Pallangal Ellam Nirambida – பள்ளங்களெல்லாம் நிரம்பிட

Christava Padal Tamil

Artist: Fr. S.J. Berchmans
Album: Jebathotta Jeyageethangal Vol 14

Pallangal Ellam Nirambida Lyrics In Tamil

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2

Pallangal Yellaam Nirambida Lyrics In English

Pallangalellaam Nirampida Vaendum
Malakal Kuntukalthakarnthida Vaendum
Konalaanavai Naeraakanum
Karadaanavai Samamaakanum

Raajaa Varukiraar Aayathamaavom – 2
Yesu Varukiraar Ethirkondu Selvom

1. Nalla Kanikodaa Marangalellaam
Vettunndu Akkiniyal Podappadum – 2

2. Kothumaiyai Piriththu Kalanjiyaththil Serththu
Patharaiyo Akkiniyil Sutterippaarae – 2

3. Annaalil Vaanam Venthu Aliyum
Poomiyellaam Erinthu Urukippokum – 2

4. Karaiyillaamalae Kuttamillaamalae
Kaaththarukkaay Vaalnthu Munnaeruvom – 2

5. Anuthinamum Jepaththil Viliththeeruppom
Apishaeka Enneyyaal Nirampiduvom – 2

Watch Online

Pallangal Ellam Nirambida MP3 Song

Pallangalellam Nirambida Lyrics In Tamil & English

பள்ளங்களெல்லாம் நிரம்பிட வேண்டும்
மலகள் குன்றுகள்தகர்ந்திட வேண்டும்
கோணலானவை நேராகணும்
கரடானவை சமமாகணும்

Pallangalellaam Nirampida Vaendum
Malakal Kuntukalthakarnthida Vaendum
Konalaanavai Naeraakanum
Karadaanavai Samamaakanum

ராஜா வருகிறார் ஆயத்தமாவோம் – 2
இயேசு வருகிறார் எதிர்கொண்டு செல்வோம்

Raajaa Varukiraar Aayathamaavom – 2
Yesu Varukiraar Ethirkondu Selvom

1. நல்ல கனிகொடா மரங்களெல்லாம்
வெட்டுண்டு அக்கினியல் போடப்படும் – 2

Nalla Kanikodaa Marangalellaam
Vettunndu Akkiniyal Podappadum – 2

2. கோதுமையைப் பிரித்து களஞ்சியத்தில் சேர்த்து
பதரையோ அக்கினியில் சுட்டெரிப்பாரே – 2

Kothumaiyai Piriththu Kalanjiyaththil Serththu
Patharaiyo Akkiniyil Sutterippaarae – 2

3. அந்நாளில் வானம் வெந்து அழியும்
பூமியெல்லாம் எரிந்து உருகிப்போகும் – 2

Annaalil Vaanam Venthu Aliyum
Poomiyellaam Erinthu Urukippokum – 2

4. கரையில்லாமலே குற்றமில்லாமலே
காத்தருக்காய் வாழ்ந்து முன்னேறுவோம் – 2

Karaiyillaamalae Kuttamillaamalae
Kaaththarukkaay Vaalnthu Munnaeruvom – 2

5. அநுதினமும் ஜெபத்தில் விழித்தீருப்போம்
அபிஷேக எண்ணெய்யால் நிரம்பிடுவோம் – 2

Anuthinamum Jepaththil Viliththeeruppom
Apishaeka Enneyyaal Nirampiduvom – 2

Song Description:
jabathota jaya geethangal, Jebathotta Jeyageethangal songs, Tamil worship songs, Christava Padal Tamil, berchmans Songs, Christava Padalgal Tamil, Good Friday Songs List

🎤 More Songs By S J Berchmans

  1. ஆத்துமாவே நன்றி சொல்லு | Aathumave Nandri Sollu Lyrics & MP3
  2. ஜெப மேகம் எழும்பனும் Lyrics, Chords & MP3 | Jeba Megam Ezhumbanum
  3. புதிது புதிது உந்தன் இரக்கம் | Puthithu Puthithu Unthan Lyrics MP3 & Chords
  4. என் உதடு உம்மை துதிக்கும் | Yen Uthadu Ummai Thuthikum Lyrics Chords MP3
  5. ஆறுதலின் தெய்வமே | Aaruthalin Deivame Ummudaiya Lyrics MP3
  6. மறவாமல் நினைத்தீரையா | Maravaamal Ninaitheeraiya Manathaara Lyrics MP3 Video Chords
  7. ஒரு தாய் தேற்றுவது போல் Lyrics | Oru Thai Thetruvathu Pol Chords Video MP3

💿 Jebathotta Jeyageethangal Album Songs Lyrics

  1. உம்மையல்லாமல் எனக்கு | Ummai Allamal Enaku Yarundu Lyrics MP3
  2. வேடனின் கன்னிக்கு | Vedanin Kanniku Thapinom Lyrics Chords MP3
  3. Karthave Neer Ennai Lyrics – கர்த்தாவே நீர் என்னை
  4. Ummaithaan Ninaikiren – உம்மைதான் நினைக்கின்றேன் Super 4
  5. Kartharin Pettagam Thol – கர்த்தரின் பெட்டகம் தோள்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Jebathotta Jeyageethangal Vol 26 – ஜெ. ஜெ. Vol – 26
  2. ஒத்தாசை வரும் | Othasai Varum Parvathathai
  3. Ithuvarai Seitha Seyalkalukaga – இதுவரை செய்த செயல்களுக்காக
  4. Thalladum Mantharae Thidan – தள்ளாடும் மாந்தரே திடன்
  5. Stella Ramola – I Will Fly Song
  6. Aditha Karam Unnai – அடித்த கரம் உன்னை
  7. Naan Oru Chinna Kuzhanthai – நான் ஒரு சின்ன குழந்தை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *