Tamil Gospel Songs Lyrics
Artist: K S Wilson
Album: Yesuvin Annathi Snegam
Released on: 18 Feb 2011
Thirantha Vaasalai Enakku Lyrics In Tamil
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே – என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
Thirantha Vaasalai Enakku Song Lyrics In English
Thirandha Vaasalai Enakkuth Thandhaar
Oruvanum Poota Mudiyadhe
Alleluya Amen Alleluya – 4
1. Jeyaththai Thandhiduvaar
Jeyamaai Nadathiduvaar
Avar Nallavare Avar Vallavare – Ennai
Nadathum Paadhaiyellaam Athisayame
2. Ennodu Irukkindraar
Ennai Nadathuvaar
Kirubaiyaal Ennai Alangariththu
Nanmaiyinaal Ennai Mudi Soottuvaar
3. Kalangaadhe Visuvaasiye
Karthar Unakku Thunai
Azhaithavare Avar Unmaiyullavar
Arputhamaai Unnai Nadathuvaar
Watch Online
Thirantha Vaasalai Enakku Thanthar MP3 Song
Thirantha Vaasalai Enakku Thanthaar Lyrics In Tamil & English
திறந்த வாசலை எனக்குத் தந்தார்
ஒருவனும் பூட்ட முடியாதே
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா-4
Thirandha Vaasalai Enakkuth Thandhaar
Oruvanum Poota Mudiyadhe
Alleluya Amen Alleluya – 4
1. ஜெயத்தைத் தந்திடுவார்
ஜெயமாய் நடத்திடுவார்
அவர் நல்லவரே அவர் வல்லவரே – என்னை
நடத்தும் பாதையெல்லாம் அதிசயமே
1. Jeyaththai Thandhiduvaar
Jeyamaai Nadathiduvaar
Avar Nallavare Avar Vallavare – Ennai
Nadathum Paadhaiyellaam Athisayame
2. என்னோடு இருக்கின்றார்.
என்னை நடத்துவார்
கிருபையால் என்னை அலங்கரித்து
நன்மையினால் என்னை முடி சூட்டுவார்
2. Ennodu Irukkindraar
Ennai Nadathuvaar
Kirubaiyaal Ennai Alangariththu
Nanmaiyinaal Ennai Mudi Soottuvaar
3. கலங்காதே விசுவாசியே
கர்த்தர் உனக்கு துணை
அழைத்தவரே அவர் உண்மையுள்ளவர்
அற்புதமாய் உன்னை நடத்துவார்
3. Kalangaadhe Visuvaasiye
Karthar Unakku Thunai
Azhaithavare Avar Unmaiyullavar
Arputhamaai Unnai Nadathuvaar
Song Description:
Thirantha Vaasalai Enakku Thanthaar is a powerful Tamil Christian worship song by K. S. Wilson that speaks about God opening doors that no one can shut. The song encourages believers to trust in His guidance, victory, and faithfulness in every situation. Perfect for faith-building worship, prayer time, and encouragement.
Keywords: Tamil Christian songs, Thirantha Vaasalai Enakku lyrics, KS Wilson songs, Tamil worship songs 2011, Jesus songs Tamil, gospel songs Tamil, praise and worship Tamil lyrics
🎤 More Songs By K S Wilson
- Anbin Deivame Ennai Lyrics, Chords | அன்பின் தெய்வமே என்னை
- Unga Ullankaiyille Ennai – உங்க உள்ளங்கையிலே
- Enakkoru Nesar Undu Avarthan – எனக்கொரு நேசர் உண்டு
- Santhosama Irunga Eppoluthum – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
- Anathi Snehathal Ennai Lyrics Chords MP3 | அநாதி சிநேகத்தால் என்னை
- Ummai Appanu Kupida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்
- Eliyavin Palibeedathil – எலியாவின் பலிபீடத்தில்
💿 Tamil Christian Songs 2011 Album Songs Lyrics
- அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் | Hallelujah Kartharaiye Lyrics Chords & MP3
- ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
- பலத்தினாலும் அல்ல பராக்கிரமும் அல்ல | Balathinaalum Alla Baraakiramum Lyrics Chords MP3
- நீர் என்னோடு இருக்கும் Lyrics PPT MP3 | Neer Ennodu Irukkum Pothu
- தனிமையின் பாதையில் | Thanimaiyin Paathaiyil Song Lyrics, MP3
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Kangal – Kankalaal Suththi Suththi – கண்களால் சுத்தி சுத்தி
- Thaesamae Nee Payapadathae – தேசமே நீ பயப்படாதே
- Athisayamana Oli Maya – அதிசயமான ஒளிமய நாடாம்
- Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்
- Neerillaa Aaradhanai – நீரில்லா ஆராதனை ஆராதனை
- Tharunam Eethun Katchi – தருணம் ஈதுன் காட்சி சால
- Rajathi Yesu Raja – இராஜாதி இயேசு ராஜா











