Praise Songs
Artist: Moses Rajasekar
Album: Kirubayae Deva Kirubayae
Ummai Ennavendru Solli Lyrics In Tamil
உம்மை என்னவென்று சொல்லி நான் அழைத்தேன்
உன்னை என்ன நாமம் சொல்லி நான் கூப்பிடுவேன்
மணவாளன் என்பேன் என்னை மணவாட்டி என்பீர்
என் பிரியமே ரூபவதி என்று என்னை அழைக்கும் உம்மை
1. அன்போடு அரவணைக்கும் அம்மா என்பேனோ
பாசத்தோடு பாதுகாக்கும் தந்தை என்பேனோ
தோளோடு தோள் சேர்க்கும் நண்பன் என்பேனோ
உண்மை என்னவென்று சொன்னால் பொருந்தும்
என்று சொல்லும் தேவா- உம்மை
2. திசை மாறிய பறவை போல வாழ்ந்த என்னை
அன்போடு அரவணைத்து கரம் பிடித்து
மடியினிலே தவழ வைத்து அழகு கொள்ளும்
உன் அன்புக்கு ஈடாக எதைத் தருவேன் என் தேவா
Ummai Ennavendru Solli Lyrics In English
Ummai Ennavenru Cholli Naan Azhaiththaen
Unnai Enna Naamam Cholli Naan Kuppituvaen
Manavaalan Enpaen Ennai Manavaatti Enpiir
En Piriyamae Rupavathi Enru Ennai Azhaikkum Ummai
1. Anpoatu Aravanaikkum Ammaa Enpaenoa
Paachaththoatu Paathukaakkum Thanthai Enpaenoa
Thoaloatu Thoal Chaerkkum Nanpan Enpaenoa
Unmai Ennavenru Chonnaal Porunthum
Enru Chollum Thaevaa – Ummai
2. Thichai Maariya Paravai Poala Vaazhntha Ennai
Anpoatu Aravanaiththu Karam Pitiththu
Matiyinilae Thavazha Vaiththu Azhaku Kollum
Un Anpukku Iidaaka Ethaith Tharuvaen En Thaevaa

Ummai Ennavenru Solli MP3 Song
Ummai Ennavendru Lyrics In Tamil & English
உம்மை என்னவென்று சொல்லி நான் அழைத்தேன்
உன்னை என்ன நாமம் சொல்லி நான் கூப்பிடுவேன்
மணவாளன் என்பேன் என்னை மணவாட்டி என்பீர்
என் பிரியமே ரூபவதி என்று என்னை அழைக்கும் உம்மை
Ummai Ennavenru Cholli Naan Azhaiththaen
Unnai Enna Naamam Cholli Naan Kuppituvaen
Manavaalan Enpaen Ennai Manavaatti Enpiir
En Piriyamae Rupavathi Enru Ennai Azhaikkum Ummai
1. அன்போடு அரவணைக்கும் அம்மா என்பேனோ
பாசத்தோடு பாதுகாக்கும் தந்தை என்பேனோ
தோளோடு தோள் சேர்க்கும் நண்பன் என்பேனோ
உண்மை என்னவென்று சொன்னால் பொருந்தும்
என்று சொல்லும் தேவா- உம்மை
Anpoatu Aravanaikkum Ammaa Enpaenoa
Paachaththoatu Paathukaakkum Thanthai Enpaenoa
Thoaloatu Thoal Chaerkkum Nanpan Enpaenoa
Unmai Ennavenru Chonnaal Porunthum
Enru Chollum Thaevaa – Ummai
2. திசை மாறிய பறவை போல வாழ்ந்த என்னை
அன்போடு அரவணைத்து கரம் பிடித்து
மடியினிலே தவழ வைத்து அழகு கொள்ளும்
உன் அன்புக்கு ஈடாக எதைத் தருவேன் என் தேவா
Thichai Maariya Paravai Poala Vaazhntha Ennai
Anpoatu Aravanaiththu Karam Pitiththu
Matiyinilae Thavazha Vaiththu Azhaku Kollum
Un Anpukku Iidaaka Ethaith Tharuvaen En Thaevaa
Song Description:
Tamil gospel songs, Christmas songs list, Christava Padal Tamil, Best Christmas Songs, Ummai Ennavendru Solli, Tamil Worship Songs.
🎤 More Songs By Moses Rajasekar
- அஞ்சு கல்லு கையில | Anju Kallu Kaiyila Lyrics, PPT, Chords & MP3
- நான் யார நம்புவேன் Lyrics & MP3 | Naan Yaara Nampuvaen
- மீனுக்கார பேதுரு நானுங்க Lyrics & MP3 | Meenukara Pethuru Nanunga
- உள்ளமெல்லாம் உருகுதையா Lyrics | Ullamellam Uruguthaiyaa Unthan Chords MP3
- நான் நிற்பதும் நிர்முலம் Nan Nirpathum Nirmulam Song Lyrics, Chords, MP3
- காலையில் ஸ்தோத்திர கீதம் | Kaalaiyil Sthothira Geetham Full Lyrics Video MP3
- மனிதனிடம் தேவன் காட்டிய அன்பு Lyrics | Manithanidam Thevan Kattiya Chords MP3
💿 Kirubaiyae Deva Kirubaiyae Album Songs Lyrics
- (தீரு குமாரத்தி அருந்திரு) Theeru Kumarathi Arunthiru Lyrics MP3 Chords
- வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் Lyrics | Veedum Aasthiyum Pithakkal Song MP3 Chords
- சும்மா நான் இருக்க | Summa Naan Irukka Maatten Lyrics MP3
- சீறி வரும் புயலினிலும் | Seeri Varum Puyalinilum Lyrics Chords MP3
- காலையில் ஸ்தோத்திர கீதம் | Kaalaiyil Sthothira Geetham Full Lyrics Video MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nee Malai Mel Ulla Patdanam – நீ மலைமேல் உள்ள பட்டணம்
- Chinnanchiru Ullamae Nee – சின்னஞ்சிறு உள்ளமே நீ
- Manitharin Naduve Vasipavare – மனிதரின் நடுவே வசிப்பவரே
- Kartharin Thiruvirunthu Bakthiyoda – கர்த்தரின் திருவிருந்து
- Karthar Yesuvai Endrendrum – கர்த்தர் இயேசுவை என்றென்றும்
- Thuthi Geetham Paadi Thuyonai – துதி கீதம் பாடி
- Uruvakkum Uruvaakumae – உருவாக்கும் உருவாக்குமே









