Christian Songs Tamil
Album: Tamil Sunday Class Songs
Maram Vitu Maram Thavum Lyrics In Tamil
மரம் விட்டு மரம் தாவும் அம்மா குரங்கு
அதை கெட்டியாக பிடிச்சிருக்கு குட்டி குரங்கு – 2
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது – 2
குதித்து குதித்து வேகமாக ஓடும் கங்காரு
அதின் பைக்குள்ளே தான் இருக்குதே குட்டி கங்காரு – 2
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது – 2
அன்பு தம்பி, தங்கையே- உன்னை
அழகாய் தேவன் படைத்தார் – 2
அவரை நீயும் பிடித்துக் கொண்டால்
அஞ்சிடாமல் வாழ்ந்திடலாம் – 2
Maram Vitu Maram Thavum Lyrics In English
Maram Vittu Maram Thaavum Amma Kurangu
Adhai Kettiyaaga Pidichuruku Kutty Kurangu – 2
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu – 2
Kuthithu Kuthithu Vegamaaga Odum Kangaaru
Adhin Paikullaye Than Irukuthey Kutty Kangaaru – 2
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu – 2
Anbu Thambi Thangayye – Unnai
Azhagaai Devan Padaithaar – 2
Avarai Neeyum Pidithukondaal
Anjidaamal Vazhnthidalaam – 2

Maram Vittu Maram Thavum Lyrics In Tamil & English
மரம் விட்டு மரம் தாவும் அம்மா குரங்கு
அதை கெட்டியாக பிடிச்சிருக்கு குட்டி குரங்கு – 2
Maram Vittu Maram Thaavum Amma Kurangu
Adhai Kettiyaaga Pidichuruku Kutty Kurangu – 2
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது – 2
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu – 2
குதித்து குதித்து வேகமாக ஓடும் கங்காரு
அதின் பைக்குள்ளே தான் இருக்குதே குட்டி கங்காரு – 2
Kuthithu Kuthithu Vegamaaga Odum Kangaaru
Adhin Paikullaye Than Irukuthey Kutty Kangaaru – 2
பயப்படவில்லை அது பயப்படவில்லை
அம்மா மேலே நம்பிக்கை தான் வச்சிருக்குது – 2
Bayapadavillai Adhu Bayapadavillai
Amma Meley Nambikai Than Vechirukuthu – 2
அன்பு தம்பி, தங்கையே- உன்னை
அழகாய் தேவன் படைத்தார் – 2
Anbu Thambi Thangayye – Unnai
Azhagaai Devan Padaithaar – 2
அவரை நீயும் பிடித்துக் கொண்டால்
அஞ்சிடாமல் வாழ்ந்திடலாம் – 2
Avarai Neeyum Pidithukondaal
Anjidaamal Vazhnthidalaam – 2
Song Description:
Tamil Christian songs lyrics, Christina Beryl Edward Songs, christava padal, Tamil worship songs, Tamil Christian devotional songs, Ben Samuel Songs, yeshu masih song, yesu songs.
🎤 More Songs By Tamil Sunday Class Songs
- மீனுக்கார பேதுரு நானுங்க Lyrics & MP3 | Meenukara Pethuru Nanunga
- (சந்தோஷம் வேணுமா) Santhosham Venuma Samathanam Lyrics Chords MP3
- Zinglala Zinglala Gloria Lyrics Chords & MP3 | வானத்துக்கும் பூமிக்கும்
- Yesu Nallavar Yesu Nallavar Song Lyrics | இயேசு நல்லவர் இயேசு
- Yesappa Yesappa Paasamulla Lyrics, MP3 | இயேசப்பா இயேசப்பா
- Miyave Miyave Punaikkutti – மியாய் மியாய் பூனைக்குட்டி
- Puthusu Puthusu Ellamae – புதுசு புதுசு எல்லாமே
💿 Tamil VBS Songs Album Songs Lyrics
- பிச்சைக்காரன் நான் தான் ஐயா | Pichaikkaran Naan Thaan Aiya Lyrics MP3
- Neeyum Hero Dhaan – நீயும் HERO தான்
- Payapadathey Naan Unnodu – பயப்படாதே நான் உன்
- Melae Vanathil Parakum – மேலே வானத்தில் பறக்கும்
- Yesapa Naan Unthan – இயேசப்பா நான் உந்தன்
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- En Adaikalamae En – என் அடைக்கலமே என்
- Enthan Yesuvae Enthan – எந்தன் இயேசுவே எந்தன்
- Yesuvodu Inaintha Vazhvinai – இயேசுவோடு இணைந்த
- Uyarthidavae Uyarthiduvaen – உயர்த்திடவே உயர்த்திடுவேன்
- Theiva Aseervathathode – தெய்வ ஆசீர்வாதத்தோடே
- Appa Um Anbu Onrea – அப்பா உம் அன்பு ஒன்றே
- Um Kirubaikkaagavae Kenji – உம் கிருபைக்காகவே கெஞ்சி











