Tamil Christian Song Lyrics
Artist: S. Selvakumar
Album: Messia Vol 3
Oruvarai Periyathai Athisayam Lyrics In Tamil
ஒருவராய் பெரியதாய்
அதிசயம் செய்பவரே
உமக்கு ஆராதனை
உமக்கே ஆராதனை
1. உம்மாலே செய்யக்கூடா
அதிசயம் ஒன்றுண்டோ
உம்மாலே எல்லாம் கூடுமே
நீர் சர்வ வல்லவர்
உம்மால் எல்லாம் கூடுமே
2. ஆராய்ந்து முடியாத
காரியம் செய்கின்றீர்
அளவில்லா அதிசயங்கள்
காண செய்கின்றீர் நீர்
அதிசயமானவர் நீர்
ஆராய்ந்து முடியாதவர்
3. இல்லாததை இருப்பதைபோல்
அழைக்கும் தெய்வமே
ஒன்றுமே இல்லாமலே
எதுவும் செய்வீரே
நீர் ஆச்சரியமானவர்
நீர் அற்புதமானவர்
அல்லேலூயா அல்லேலூயா
Oruvarai Periyathai Athisayam Lyrics In English
Oruvarai Periyathai
Athisayam Seypavarae
Umakku Aaraathanai
Umakkae Aaraathanai
1. Ummaalae Cheyyakudaa
Athichayam Onruntoa
Ummaalae Ellaam Kutumae
Neer Charva Vallavar
Ummaal Ellaam Kutumae
2. Aaraaynthu Mutiyaatha
Kaariyam Cheykinriir
Alavillaa Athichayangkal
Kaana Cheykinriir Neer
Athichayamaanavar Neer
Aaraaynthu Mutiyaathavar
3. Illaathathai Iruppathaipoal
Azhaikkum Theyvamae
Onrumae Illaamalae
Ethuvum Cheyviirae
Neer Aachchariyamaanavar
Neer Arputhamaanavar
Allaeluuyaa Allaeluuyaa
Oruvarai Periyathai Athisayam MP3 Song
Oruvarai Periyathai Athisayam Lyrics In Tamil & English
ஒருவராய் பெரியதாய்
அதிசயம் செய்பவரே
உமக்கு ஆராதனை
உமக்கே ஆராதனை
Oruvarai Periyathai
Athisayam Seypavarae
Umakku Aaraathanai
Umakkae Aaraathanai
1. உம்மாலே செய்யக்கூடா
அதிசயம் ஒன்றுண்டோ
உம்மாலே எல்லாம் கூடுமே
நீர் சர்வ வல்லவர்
உம்மால் எல்லாம் கூடுமே
Ummaalae Cheyyakudaa
Athichayam Onruntoa
Ummaalae Ellaam Kutumae
Neer Charva Vallavar
Ummaal Ellaam Kutumae
2. ஆராய்ந்து முடியாத
காரியம் செய்கின்றீர்
அளவில்லா அதிசயங்கள்
காண செய்கின்றீர் நீர்
அதிசயமானவர் நீர்
ஆராய்ந்து முடியாதவர்
Aaraaynthu Mutiyaatha
Kaariyam Cheykinriir
Alavillaa Athichayangkal
Kaana Cheykinriir Neer
Athichayamaanavar Neer
Aaraaynthu Mutiyaathavar
3. இல்லாததை இருப்பதைபோல்
அழைக்கும் தெய்வமே
ஒன்றுமே இல்லாமலே
எதுவும் செய்வீரே
நீர் ஆச்சரியமானவர்
நீர் அற்புதமானவர்
அல்லேலூயா அல்லேலூயா
Illaathathai Iruppathaipoal
Azhaikkum Theyvamae
Onrumae Illaamalae
Ethuvum Cheyviirae
Neer Aachchariyamaanavar
Neer Arputhamaanavar
Allaeluuyaa Allaeluuyaa
Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.
🎤 More Songs By Selvakumar
- எந்தன் இயேசு எந்நாளும் | Enthan Yesu Ennalum Lyrics Chords & MP3
- தேவன் செய்த நன்மை ஏராளம் Lyrics | Devan Seitha Nanmai Eralam Chords MP3
- Kaadu Medu Ellam Thedi – காடு மேடு எல்லாம்
- Yesu Rajan Vanthuvittar Lyrics MP3 | இயேசு இராஜன் வந்துவிட்டார்
- Appa Pithave Appa Pithave – அப்பா பிதாவே அப்பா
- Rajathi Yesu Rajave Sagala – இராஜாதி இயேசு ராஜாவே சகல
- Saronin Rojave Santha – சாரோனின் ரோஜாவே சாந்த
💿 Messia Album Songs Lyrics
- Pithave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்
- Periyavare Aarathanai Uyarnthavare – பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே
- Idhayame Nee Paadu – இதயமே நீ பாடு சுகம்
- Deva Ummai Paadum Neram – தேவா உம்மைப் பாடும்
- Aathiyum Anthamumanavare – ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Nee Pogum Vazhiyai – நீ போகும் வழியை
- Anantha Gnana Sorupa Namoo – அனந்த ஞான சொரூபா
- Kasandha Pona Vazhkai – கசந்து போன வாழ்க்கை
- Paavam Pokkum Jeevanathiyai – பாவம் போக்கும் ஜீவநதி
- Naan Ennai Thanthene – நான் என்னைத் தந்தேனே
- Oru Vaarthaikkaga Kaathirukkindren – ஒரு வார்த்தைக்காக
- Anpirku Alavaethaiyaa Um – அன்பிற்கு அளவேதையா உம்






