Thesamellam Selluvom Sathiyathai – தேசமெல்லாம் செல்லுவோம்

Tamil Christian Songs Lyrics

Artist: S. Selvakumar
Album: Messia Vol 6

Thesamellam Selluvom Sathiyathai Lyrics In Tamil

தேசமெல்லாம் செல்லுவோம்
சத்தியத்தை சொல்லுவோம் – நம்
பூமியின் எல்லைகளை எல்லாம் – நம்
இயேசுவுக்கு சொந்தமாக்குவோம்

1. அழிந்து போகும் ஆத்துமாக்களை
கண்முன் தெரியலையோ
மனிதரெல்லாம் நரகம் போவது
கவலை உனக்கில்லையா

2. கொஞ்ச காலமே இனியுள்ளதென்று
அறிந்த சாத்தானும்
துரிதமாக செயல்படுகிறது
நீ ஏன் தூங்குகிறாய்

3. இன்று செய்யாமல் என்று செய்தாய்
இதுவே கடைசி காலம்
எல்லோரும் அழிந்து போன பின்பு
யாரை தேடி செல்வாயோ

4. எல்லாரையும் நான் நேசிக்கிறேனே
என்று நீ சொன்னாலும்
சத்தியத்தை நீ சொல்லாவிட்டால்
உன் அன்பு வீணல்லவா

5. தகுதியில்லை என்று சொல்லாதே
நீயல்ல தேவனே செய்வார்
எழுந்து போ நீ மற்றத்தையெல்லாம்
தேவன் பார்த்துக் கொள்வார்

Thesamellam Selluvom Sathiyathai MP3 Song

Thesamellam Selluvom Sathiyathai Lyrics In English

Thesamellam Selluvom
Sathiyathai Cholluvoam – Nam
Puumiyin Ellaikalai Ellaam – Nam
Iyaechuvukku Chonthamakuvom

1. Azhinthu Poakum Aaththumaakkalai
Kanmun Theriyalaiyoa
Manitharellaam Narakam Poavathu
Kavalai Unakkillaiyaa

2. Kogcha Kaalamae Iniyullathenru
Arintha Chaaththaanum
Thurithamaaka Cheyalpatukirathu
Nii Aen Thungkukiraay

3. Inru Cheyyaamal Enru Cheythaay
Ithuvae Kataichi Kaalam
Elloarum Azhinhthu Poana Pinpu
Yaarai Thaeti Chelvaayoa

4. Ellaaraiyum Naan Naechikkiraenae
Enru Nii Chonnaalum
Chaththiyaththai Nii Chollaavitdaal
Un Anpu Viinallavaa

5. Thakuthiyillai Enru Chollaathae
Niiyalla Thaevanae Cheyvaar
Ezhunthu Poa Nii Marraththaiyellaam
Thaevan Paarththuk Kolvaar

Song Description:
Tamil Christian songs lyrics, yeshu masih song, old Christian devotional songs, Jesus video songs, Tamil Worship Songs, Jesus songs Tamil.

🎤 More Songs By Selvakumar

  1. எந்தன் இயேசு எந்நாளும் | Enthan Yesu Ennalum Lyrics Chords & MP3
  2. தேவன் செய்த நன்மை ஏராளம் Lyrics | Devan Seitha Nanmai Eralam Chords MP3
  3. Kaadu Medu Ellam Thedi – காடு மேடு எல்லாம்
  4. Yesu Rajan Vanthuvittar Lyrics MP3 | இயேசு இராஜன் வந்துவிட்டார்
  5. Appa Pithave Appa Pithave – அப்பா பிதாவே அப்பா
  6. Rajathi Yesu Rajave Sagala – இராஜாதி இயேசு ராஜாவே சகல
  7. Saronin Rojave Santha – சாரோனின் ரோஜாவே சாந்த

💿 Messia Album Songs Lyrics

  1. Pithave Nandri Solgirom – பிதாவே நன்றி சொல்கிறோம்
  2. Periyavare Aarathanai Uyarnthavare – பெரியவரே ஆராதனை உயர்ந்தவரே
  3. Idhayame Nee Paadu – இதயமே நீ பாடு சுகம்
  4. Deva Ummai Paadum Neram – தேவா உம்மைப் பாடும்
  5. Aathiyum Anthamumanavare – ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Enakkaaga Yavatraiyum Seibavare – எனக்காக யாவற்றையும்
  2. Marathavarae Maravathavarae Um – மறாதவரே மறவாதவரே உம்
  3. Yehova Nisiye Enthan Jeya Kodiye – யெகோவா நிசியே
  4. Ummai Uyarthi Uyarthi Ullam – உம்மை உயர்த்தி உயர்த்தி
  5. Narkiriyai Ennil Thuvangiyavar – நற்கிரியை என்னில் துவங்கியவர் 2
  6. Aandava Unthan Seavaiku – ஆண்டவா உன்றன் சேவைக்கடியேன்
  7. Irattippana Nanmaiyai Tharuven – இரட்டிப்பான நன்மையை
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *