En Kanmalai En Kottaium – என் கன்மலை என் கோட்டை

Tamil Gospel Songs

Artist: Unknown
Album: Tamil Keerthanaigal Songs
Released on: 23 Feb 2020

En Kanmalai En Kottaium Lyrics In Tamil

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலமும் நீரே – 2

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா – 2

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமனவர் நீரே நீரே – 2

2. சரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஸ்பம் நீரே நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே நீரே
சமாதான பிரபு நீரே நீரே – 2

3. பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களின் சிறந்தோர் நீரே நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே – 2

En Kanmalai En Kottaium Lyrics In English

En Kanmalai En Kotaiyum
En Thurugamum Neere
Naan Nambidum En Nambikkai
En Adaikkalamum Neere – 2

Potruven Ummai Vaalthuven
Ummai Vananguven Raaja – 2

1. Arumaiyaanavar Neere Neere
Inimaiyaanavar Neere Neere
Inbamaanavar Neere Neere
Mathunamaanavar Neere Neere – 2

2. Saaronin Rooja Neere Neere
Leeli Pushpam Neere Neere
Aalosanai Karthar Neere Neere
Samathaana Pirabu Neere Neere – 2

3. Poorana Azhagin Devan Neere
Pathinaayirangalin Siranthoor Neere
Aathma Neesar Neere Neere
Ennai Neesikkum Yesu Neere – 2

Watch Online

En Kanmalai En Kottaium MP3 Song

En Kanmalai En Kotaiyum Lyrics In Tamil & English

என் கன்மலை என் கோட்டையும்
என் துருகமும் நீரே
நான் நம்பிடும் என் நம்பிக்கை
என் அடைக்கலமும் நீரே – 2

En Kanmalai En Kotaiyum
En Thurugamum Neere
Naan Nambidum En Nambikkai
En Adaikkalamum Neere – 2

போற்றுவேன் உம்மை வாழ்த்துவேன்
உம்மை வணங்குவேன் ராஜா – 2

Potruven Ummai Vaalthuven
Ummai Vananguven Raaja – 2

1. அருமையானவர் நீரே நீரே
இனிமையானவர் நீரே நீரே
இன்பமானவர் நீரே நீரே
மதுரமனவர் நீரே நீரே – 2

Arumaiyaanavar Neere Neere
Inimaiyaanavar Neere Neere
Inbamaanavar Neere Neere
Mathunamaanavar Neere Neere – 2

2. சரோனின் ரோஜா நீரே நீரே
லீலி புஸ்பம் நீரே நீரே
ஆலோசனை கர்த்தர் நீரே நீரே
சமாதான பிரபு நீரே நீரே – 2

Saaronin Rooja Neere Neere
Leeli Pushpam Neere Neere
Aalosanai Karthar Neere Neere
Samathaana Pirabu Neere Neere – 2

3. பூரண அழகின் தேவன் நீரே
பதினாயிரங்களின் சிறந்தோர் நீரே நீரே
ஆத்ம நேசர் நீரே நீரே
என்னை நேசிக்கும் இயேசு நீரே – 2

Poorana Azhagin Devan Neere
Pathinaayirangalin Siranthoor Neere
Aathma Neesar Neere Neere
Ennai Neesikkum Yesu Neere – 2

En Kanmalai En Kottaium MP3 Song Download

Song Description:
Tamil Worship Songs, Father Berchmans Songs, New Tamil Christian songs, Aayathamaa Album Songs, Christian Songs Tamil, Tamil gospel songs, christava padal, Christian Singers,

🎤 More Songs By Chandra Sekaran

  1. மன்னிப்புத் தாருமையா | Mannippu Thaarumaiyaa En Lyrics & MP3
  2. நான் பாவி தான் ஆனாலும் Lyrics | Naan Paavi Thaan Aanaalum Chords & MP3
  3. (கர்த்தர் சொல்ல ஆகுமே) Karthar Solla Aagume Lyrics, Meaning MP3 & Verses
  4. இயேசப்பா நானும் வருகிறேன் Lyrics MP3 | Yesappa Naanum Varugiren Chords
  5. Nenjile Nirainthavare Thuthikirom – நெஞ்சிலே நிறைந்தவரே துதிக்கிறேன்
  6. Paralogame Ummai Thuthipathal – பரலோகமே உம்மைத் துதிப்பதால் Song
  7. Payathodum Natukathodum – பயத்தோடும் நடுக்கத்தோடும்

💿 Tamil Keerthanai Songs Album Songs Lyrics

  1. Maasillatha Devan Puthiran – மாசில்லாத தேவ புத்திரன்
  2. அதிசயங்கள் செய்கிறவர் | Athisayangal Seigiravar Nam Lyrics Chords & MP3
  3. Aadhi Pidha Kumaaran Aaviyaanavar – ஆதி பிதா குமாரன்
  4. Ananthamaga Anbarai Paduven – ஆனந்தமாக அன்பரைப் பாடுவேன்
  5. வருவாய் தருணமிதுவே Lyrics Chords MP3 | Varuvai Tharunam Ithuvae

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Ellamae Koodum Ellam Koodum – எல்லாமே கூடும் எல்லாம்
  2. Kalvari Anpai Ennidum Velai – கல்வாரி அன்பை எண்ணிடும்
  3. Worship Medley 3 Benny Joshua
  4. Neenga Senja Nanmaigalai – நீங்க செஞ்ச நன்மைகளை
  5. Aarathanai Seiya Vanthom – ஆராதனை செய்ய வந்தோம்
  6. Christmas Entral Ennaventru – கிறிஸ்மஸ் என்றால் என்னவென்று
  7. Yesuvin Pillaigal Nangal – இயேசுவின் பிள்ளைகள் நாங்கள்
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *