Diyalo Diyalo Diyalo – டியாலோ டியாலோ டியாலோ

Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs

Diyalo Diyalo Diyalo Lyrics In Tamil

டியாலோ டியாலோ டியாலோ
டியாலோ டியாலோ டியாலோ – 2
டியாலோ டியாலோ டமுக்கு டப்பா – 4

இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு
அற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ
மரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி – 2
உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி

டியாலோ…

1. எங்களுக்காய் இரத்தம் சிந்தி
மரித்தார் எங்கள் இயேசு சாமி
பாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க
சாபத்தையும் கூட நீக்கி விட்டாரே – எங்க – 2

2. மனுஷராலே தள்ளப்பட்டோம்
மனுஷராலே வெறுக்கப்பட்டோம்
எங்களையும் தேடி வந்தாரே- அந்த
இயேசு சாமி எங்களையும்
சேர்த்து கொடண்டாரே – 2

3. ஊர் ஊராய் சுற்றி வருவோம்
ஊர் கதையை பேச மாட்டோம்
இயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க
இயேசுவின் அன்பை பற்றி
எடுத்து சொல்லுவோம் – 2

Diyalo Diyalo Diyalo Lyrics In English

Diyalo Diyalo Diyalo
Diyalo Diyalo Diyalo – 2
Diyalo Diyalo Damaku Dappa – 4

Yesu Saami Romba Romba Nalla Saamingo Namaku
Arputhangal Eraalamaai Seyyum Saamingo
Marithavarai Uyirodu Ezhuppum Saami – 2
Uyir Ulla Namakum Udhavi Seyyum Nalla Saami

Diyalo..

Engalukkaai Raththam Sindhi
Marithaar Engal Yesu Saami
Paavathai Mannithu Vittaare – Enga
Saabathayum Kooda Neeki Vittaare – Enga – 2

Manusharaaley Thallapattom
Manusharaaley Verukkaattom
Engalayum Thedi Vanthaare Andha
Yesu Saami Engalayum Serthu Kondaarey – 2

Oor Ooraai Suttri Varuvom
Oor Kathayai Pesa Maatom
Yesuvai Patri Solluvom – Naanga
Yesuvin Anbai Patri Eduthu Solluvom – 2

Diyalo Diyalo Diyalo, Diyalo Diyalo Diyalo song,
Diyalo Diyalo Diyalo - டியாலோ டியாலோ டியாலோ 2

Diyalo Diyalo Diyalo Diyalo Lyrics In Tamil & English

டியாலோ டியாலோ டியாலோ
டியாலோ டியாலோ டியாலோ – 2
டியாலோ டியாலோ டமுக்கு டப்பா – 4

Diyalo Diyalo Diyalo
Diyalo Diyalo Diyalo – 2
Diyalo Diyalo Damaku Dappa – 4

இயேசு சாமி ரொம்ப ரொம்ப நல்ல சாமிங்கோ நமக்கு
அற்புதங்கள் ஏராளமாய் செய்யும் சாமிங்கோ
மரித்தவரை உயிரோடு எழுப்பும் சாமி – 2
உயிர் உள்ள நமக்கும் உதவி செய்யும் நல்ல சாமி

Yesu Saami Romba Romba Nalla Saamingo Namaku
Arputhangal Eraalamaai Seyyum Saamingo
Marithavarai Uyirodu Ezhuppum Saami – 2
Uyir Ulla Namakum Udhavi Seyyum Nalla Saami

டியாலோ…

Diyalo..

1. எங்களுக்காய் இரத்தம் சிந்தி
மரித்தார் எங்கள் இயேசு சாமி
பாவத்தை மன்னித்து விட்டாரே – எங்க
சாபத்தையும் கூட நீக்கி விட்டாரே – எங்க – 2

Engalukkaai Raththam Sindhi
Marithaar Engal Yesu Saami
Paavathai Mannithu Vittaare – Enga
Saabathayum Kooda Neeki Vittaare – Enga – 2

2. மனுஷராலே தள்ளப்பட்டோம்
மனுஷராலே வெறுக்கப்பட்டோம்
எங்களையும் தேடி வந்தாரே- அந்த
இயேசு சாமி எங்களையும்
சேர்த்து கொடண்டாரே – 2

Manusharaaley Thallapattom
Manusharaaley Verukkaattom
Engalayum Thedi Vanthaare Andha
Yesu Saami Engalayum Serthu Kondaarey – 2

3. ஊர் ஊராய் சுற்றி வருவோம்
ஊர் கதையை பேச மாட்டோம்
இயேசுவை பற்றி சொல்லுவோம் – நாங்க
இயேசுவின் அன்பை பற்றி
எடுத்து சொல்லுவோம் – 2

Oor Ooraai Suttri Varuvom
Oor Kathayai Pesa Maatom
Yesuvai Patri Solluvom – Naanga
Yesuvin Anbai Patri Eduthu Solluvom – 2

Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.

🎤 More Songs By Tamil Sunday Class Songs

  1. மீனுக்கார பேதுரு நானுங்க Lyrics & MP3 | Meenukara Pethuru Nanunga
  2. (சந்தோஷம் வேணுமா) Santhosham Venuma Samathanam Lyrics Chords MP3
  3. Zinglala Zinglala Gloria Lyrics Chords & MP3 | வானத்துக்கும் பூமிக்கும்
  4. Yesu Nallavar Yesu Nallavar Song Lyrics | இயேசு நல்லவர் இயேசு
  5. Yesappa Yesappa Paasamulla Lyrics, MP3 | இயேசப்பா இயேசப்பா
  6. Miyave Miyave Punaikkutti – மியாய் மியாய் பூனைக்குட்டி
  7. Puthusu Puthusu Ellamae – புதுசு புதுசு எல்லாமே

💿 Tamil VBS Songs Album Songs Lyrics

  1. பிச்சைக்காரன் நான் தான் ஐயா | Pichaikkaran Naan Thaan Aiya Lyrics MP3
  2. Neeyum Hero Dhaan – நீயும் HERO தான்
  3. Payapadathey Naan Unnodu – பயப்படாதே நான் உன்
  4. Maram Vitu Maram Thavum – மரம் விட்டு மரம் தாவும்
  5. Melae Vanathil Parakum – மேலே வானத்தில் பறக்கும்

🔥 Latest Tamil Christian Songs Lyrics

  1. Kaatraiyum Kaanamaatai – காற்றையும் காணமாட்டாய்
  2. Nam Devanai Thuthithu Padi – நம் தேவனைத் துதித்து
  3. Thanimaiyil Irundhen Thikil – தனிமையில் இருந்தேன்
  4. Maridaa Em Maa Nesarae – மாறிடா எம் மா நேசரே
  5. Manniyungal Endru Sonnavarae – மன்னியுங்கள் என்று
  6. Paatham Onrae Vaendum – பாதம் ஒன்றே வேண்டும்
  7. Inba Thirunaal Anbu – இன்ப திருநாள் அன்பு
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *