Tamil Gospel Songs
Artist: Aaron Bala
Album: Tamil Christian Songs 2024
Released on: 31 Oct 2024
En Meethu Yeno Lyrics In Tamil
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் – 2
தவறு செய்யும் போது கூட
காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போது
கூட விட்டு விலகாதவர் – 2
அன்பே அழகே ஆராதனை
ஆயுல் முழுதும் ஆராதனை – 2
1. உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் – 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம்
புது பெலனை தந்தவர் – 2
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே ஆராதனை – 2
2. துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் – 2
கலங்கி நின்ற நேரங்களில்
கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
உறுதுணையாய் நின்றவர் – 2
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2
En Meethu Eno Iththanai Pasam Lyrics In English
En Meethu Eno Iththanai Pasam
En Meethu Eno Alavatra Nesam – 2
Thavaru Seyum Pothu Kooda
Katti Kodukkathavar
Maranthu Vazhntha Pothum
Ennai Vittu Vilagathavar – 2
Anpe Azhage Arathanai
Ayul Naalellam Arathanai – 2
1. Ummai Nanum Padiduven
Uyir Vazhum Naalellam Uyarththiduven – 2
Kalgal Sarukkum Neramellam
Kirupaiyaga Vanthavar
Sornthu Pona Neramellam
Puthu Pelanai Thanthavar – 2
Kirubai Anavare Arathanai
Magimai Anavare Arathanai – 2
2. Thunpaththin Neraththil Udan Iruntheer
Kanneerin Pathaiyil Karam Pidiththeer – 2
Kalangi Nindra Neraththil
Kanneerai Thudaiththavar
Udaikkappatta Nerangalil
Uruthunaiyai Nindravar – 2
Uthavi Seithavare Arathanai
Uyarththi Vaiththavare Arathanai – 2
Watch Online
En Meethu Eno MP3 Song
Technician Information
Lyric Tune & Song : Ps. Aaron Bala
Music: Evg. Stephen
Rythem: Edwin Prabhu
Flute: Jothem
Guitar: Dr. Dadson Anand
Backing Vocals: Sis. Princy & Dr. Rahul
Vocal Recorded: Bethel Recording Studio, Village Vision, Madurai
Vocal Processing: Dr. Rahul
Mix and Mastered: Shamgar Ebeneze
En Meethu Yeno Iththanai Pasam Lyrics In Tamil & English
என் மீது ஏனோ இத்தனை பாசம்
என் மீது ஏனோ அளவற்ற நேசம் – 2
En Meethu Eno Iththanai Pasam
En Meethu Eno Alavatra Nesam – 2
தவறு செய்யும் போது கூட
காட்டி கொடுக்காதவர்
உம்மை மறந்து வாழ்ந்த போது
கூட விட்டு விலகாதவர் – 2
Thavaru Seyum Pothu Kooda
Katti Kodukkathavar
Maranthu Vazhntha Pothum
Ennai Vittu Vilagathavar – 2
அன்பே அழகே ஆராதனை
ஆயுல் முழுதும் ஆராதனை – 2
Anpe Azhage Arathanai
Ayul Naalellam Arathanai – 2
1. உம்மை நானும் பாடிடுவேன்
உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்திடுவேன் – 2
Ummai Nanum Padiduven
Uyir Vazhum Naalellam Uyarththiduven – 2
கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
கிருபையாக வந்தவர்
சோர்ந்து போன நேரமெல்லாம்
புது பெலனை தந்தவர் – 2
Kalgal Sarukkum Neramellam
Kirupaiyaga Vanthavar
Sornthu Pona Neramellam
Puthu Pelanai Thanthavar – 2
கிருபையானவரே ஆராதனை
மகிமையானவரே ஆராதனை – 2
Kirubai Anavare Arathanai
Magimai Anavare Arathanai – 2
2. துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர்
கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் – 2
Thunpaththin Neraththil Udan Iruntheer
Kanneerin Pathaiyil Karam Pidiththeer – 2
கலங்கி நின்ற நேரங்களில்
கண்ணீரை துடைத்தவர்
உடைக்கப்பட்ட நேரங்களில்
உறுதுணையாய் நின்றவர் – 2
Kalangi Nindra Neraththil
Kanneerai Thudaiththavar
Udaikkappatta Nerangalil
Uruthunaiyai Nindravar – 2
Uthavi Seithavare Arathanai
Uyarththi Vaiththavare Arathanai – 2
உதவி செய்தவரே ஆராதனை
உயர்த்தி வைத்தவரே ஆராதனை – 2
Song Description:
Tamil Worship Songs, New Tamil Christian songs, Johnsam Joyson Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Tamil Christian worship songs,
🎤 More Songs By Aaron Bala
- என் கருவை கண்டீரையா | En Karuvai Kanderaiyaa Lyrics, Chords & MP3
- இன்னும் உடைகிறேன் | Innum Odaikiren Song Lyrics, Chords, MP3
- En Ithayam Thudika Marantha – என் இதயம் துடிக்க
- Thannikulla Irukkira (தண்ணிக்குள்ள) Lyrics Chords MP3 | Aaron Bala
- Ummai Padanume – உம்மை பாடனுமே உம்மை
- Adaiyalum Theriyatha Aanathayai – அடையாளம் தெரியாத
- Aarathanai Nayaganey – ஆராதனை நாயகனே – Aaron Bala
💿 Tamil Christian Songs 2024 Album Songs Lyrics
- O Endhan Ullam – ஓ எந்தன் உள்ளம் நீர் வந்ததால்
- Yahweh En Deivamae – யாவே என் தெய்வமே
- Nallavaru Yesu Vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு
- Aandu Thorum Kathu Vantheer – ஆண்டு தோறும் காத்து வந்தீர்
- Nandriyodu Naan Padiduvaen – நன்றியோடு நான் பாடிடுவேன்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- This Is Jesus Song Lyrics – English Gospel Songs 1
- Natchathiram Nadanamaadida Sasthrigal – நட்சத்திரம் நடனமாடிட சாஸ்திரிகள்
- Theerkan Uraitha Theerkamae – தீர்க்கன் உரைத்த தீர்க்கமே
- Ummil Naan Valgiren Umakulae – உம்மில் நான் வாழ்கிறேன்
- Vazhuvaamal Kaathitta Devane – வழுவாமல் காத்திட்ட தேவனே
- Koodumae Ellam Koodumae – கூடுமே எல்லாம் கூடுமே
- Ennodu Ennalum En – என்னோடு எந்நாளும் என்










