 Song

Technician Information

Special Thanks to Father S. J. Berchmans
Special Thanks to Pastor Solomon Robert
Vocals – Benny John Joseph, Gracia Betty Edith
Music – Calvin Immanuel
Beats – Livingston Amul John
Acoustic and Electric Guitar – Mateus Oliveira
Bass – Napier Naveen
Backing Vocals – Friends In Faith – Rohith Fernandes, Annuncia Ragavarthini & Sarah Fernandez
Recorded at Oasis Studio by Abishek Eliazer
Mixed and Mastered by David Selvam

Video Production – Studio C
Shot by Cecil Samuel & Ajay Allen
Edit – Cecil Samuel
DI – Z Shades | Colorist – Siyayoudeen
Photography – Monish
Designs – Chandilyan Ezra
Set Work – Vow Story
Video Feature
Guitar – John Benny
Rhythm – Alan Mark Kevin

Vadhai Undhan Benny John Joseph Song Lyrics In Tamil & English

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே – 2

Vaathai Unthan Kudaaraththai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae – 2

1. உன்னதமான கர்த்தரையே
உறைவிடமாக்கிக் கொண்டாய் – 2
அடைக்கலமாம் ஆண்டவனை
ஆதாயமாக்கிக் கொண்டாய் – 2

Unnathamaana Karththaraiyae
Uraividamaakkik Kondaai – 2
Ataikkalamaam Aandavanai
Aathaayamaakkik Kondaai – 2

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

Vaathai Unthan Kudaaraththai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால்
சாத்தானை ஜெயித்து விட்டோம் – 2
ஆவி உண்டு வசனம் உண்டு
அன்றாடம் வெற்றி உண்டு – 2

Aattukkutti Iraththaththinaal
Saaththaanai Jeyiththu Vittom – 2
Aavi Undu Vasanam Undu
Andradam Vetri Undu – 2

வாதை உந்தன் கூடாரத்தை
அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது
நேரிடாது மகளே

Vaathai Unthan Kudaaraththai
Anukaathu Makanae
Pollaappu Naeridaathu
Naeridaathu Makalae

யாஹோ வா ராப்பா எந்தன் சுகமானவர்
யாஹோ வா ரூவா எந்தன் மெய்பரணவர் – 2
வாழாமல் என்னை எந்தும் காப்பவர்
என் வாழ்வில் எண்றும் பொதுமானவர் – 2

Yahova Rafha Enthan Sugamanavar
Yahova Roova Enthan Meiparanavar – 2
Vazhuvamal Ennai Entrum Kaappavar
En Vaazhvil Entrum Pothumanavar – 2

மலைகள் விலகி போனலும்
பர்வதங்கள் பெயர்ந்துபோனாலும் – 2
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விளையே – 2

Malaigal Vilagi Ponalum
Parvathangal Peayarnthuponalum – 2
Avar Kirubai Avar Irakkam
Maarathu Enthan Vaazhvilaye – 2

Vaadhai Undhan Benny John Joseph Song,
Vaadhai Undhan Benny John Joseph Song - வாதை உந்தன் 2

Song Description:
Tamil Worship Songs, Tamil gospel songs, benny john joseph songs, praise and worship songs, Gersson Edinbaro Songs, Praise songs,

🎤 More Songs By Benny John Joseph

  1. ராஜாதி ராஜனாம் இயேசு Lyrics, MP3 | Rajadhi Rajanam Yesu Rajan
  2. எழும்பி வரும் புயல்களிலே Lyrics | Ezhumbi Varum Puyalkalilae Chords MP3
  3. Senaigalin Karthar Parisuthar – சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்
  4. Vazhi Seibavar Arputham – வழி செய்பவர் அற்புதம்
  5. Arpudhamaana Naamame | அற்புதமான நாமமே | Benny John Joseph
  6. Parisuthar Neer Parisuthar | பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
  7. En Appa Neenga Song Lyrics – என் அப்பா நீங்க New 1

💿 Tamil Christian Songs 2024 Album Songs Lyrics

  1. O Endhan Ullam – ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
  2. Yahweh En Deivamae – யாவே என் தெய்வமே
  3. Nallavaru Yesu Vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு
  4. Aandu Thorum Kathu Vantheer – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
  5. Nandriyodu Naan Padiduvaen – நன்றியோடு நான் பாடிடுவேன்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Yesu En Patcham – இயேசு என் பட்சம் இருப்பதால்
  2. Kaneerin Mutha Thuligal – கண்ணீரின் முத்த துளிகளால்
  3. Theiveega Koodarame En Thevanin – தெய்வீகக் கூடாரமே என்
  4. Ummai Aradhikindrom Yesuvae – உம்மை ஆராதிக்கின்றோம்
  5. Thalai Nimira Seidhar – தலை நிமிர செய்தார்
  6. Nenjile Nirainthavare Thuthikirom – நெஞ்சிலே நிறைந்தவரே துதிக்கிறேன்
  7. Amazing Grace How Sweet The Sound – English Praise Songs
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *