Um Peedathai Sutri Sutri – உம் பீடத்தை சுற்றி சுற்றி

Christava Padal Tamil
Artist: Fr. S. J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 12

Um Peedathai Sutri Sutri Lyrics In Tamil

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண் முன் இருக்கிறது
உம் திரு முன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Um Peedathai Sutri Sutri Lyrics In English

Um Peedaththai Sutri Sutri
Naan Varukiraen Theyvamae
Karaikalellaam Neengida
En Kaikalaik Kaluvukiraen

En Theyvamae, Yesunaathaa
Ithayamellaam Makiluthaiyaa

1. Uraththa Kuralil Nandri Paadal
Paati Makilkiraen
Viyaththaku Um Seyalkalellaam
Eduththu Uraikkiraen

2. Unthan Maaraatha Paeranpu
En Kanmun Irukkirathu
Um Thirumunnae Unmaiyaaka
Vaalnthu Varukiraen

3. Karththaavae Ummaiyae Nampiyullaen
Thadumaattam Enakkillai
Unthan Samookam, Unthan Makimai
Unmaiyaay Aengukiraen

Watch Online

Um Pedathai Sutri Sutri MP3 Song

Um Peedathai Sutri Lyrics In Tamil & English

உம் பீடத்தை சுற்றி சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்

Um Peedaththai Sutri Sutri
Naan Varukiraen Theyvamae
Karaikalellaam Neengida
En Kaikalaik Kaluvukiraen

என் தெய்வமே, இயேசுநாதா
இதயமெல்லாம் மகிழுதையா

En Theyvamae, Yesunaathaa
Ithayamellaam Makiluthaiyaa

1. உரத்த குரலில் நன்றி பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்

Uraththa Kuralil Nandri Paadal
Paati Makilkiraen
Viyaththaku Um Seyalkalellaam
Eduththu Uraikkiraen

2. உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்

Unthan Maaraatha Paeranpu
En Kanmun Irukkirathu
Um Thirumunnae Unmaiyaaka
Vaalnthu Varukiraen

3. கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம், உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகிறேன்

Karththaavae Ummaiyae Nampiyullaen
Thadumaattam Enakkillai
Unthan Samookam, Unthan Makimai
Unmaiyaay Aengukiraen

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, berchmans Songs, Christava Padalgal Tamil, Good Friday Songs List

🎤 More Songs By S J Berchmans

  1. ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu Lyrics & MP3
  2. ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
  3. புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords
  4. என் உதடு உம்மை துதிக்கும் | Yen Uthadu Ummai Thuthikum Lyrics Chords MP3
  5. ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
  6. மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
  7. ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics | Oru Thai Thetruvathu Pol Chords Video MP3

💿 Jebathotta Jeyageethangal Album Songs Lyrics

  1. உம்மையல்லாமல் எனக்கு | Ummai Allamal Enaku Yarundu Lyrics MP3
  2. வேடனின் கன்னிக்கு | Vedanin Kanniku Thapinom Lyrics Chords MP3
  3. Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை
  4. Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன் Super 4
  5. Kartharin Pettagam Thol – கர்த்தரின் பெட்டகம் தோள்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Agilamengum Poatrum – அகிலமெங்கும் போற்றும்
  2. Yesu Raja Munne Selgirar – இயேசு ராஜா முன்னே செல்கிறார்
  3. Ella Magimaikum Paathirarae – எல்லா மகிமைக்கும் பாத்திரரே
  4. அப்பால போ சாத்தானே Lyrics & MP3 | Appalapo Sathana
  5. வானாதி வானங்கள் Lyrics | Vaanaathi Vaanangal Chords MP3
  6. Endraikumae Thaniyai – என்றென்றைக்குமே தனியாய்
  7. Rajathi Rajave Karthaathi – ராஜாதி ராஜாவே கர்த்தாதி
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *