Praise and Worship Songs
Artist: Pastor David
Album: Uthamiyae Vol 12
Released on: 1 Jan 2022
Anbae Periyadhu Sagodhara Lyrics In Tamil
அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
தன்னலம் கருதாமல்
பிறர் நலம் நோக்கும்
அன்பே பெரியது – 2
அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
1. மனுஷரின் தூதரின் பாஷைகளை
அனுதினமும் நான் பேசினாலும் – 2
தன்னை புகழாத மேட்டிமை கொள்ளாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 – அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
– அன்பே
2. ஆவியின் வரங்கள் அத்தனையும்
அனுதினம் எள்ளில் வெளிப்பட்டாங்கி – 2
அனைத்தையும் தாங்கி சகித்திடாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 – அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
3. எந்தனின் அனைத்தையும் ஈந்தளித்தாலும்
என்னையே பலியாய் அர்ப்பணித்தாலும் – 2
சினமடையாத தீங்கு நினையாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 -அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
Anbae Periyadhu Sagodhara Lyrics In English
Anbae Periyadhu Sagodhara
Anbae Periyadhu
Thannalam Karudhamal
Pirar Nalam Nokum
Anbae Periyadhu – 2
Anbae Periyadhu Sagodhara
Anbae Periyadhu
1. Manusharin Thoodharin Bashaigalai
Anudhinamum Naan Paesinalum – 2
Thannai Pugazhadha Maetimai Kolladha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
– Anbae
2. Aaviyin Varangal Athanaiyum
Anudhinam Ennil Velipatalum – 2
Anaithaiyum Thangi Sagithidadha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
3. Endhanin Anaithaiyum Eendhalithalum
Ennaiyae Baliyai Arpanithalum – 2
Sinamadaiyadha Theengu Ninaiyadha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
Watch Online
Anbae Periyadhu Sagodhara MP3 Song
Technician Information
Anbae Periyathu (Feat Fenicus Joel)
Pastor David, Fenicus Joel
Anbae Periyadhu Sagodhara Anbae Lyrics In Tamil & English
அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
தன்னலம் கருதாமல்
பிறர் நலம் நோக்கும்
அன்பே பெரியது – 2
Anbae Periyadhu Sagodhara
Anbae Periyadhu
Thannalam Karudhamal
Pirar Nalam Nokum
Anbae Periyadhu – 2
அன்பே பெரியது சகோதர
அன்பே பெரியது
Anbae Periyadhu Sagodhara
Anbae Periyadhu
1. மனுஷரின் தூதரின் பாஷைகளை
அனுதினமும் நான் பேசினாலும் – 2
தன்னை புகழாத மேட்டிமை கொள்ளாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 – அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
– அன்பே
Manusharin Thoodharin Bashaigalai
Anudhinamum Naan Paesinalum – 2
Thannai Pugazhadha Maetimai Kolladha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
2. ஆவியின் வரங்கள் அத்தனையும்
அனுதினம் எள்ளில் வெளிப்பட்டாங்கி – 2
அனைத்தையும் தாங்கி சகித்திடாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 – அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
Aaviyin Varangal Athanaiyum
Anudhinam Ennil Velipatalum – 2
Anaithaiyum Thangi Sagithidadha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
3. எந்தனின் அனைத்தையும் ஈந்தளித்தாலும்
என்னையே பலியாய் அர்ப்பணித்தாலும் – 2
சினமடையாத தீங்கு நினையாத
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை – 2 -அகாப்பே
அன்பில்லையேல் நான் ஒன்றுமில்லை
Endhanin Anaithaiyum Eendhalithalum
Ennaiyae Baliyai Arpanithalum – 2
Sinamadaiyadha Theengu Ninaiyadha
Anbaillaiyael Naan Ondrumillai – 2 – Agape
Anbaillaiyael Naan Ondrumillai
Song Description:
Tamil Worship Songs, gospel songs list, Christian worship songs with lyrics, benny john joseph songs, Christian worship songs,
🎤 More Songs By David
- Kartharin Pandhi Parisutha – கர்த்தரின் பந்தி பரிசுத்த
- Ungala Thavira Aadharika – உங்கள தவிர ஆதரிக்க
- Engum Niraindhirupavarae – எங்கும் நிறைந்திருப்பவரே
- Uyarnthavarae Unnadharae – உயர்ந்தவரே உன்னதரே
- Ummaiyandri Yarum Illai – உம்மையன்றி யாருமில்லை
- Kaiyalavu Megam Kankalil – கையளவு மேகம் கண்களில்
- Naangal Yesuvin Santhathi – நாங்கள் இயேசுவின் சந்ததி
💿 Uthamiyae Album Songs Lyrics
- Kaana Oorilae Yesu Thirumana – கானா ஊரிலே இயேசு
- Siluvai Mattum Ummai – சிலுவை மட்டும் உம்மை
- En Aasai Neerthaanaiyaa – என் ஆசை நீர்தானையா
- Nee Jeyikka Thaanae – நீ ஜெயிக்க தானே
- Christhuvin Anbu Adhu – கிறிஸ்துவின் அன்பு அது
🔥 Latest Tamil Christian Songs Lyrics
- ஆவியோடும் ஆராதிப்பேன் | Aaviyodum Aaraadhippen Lyrics Chords
- Bayapadathey Ne Vetkapattu – பயப்படாதே நீ வெட்கப்பட்டு
- Ummai Pola Ratchagar – உம்மை போல இரட்சகர்
- Adaikalam Aanavarae En – அடைக்கலம் ஆனவரே என்
- Va Kalvari Mettandai Meetpar – வா கல்வாரி மேட்டண்டை
- (இரட்சிக்க கூடாதபடிக்கு) Ratchika Koodathapadi Lyrics MP3 Chords
- Crown Him With Many Crowns – English Good Friday Songs 20











