Christava Padal
Artist: Eva. Albert Solomon
Album: Ootrungappa Vol 1
Released on: 15 Apr 2021
Idhu Thaeriyaadha Nee Lyrics In Tamil
இது தெரியாதா? நீ கேட்டதில்லையா?
பூமி முழுவதும் படைத்த தெய்வம் களைப்படைவதில்லை
ஆராய்ந்து முடியா அறிவு உள்ளவர் சோர்ந்து போவதில்லை
1. இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபர்கள் தடுமாரி விழுந்து போவார்கள்
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
2. கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெருவார்கள்
கழுகு போல சிறகடித்து உயர, உயர பரப்பார்கள்
ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார்
3. சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழிந்திடுவார்
வலிமை இல்ல சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்
இரவும் பகலும் காக்கின்றார் எந்நேரமும் காக்கின்றார்
Idhu Thaeriyaadha Nee Lyrics In English
Idhu Thaeriyaadha? Nee Kethathilayaa?
Boomi Muzhuvathum Padaitha Deivam Kalaipadaivathillai
Aarainthu Mudiyaa Arivu Ulavar Soornthu Poovathillai
1. Elainyargal Elaipadaindhu Soornthu Poovaargal
Vaallibargal Thadaumaari Vizhunthu Poovaargal
Kartharai Nambum Manitharidam
Aatralum Sakthiyum Perugithudae
Kartharai Nambum Manitharidam
Aatralum Sakthiyum Perugithudae
2. Kartharukku Kaathirupor Puthu Belan Peruvaargal
Kazhugu Polla Siragadithu Uyara, Uyara Parapaargal
Oodinaalum Kalaipadaiyaar Nadanthaalum Soorvadaiyaar
3. Soorvutra Nerangalil Belan Koduthu Magilinthiduvaar
Vallimai Illa Samayangalil Vallamai Peruga Seigindrar
Raavum Pagalum Kaakindrar En Neeramum Kaakindrar
Watch Online
Idhu Thaeriyaadha Nee MP3 Song
Technician Information
Singer : Bro. Albert Solomon
Music : Vinny Allegro
Music Label : Music Mindss
Idhu Thaeriyadha Nee Lyrics In Tamil & English
இது தெரியாதா? நீ கேட்டதில்லையா?
பூமி முழுவதும் படைத்த தெய்வம் களைப்படைவதில்லை
ஆராய்ந்து முடியா அறிவு உள்ளவர் சோர்ந்து போவதில்லை
Idhu Thaeriyaadha? Nee Kethathilaya?
Boomi Muzhuvathum Padaitha Deivam Kalaipadaivathillai
Aarainthu Mudiyaa Arivu Ulavar Soornthu Poovathillai
1. இளைஞர்கள் இளைப்படைந்து சோர்ந்து போவார்கள்
வாலிபர்கள் தடுமாரி விழுந்து போவார்கள்
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
கர்த்தரை நம்பும் மனிதரிடம்
ஆற்றலும் சக்தியும் பெருகிடுதே
Elainyargal Elaipadaindhu Soornthu Poovaargal
Vaallibargal Thadaumaari Vizhunthu Poovaargal
Kartharai Nambum Manitharidam
Aatralum Sakthiyum Perugithudae
Kartharai Nambum Manitharidam
Aatralum Sakthiyum Perugithudae
2. கர்த்தருக்கு காத்திருப்போர் புது பெலன் பெருவார்கள்
கழுகு போல சிறகடித்து உயர, உயர பரப்பார்கள்
ஓடினாலும் களைப்படையார் நடந்தாலும் சோர்வடையார்
Kartharukku Kaathirupor Puthu Belan Peruvaargal
Kazhugu Polla Siragadithu Uyara, Uyara Parapaargal
Oodinaalum Kalaipadaiyaar Nadanthaalum Soorvadaiyaar
3. சோர்வுற்ற நேரங்களில் பெலன் கொடுத்து மகிழிந்திடுவார்
வலிமை இல்ல சமயங்களில் வல்லமை பெருக செய்கின்றார்
இரவும் பகலும் காக்கின்றார் எந்நேரமும் காக்கின்றார்
Soorvutra Nerangalil Belan Koduthu Magilinthiduvaar
Vallimai Illa Samayangalil Vallamai Peruga Seigindrar
Raavum Pagalum Kaakindrar En Neeramum Kaakindrar
Song Description:
Tamil Worship Songs, rc christian songs, praise songs, Asborn Sam Songs, christian worship songs with lyrics, Tamil gospel songs,
🎤 More Songs By Albert Solomon
- மறவேன் மறவேன் நீர் | Maravaen Maravaen Neer Lyrics Chrods & MP3
- தேவ பிரசன்னம் Lyrics | Deva Prasannam Deva Prasannam Chords & MP3
- Unnakul Yenakul Irupavar – உனக்குள் எனக்குள் இருப்பவர்
- Kaariyam Vaikkum Karthar – காரியம் வாய்க்கும் கர்த்தர்
- Vakku Panninavar Maridar – வாக்குப் பண்ணினவர் மாறிடார்
- Kasantha Maaraa Mathuramakum – கசந்த மாரா மதுரமாகும்
- Nee Uyirodu Irukkum – நீ உயிரோடு இருக்கும்
💿 Ootrungappa Album Songs Lyrics
- தேவ பிரசன்னம் Lyrics | Deva Prasannam Deva Prasannam Chords & MP3
- மறவேன் மறவேன் நீர் | Maravaen Maravaen Neer Lyrics Chrods & MP3
- Enthan Ullam Ummai Paadidum – எந்தன் உள்ளம் உம்மை
- Umakaagavae Uyir Vaazha – உமக்காகவே உயிர் வாழ
- Kaariyam Vaikkum Karthar – காரியம் வாய்க்கும் கர்த்தர்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- Niththiya Kanmalai Enakkai – நித்திய கன்மலை எனக்காய்
- Narsaatchi Naane En Devanuku – நற்சாட்சி நானே ஏன்
- Vaithirae Mootru Pulli En – வைத்தீரே முற்றுப் புள்ளியை
- Unnathamaanavarin Uyar Maraivil – உன்னதமானவரின் உயர்
- Why You Put Me On The Naughty List – Christmas Songs 56
- How Deep The Fathers Love Song – English Praise Songs
- Kazhugukku Oppaana Belathodu – கழுகுக்கு ஒப்பான பெலத்தோடு











