Ezhupputhalai En Kangal – எழுப்புதலை என் கண்கள்

Praise and Worship Songs

Artist: Pastor David
Album: Uthamiyae Vol 11
Released on: 20 Jul 2021

Ezhupputhalai En Kangal Lyrics In Tamil

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே

உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்

1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிடு – 2

2. அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு – 2

3. மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்படு – 2

Ezhupputhalai En Kangal Lyrics In English

Ezhupputhalai Enkangal Kaanumattum
Ummai Amarnthirukka Viduvathillaiyae
Ezhupputhal Thesathil Paravum Mattum
Naangal Ointhiruppathum Illaiyae

Uyirppium Aaviyanavarae
Thanthidum Aathma Paarathai
Thirappilae Naangal Nintrida
Thirumbavum Engalai Uyirppium

1. Raajakkal Utham Seiyum Kaalamithu
Yuthavin Vamsamai Ezhumbidu
Yuthathil Sirantha Kuthiraiyai
Ezhumbi Nee Munsentridu – 2

2. Akkini Vaarthai Unvaayinil
Akkini Neruppu Unkangalil
Saathanin Thittangalai Munnarinthu
Mithithu Nee Sambalakkidu – 2

3. Maknaim Enbathu Unnaamam
Erandu Senaikku Innai Nee
Paathalam Poologam Unnimitham
Nadunga Nee Ezhumbi Seyalbadu – 2

Watch Online

Ezhupputhalai En Kangal MP3 Song

Technician Information

Lyrics and Tunes: Pastor David
Singing & Casting: Eva. Benny Joshua
Music Produced: Bro. Stephen J Renswick

Ezhupputhalai En Kangal Kaanumattum Lyrics In Tamil & English

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே

Ezhupputhalai Enkangal Kaanumattum
Ummai Amarnthirukka Viduvathillaiyae
Ezhupputhal Thesathil Paravum Mattum
Naangal Ointhiruppathum Illaiyae

உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்

Uyirppium Aaviyanavarae
Thanthidum Aathma Paarathai
Thirappilae Naangal Nintrida
Thirumbavum Engalai Uyirppium

1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிடு – 2

Raajakkal Utham Seiyum Kaalamithu
Yuthavin Vamsamai Ezhumbidu
Yuthathil Sirantha Kuthiraiyai
Ezhumbi Nee Munsentridu – 2

2. அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு – 2

Akkini Vaarthai Unvaayinil
Akkini Neruppu Unkangalil
Saathanin Thittangalai Munnarinthu
Mithithu Nee Sambalakkidu – 2

3. மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்படு – 2

Maknaim Enbathu Unnaamam
Erandu Senaikku Innai Nee
Paathalam Poologam Unnimitham
Nadunga Nee Ezhumbi Seyalbadu – 2

Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,

🎤 More Songs By David

  1. Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த
  2. Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க
  3. Engum Niraindhirupavarae – எங்கும் நிறைந்திருப்பவரே
  4. Uyarnthavarae Unnadharae – உயர்ந்தவரே உன்னதரே
  5. Ummaiyandri Yarum Illai – உம்மையன்றி யாருமில்லை
  6. Kaiyalavu Megam Kankalil – கையளவு மேகம் கண்களில்
  7. Naangal Yesuvin Santhathi – நாங்கள் இயேசுவின் சந்ததி

💿 Benny Joshua Album Songs Lyrics

  1. Worship Medley 8 By Benny Joshua
  2. The Blessing (Asirvaatam) – கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் Lyrics Chords MP3
  3. என் அடையாளம் உம் முகம் | En Adayaalm Um Mugam Lyrics MP3 & Chords
  4. (அழகுபடுத்துவார்) Alagupaduthuvaar Zac Robert Lyrics Chords MP3
  5. (ஆதாரம் நீர் தான் ஐயா) Aadharam Neer Thaan Aiya Lyrics Chords & MP3

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Innal Radsippu Ketra Nal – இந்நாள் ரட்சிப்புக் கேற்ற
  2. Kavalai Kollaathirunkal Uyir – கவலை கொள்ளாதிருங்கள்
  3. Thavamaay Thavamay Irunthaen En – தவமாய் தவமாய் இருந்தேன்
  4. Nalla Vazhiyil Nadathu – நல்ல வழியில் நடந்து போன
  5. Ezhundhu Purappadu Nee – எழுந்து புறப்படு நீ
  6. Natagpuan – Hope Filipino Worship – English Gospel Songs
  7. Here I Am To Worship – English Praise Songs
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *